Sembaruthi Serial: செம்பருத்தி சீரியல் அம்மாவுக்குத்தான் சூப்பர் மாம் மகுடம் கொடுக்கலாம்!
சென்னை: அம்மான்னா இப்படித்தான் இருப்பாங்கன்னும் இதுக்கு மேல சில நல்ல குவாலிட்டீஸோட இருப்பாங்கன்னும் சில சீரியல்ஸ் அம்மா உணர்த்தறாங்க.
அப்படிப்பட்ட அம்மாக்கள் பல வீடுகளில் இருந்தாலும், சீரியல்களில் இப்போதுதான் இப்படி எல்லாம் பார்க்க முடிகிறது.
இதையும் கொஞ்சம் விளக்கி சொன்னால்தான் மக்களுக்கும் புரிகிறது. எனவேதான் டிவி சீரியல்களின் இந்த சூப்பர் மாம் கணக்கெடுப்பு.

பிரியமானவள்,கண்மணி
சன் டிவியின் பிரியமானவள் சீரியல் அம்மா முதன் முதலில் அழகால் மக்களை தன் வசம் கட்டிப்போட்டு வைத்து இருந்தார்.அன்பான அமைதியான பாசமான அம்மா. கண்மணி சீரியலின் பூர்ணிமா பாக்கியராஜ் நடுத்தர வர்க்கத்து அம்மா மாதிரி புருஷன், குழந்தைகள் தவிர ஒன்றும் தெரியாது.பாசம்தான் காட்ட தெரியும்.

ரேவதி காயத்ரி ஜெயராம்
அழகு சீரியலில் ஸ்டார் காஸ்டக நடிக்கும் ரேவதி பற்றி சொல்லவே வேணாம்.அவங்க இயல்பாவே ரொம்ப அமைதியான சாந்தமான உருவம்.இவங்க அம்மாவா நடிச்சா ரொம்ப நல்ல அம்மாவாத்தான் நடிச்சு இருக்காங்க.இதில் நடிக்கும் காயத்ரி ஜெயராம் முதலில் கொஞ்சம் பிள்ளைக்கே வில்லியாக இருந்தாலும், இப்போது சுதா,பூர்ணா தனது பெண்கள்னு தெரிஞ்சவுடனே பாசக்கார அம்மாவா மாறிட்டாங்க.

சவுந்தர்யா அம்மா
விஜய் டிவியின் பாரதி கண்ணம்மா சீரியல் சவுந்தர்யா அம்மா நல்ல அம்மான்னாலும், கருப்பு ஆகாதுன்னு பெத்த பெண்ணின் கருப்பு பேத்தியை வெறுக்கறது... மகன் ஆசைப்பட்ட கருப்பு கண்ணம்மாவை வெறுக்கறதுன்னு சுத்தமா நல்ல குவாலிட்டி அடிபட்டு வில்லி அம்மாவாத்தான் இருக்காங்க.

மீனாட்சி அம்மா
அரண்மனை கிளி சீரியலில் மீனாட்சி அம்மாவா வரும் பிரகாதி நல்ல அம்மா.என்னதான் தொழிலதிபர் என்றாலும்.அம்மா என்று வரும்போது நல்ல குவாலிட்டி. யாருடனும் அதிர்ந்து பேசாமல், பிள்ளைகள் விருப்பம் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு வாழறாங்க. இவங்க உண்மையில் சூப்பர் மாம்தான் நடிகை பிரகதி நல்லாவே நடிச்சு இருக்காங்க.

செம்பருத்தி சீரியல்
ஜீ தமிழ் டிவியின் செம்பருத்தி சீரியல் அம்மா ரொம்பவே வித்தியாசம்.பெத்த பையன் ஆதி என்றாலும் அவனை நிக்க வச்சு ஆதாரமில்லாமல் எந்த கேள்வியும் கேட்கமாட்டாங்க.அவனது ஒவ்வொரு பேச்சுக்கு மதிப்பு கொடுத்து பொறுமையை கடைப் பிடிக்கறவங்க. கடைசியில் நல்லஅம்மாவுக்கான மகுடம் என்று கொடுத்தால் செம்பருத்தி சீரியல் அகிலாண்டேஸ்வரி அம்மாவுக்குத்தான் கொடுக்கலாம்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications