பாஞ்சாலி டயலாக்கையே மாத்திய சீரியல் நடிகை...இது கூட நல்லாத்தான்யா இருக்கு...!
சென்னை: சன் டிவியின் சீனியர் சுட்டீஸ் நிகழ்சசி ஞாயிறு தோறும் 12 மணிக்கு ஒளிபரப்பாகுது.
இதில் சன் டிவி சீரியல்களில் நடிக்கும் இளம் நடிகைகள் கலந்துக்கறாங்க.
அண்ணாச்சியை இவர்கள் கலாய்க்க, நடிகைகளை அண்ணாச்சி கலாய்க்க என்று நிகழ்ச்சியில் சிரிப்புக்கு பஞ்சம் இல்லை.
இந்த வாரம் மதிய நேரத்தில் ஒளிபரப்பாகும் கல்யாண பரிசு சீரியல் குடும்ப நடிகைகள் கலந்து கொண்டார்கள்.

அடப்பாவிங்களா
சீரியலின் நாயகி வித்யாவாக நடிகை ஸ்ரித்திகா நடிக்கிறார்.இவர் பேசுகையில், 'கூட வந்து செல்ஃபி எடுத்துக்குவாங்க... நீங்க தெய்வமகள் சீரியலில் நல்லா நடிச்சீங்க மேடம்"னு சொல்லுவாங்க.

வாங்கின மொக்கை
அடப்பாவிங்களா...நாதஸ்வரம் சீரியல்தானே நான் நடக்கறது..நான் தெய்வமால் சீரியலில் நடிக்கவே இல்லையே...அதுக்கு அரை மணி நேரத்துக்கு முன்னாலதானே நாதஸ்வரம் சீரியல் ஒளிபரப்பாகுது... அதை பார்க்கலியான்னு நினைப்பேன்னு சொல்லி சிரித்தார்.

டயலாக்கை மாத்திட்டேன்...
வித்யாவின் தங்கையா நடிச்சிருக்கும் கிருத்திகா பேசுகையில், நான் பாஞ்சாலியா டிராமாவுல நடிச்சேன்.அப்போ என் சேலையை துச்சாதனன் உருவ, இந்த பக்கம் கண்ணன் சேலை தரணும்.
சேலையை உருவினவன் வேகமா உருவிட்டான் .கடைசியில சேலை முடிஞ்சுருச்சு.

ஆணா மாத்திட்டியே
கண்ணன்கிட்ட இருந்து சேலை வர நேரம் இன்னும் இருக்கு. நான் ஷார்ட்ஸ் போட்டுக்கிட்டு நிக்கறேன். உடனே டயலாக்கை மாத்திட்டேன்.. கண்ணா என் கஷ்டம் தெரிஞ்சு என்னை ஆணா மாத்திட்டியேன்னு பேசிட்டேன்.ஒரே கிளாப்ஸ்னு சொன்னார்.

அண்ணாச்சி கலாய்
இப்படி சன் டிவி சீரியல்களின் குடும்பங்களை வச்சு நடத்தற சீனியர் சுட்டீஸ் நிகழ்ச்சி நல்லாத்தான் இருக்கு. இதை அண்ணாச்சியைத் தவிர வேறு யார் நடத்தினாலும்இப்படி சுவாரஷ்யமா இருக்கும்ங்றது சந்தேகம்தான்..மனுஷன் நடிகைங்களுக்கு இணையா என்னமா கலாய்க்கறார்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications