ஆயிரம் இருந்தும் வசதிகள் இருந்தும் சானல்கள் செட் ப்ராப்பர்டி?

Subscribe to Oneindia Tamil

சென்னை: சன் டிவியின் சன் சிங்கர் நிகழ்ச்சிக்கு இப்போது வேறு ஒரு கோணத்தில் செட் போட்டு, இந்த ரியாலிட்டி ஷோ பிரமாண்டமாக நடந்து வருகிறது.

இதே போல மற்ற சானல்களும் ரியாலிட்டி ஷோக்களை செட் போட்டு பிரமாண்டமாகத்தான் நடத்தி வருகின்றன.

ஆனால், எல்லா சானல்களுமே செட் பிராபர்ட்டியை சொந்தமாக வைத்துக் கொள்வதில்லை. இதற்கு ஆட்கள் போட்டு மெயின்டெயின் செய்யும் அளவுக்கு சானல்கள் மெனக்கெடுவதில்லை.

ப்ராபர்டி சானல்கள்

ப்ராபர்டி சானல்கள்

எல்லா சானல்களும் செட் போட்டுத்தான் ரியாலிட்டி ஷோக்களை நடத்தி வருகின்றன. காலம் பூராவும் ரியாலிட்டி ஷோக்கள் நடத்த போகிறோமே என்று செட் ப்ராபர்ட்டிகளை சொந்தமாக வாங்கி வைத்துக் கொள்வதில்லை. இன்னிக்கு இவங்க ரியாலிட்டி ஷோக்களுக்கு லைட் கொடுத்த ஒருவர், அதே லைட்டை நாளைக்கு வேறு ஒரு கல்யாணத்துக்கு கொண்டு போய் வைப்பார்.

தேவைதானே இவைகள்

தேவைதானே இவைகள்

லைட், மைக், ஒலிபரப்பு கருவிகள் மற்ற செட் அலங்கரங்கள், உட்காரும் நாற்காலிகள் எல்லாமே வாடகைக்குத்தான் எடுத்துக் கொள்கின்றனர். சானல்கள் இருக்கும் வசதி வாய்ப்புக்களுக்கு தாங்களே இவைகள் வாங்கி வைத்து பராமரிக்கலாம். ஆனால், இத வேலையை பெரும் தலைவலி என்று நினைக்கின்றனர்.

வசதி வாடகை

வசதி வாடகை

ஒரு செட் போட்டு, அந்த ஷோ முடியும் வரை தேவையான ப்ராபர்ட்டிகள் வாடகைக்குத்தான் வாங்கி உபயோகிக்கப் படுகின்றன. இந்த பொருட்களை வாங்கி வைத்து, அதை பராமரிக்க ஆட்களை போட்டு, ஒரு லைட் உடைந்தாலும், பொறுப்பானவர் பதில் சொல்ல அல்லல் படுவது என்று பெரும் தலைவலி நீண்டு கொண்டே போகும்.இதனால், இந்த பொறுப்பில் உள்ளவர் வாடகைக்கு வாங்கினால்தான் வசதி என்று முடிவெடுத்து விடுவார்.

வாய்ப்பு கமிஷன்

வாய்ப்பு கமிஷன்

இதில் கடைத் தொழிலாளர்கள் வரை நிர்வாகி வந்து நிற்பதில்லை. இடையில் யார் யார் எந்த பொறுப்பில் இருக்கிறார்களோ அவர்கள் கமிஷன் என்பது ஆட்டோமேட்டிக்காக போய் சேர்ந்துவிடும். இதில், சானல் நிறுவனத்தில் வேலை பார்ப்பவருக்கும் பங்கு உண்டு. வாடகைக்கு விட்டு பிழைப்பவர்களுக்கும் பிழைப்புக்கு வழி கிடைக்கும்.

இப்படிப் போகின்றன ரியாலிட்டி ஷோக்களின் செட் பிராபர்டி விஷயங்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+