Shaktimaan Serial: அடுத்தபடியாக.. சக்திமானும் வந்தாச்சு.. தூர்தர்ஷனில்!
டெல்லி: 90களில் குழந்தைகளின் சூப்பர் ஹீரோவாக இருந்த சக்திமான் புதிய அவதாரம் எடுத்து சக்திமான் சீசன் 2 என்று குழந்தைகளை மகிழ்விக்க டிடி நேஷனலில் வருகிறார்.
90ஸ் கிட்ஸ் முதல் சூப்பர் ஹீரோ சீரியலான சக்திமான்' செப்டம்பர் 1997-ம் ஆண்டு ஆரம்பித்து மார்ச் 2005-ம் ஆண்டு வரை தூர்தர்ஷனில் ஒளிபரப்பானது.
சக்திமான் தொடரின் இரண்டாம் பாகம் ஒளிபரப்பாக உள்ளதை அந்தத் தொடரின் தயாரிப்பாளரும் நாயகனுமான முகேஷ் கன்னா உறுதி செய்துள்ளார். இவர் இன்றும் இந்த தொடரை சூப்பர் ஹிட்டாக்கித் தரும் இளமை மிடுக்கோடு காட்சி தருகிறார்.
|
டிடி நேஷனல்
ஏப்ரலில் சக்திமான் சீசன் 2 சீரியல் தினமும் மதியம் 1 மணிக்கு என்று தொடர் சீரியலாக ஒரு மணி நேரம் ஒளிபரப்பாகும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளதாக ANI செய்தி நிறுவனம் தமது டிவீட்டர் வலைதளத்தில் பதிவிட்டு இருக்கிறது.

சக்திமான் குழந்தைகள்
90ஸ் கிட்ஸ் சக்திமான் சீரியல் பார்த்து, அந்த ஹீரோ பாதிப்பில் மனத்துள் அந்த ஹீரோவின் தாக்கத்துடன் வளர்ந்தவர்கள். இவர்களின் அம்மாக்களும் வேறு வழியின்றி குழந்தைகளுக்காக என்று இந்த சீரியலை விரும்பி பார்த்து வந்தனர்.கடைகளில் குழந்தைகள் விரும்பி வாங்கும் பொருள்களில் சக்திமான் படங்கள் லேபிள்களாக அச்சிடப்பட்டு விற்பனை செய்து வந்தது ஒரு வியாபார யுக்தியாக இருந்தது.

பிஸ்கட்ஸ் சாக்லேட்ஸ்
பிஸ்கட்ஸ் சாக்லேட்ஸ் இவைகளுடன் சக்திமான் ஸ்டிக்கர்ஸ் கொடுக்கப்படுவதும், இந்த ஸ்டிக்கர்களுக்காக குழந்தைகள் நிறைய பிஸ்கட்ஸ் சாக்லேட்ஸ் வாங்கிக் குவித்ததும், அதை பெரியவர்கள் தின்று தீர்த்ததும் தனிக்கதை. இதை விட சுவாரஸ்யமான கதை குழந்தைகள் வாங்கி வரும் ஸ்டிக்கர்ஸ் ஃபிரிட்ஜ், பீரோ, வாஷிங் மெஷின் இவைகளின் மீது ஒட்டப்பட்டு இருந்த கண்கொள்ளா காட்சிகள்.
View this post on InstagramA post shared by Sun News Tamil (@sunnews) on
அந்தநாள் ஞாபகம்
அந்த நாள் நினைவலைகளில் 90ஸ் கிட்ஸ் மிதக்க ஆரம்பித்து, அதே குழந்தைத் தனத்தோடு சக்திமான் சீசன் 2 சீரியலை வரவேற்கத் தயாராகி இருக்கிறார்கள். எத்தனை பேர் சீரியலை பார்த்து பழைய நினைவுகளில் மூழ்கி ஆனந்த கண்ணீர் விடுகின்றனரோ யார் அறிவர்!
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications