பூவை சரிசெய்தபடியே .. மயக்கும் பார்வையால் பார்ப்பவர்களுக்கு கிக் ஏற்றிய ஷபானா
சென்னை : ஒரு பூவே பூவை கொஞ்சுவது போல தன்னுடைய செல்ல கைகளால் தலையில் இருக்கும் பூவை மெல்ல வருடி ரசிர்களை லயிக்க வைத்துள்ளார் ஷபானா.
கரு விழிகளால் ரசிகர்களை காந்தம் போல இழுத்து இப்படியெல்லாம் கூட ஈர்க்க முடியுமா என பார்ப்பவர்களை கன்பியூஸ் ஆக்கி இருக்கிறார்.
ரொம்ப நாளுக்கு பிறகு ரீல்ஸ் வீடியோக்களை வெளியிட்டாலும் பார்த்ததும் அசந்து போன ரசிகர்கள் இவருடைய வீடியோவை வைரலாக்கி வருகின்றனர்.

மாடல்
இவர் காலேஜ் படிக்கும்போதே மாடலாக வேலை பார்த்துக்கொண்டு இருந்தார். தன்னுடைய ஆசைக்காக மாடலிங்கில் காலடி எடுத்து வைத்தாலும் அதன் மூலம் இவருக்கு மலையாள சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்திருக்கிறது .இவர் முதன்முதலில் மலையாள சீரியலான 'விஜயதசமி 'எனனும் சீரியலில் 2016இல் நடிக்க ஆரம்பித்திருக்கிறார் .இந்த சீரியலில் தன்னுடைய நடிப்புத் திறமையை வெளிக்காட்டி வந்தவருக்கு ஒரு பம்பர் பரிசு கிடைத்திருக்கிறது.

செம்பருத்தி நாயகி
ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் செம்பருத்தி சீரியலில் 2017 இல் நடிக்க வாய்ப்பு கிடைத்தது .இந்த சீரியல் தற்போது வரையில் விறுவிறுப்பாக ஒளிபரப்பப்பட்டு வந்தாலும் இவருக்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்து விட்டது . தான் எதிர்பார்த்த வரவேற்பு சீரியலிலே கிடைத்ததால் இவர் சினிமாக்களில் நடிக்கும் எண்ணத்தையே கைவிட்டு விட்டார் .செம்பருத்தி சீரியல் தான் தற்போது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ரசிக்கும் சீரியலாக இருந்து வருகிறது.

வெற்றிக்குக் காரணம்
செம்பருத்தி சீரியலின் வெற்றிக்கு இவரும் ஒரு காரணம் .இவருக்கு ரசிகர்களிடம் இருக்கும் வரவேற்பு நாளுக்கு நாள் அதிகமாகி வருகிறது .இந்த சீரியலில் முதலில் கதாநாயகனாக நடித்துக் கொண்டிருந்த கார்த்திக் இந்த சீரியலில் இருந்து விலகியதும் சீரியல் ரசிகர்கள் அதிருப்தியில் தான் இருந்தனர் . ஆனால் தொடர்ந்து இவருக்காக இந்த சீரியலை பார்த்து வருகிறோம் என ஷபானாவின் ரசிகர்கள் கூறி வருகின்றனர். இவருடைய க்யூட்டான எக்ஸ்பிரஸனுக்கு பல ரசிகர்கள் அடிமையாக மாறி விட்டனர்.

அதிக ரசிகர்கள்
ஆனால் கேமரா முன்பு மட்டும்தான் இவர் க்யூட்டாக நடிப்பாராம். மத்த நேரங்களில் அவருடைய பிரண்ட்ஸ் களான பூவே பூச்சூடவா ரேஷ்மா ,யாரடி நீ மோகினி நட்சத்திரா , சைத்ரா ரெட்டி ,ஸ்ரீநிதி இவர்களுடன் இருக்கும்போது செம சேட்டை செய்யும் வாலு இவர்தானாம் .இவர்களின் குரூப்பில் அதிகமான சேட்டை செய்து கொண்டு ஒன்றும் தெரியாத பிள்ளை போல இருப்பாராம் .இவர்கள் அடிக்கடி போட்டோ ஷூட் எடுத்து இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு வருகிறார்.

செம சேட்டை
தற்போது புடவையில் க்யூட்டாக அமர்ந்துகொண்டு கண்ணாலே இவர் செய்யும் அட்ராசிட்டியை பார்த்து இவருடைய ரசிகர்கள் இவரை கொஞ்சி கமெண்டுகளை போட்டு வருகின்றனர் .அதில் பலரும் அழகே பொறாமைப்படும் பேரழகு நீங்கதான் என ஐஸ் வைத்து வருகின்றனர் . அதுமட்டுமல்லாமல் செல்லமே ,தங்கமே என்றும் செல்லப் பெயர்களால் கொஞ்சியும் வருகின்றனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications