குக் வித் கோமாளி புகழ், சரத், மணிமேகலை.. இவங்க லிஸ்டில் ரித்திகாவுமா.. இன்ஸ்டாவில் மோட்டிவேஷன்!
சென்னை: குக் வித் கோமாளி புகழ் சர்த், புகழ், மணிமேகலை ஆகியோரை தொடர்ந்து இன்னொரு பிரபலமும் புதிய காரை வாங்கியுள்ளார்.
டிவி பிரபலங்கள் தாங்கள் வாங்கும் பைக், கார் உள்ளிட்டவை குறித்து சமூகவலைதள பக்கங்களில் வெளியிட்டு வருகிறார்கள்.
அந்த வகையில் குத் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மிகவும் பிரபலமடைந்த புகழ், சரத், மணிமேகலை உள்ளிட்டோர் புதிய காரை வாங்கி சமூகவலைதளங்களில் பதிவிட்டிருந்தனர்.

கலக்க போவது யாரு
அது போல் கலக்க போவது யாரு நிகழ்ச்சியின் ஈரோடு மகேஷ், விஜே ஜாக்லின் உள்ளிட்டோரும் புதிய காரை வாங்கியிருந்தனர். அது போல் அண்மையில் தாடி பாலாஜி பிஎம்டபிள்யூ காரை வாங்கியிருந்தார். இவர் வாங்கியதை விட குக் வித் கோமாளியில் பிரபலமடைந்தவர்கள்தான் அடுத்தடுத்த கார்களை வாங்கி குவித்தனர்.

செஃப் வெங்கடேஷ்
இந்த நிகழ்ச்சியின் நடுவர்களில் ஒருவரான செஃப் வெங்கடேஷ் பட்டும் புதிய காரை வாங்கியுள்ளார். இந்த நிலையில் அடுத்ததாக குக் வித் கோமாளியில் லேட்டாக கலந்து கொண்டாலும் லேட்டஸ்ட்டாக கலந்து கொண்ட ரித்திகாவும் புதிய காரை வாங்கியுள்ளார். சீசன் 2 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர்.

பாலாவுடன் நிகழ்ச்சி
இவர் பாலாவுடன் குக் வித் கோமாளியில் அடித்த லூட்டி ரசிகர்களின் மனதை கவர்ந்தது. தற்போது ரித்திகா, பாக்கியலட்சுமி தொடரில் நடித்து வருகிறார். இந்த தொடரில் இவருடைய கேரக்டர் பேசப்பட்டது. இவர் தற்போது புதிய காரை வாங்கியுள்ளார். இதுகுறித்து அவர் தனது இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ள நிலையில் சொந்த காரை வாங்குவது பலருக்கும் ஒரு கனவுதான்.

லட்சியம் நிறைவேற உழையுங்கள்
எனக்கும் அப்படிதான். இன்று உங்களின் அன்பு மற்றும் ஆதரவால் என்னுடைய கனவு நனவாகிவிட்டது. உங்கள் இலக்கை அடையும் வரை கடுமையாக உழையுங்கள். ஒரு நாள் இல்லாவிட்டாலும் இன்னொரு நாள் நாம் எங்கே இருக்க விரும்புகிறோமோ அந்த இலக்கை அடைய உதவும் என தெரிவித்துள்ளார். அவருக்கு ரசிகர்கள் பாராட்டுகளை தெரிவித்து வருகிறார்கள்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications