Lakshmi Stores Serial, Azhagu Serial: லட்சுமி ஸ்டோர்ஸ் சகுந்தலா தேவி... அழகு சகுந்தலா தேவி!
சென்னை: விதி படத்தில் புகழ்பெற்ற சகுந்தலா தேவி பெயர் சீரியல்க்களில் வில்லிகளுக்கு வலம் வரத் துவங்கிய வருடம்!
சன் டிவியின் இரண்டு சீரியல்களில் அழகு சீரியலில் காயத்ரி ஜெயராமுக்கும் , லட்சுமி ஸ்டோர்ஸில் சுதா சந்திரனுக்கும் இந்த பெயர் வைக்கப்பட்டது.
லட்சுமி ஸ்டோர்ஸில் குஷ்பூவால் இந்த பெயர் சகுந்தலாதேவி என்று அழுத்தம் திருத்தமாக அடிக்கடி அழைப்பது கேட்க நன்றாகத்தான் இருந்தது

லட்சுமி ஸ்டோர்ஸில்
லட்சுமி ஸ்டோர்ஸ் சீரியலில் மத்திய மினிஸ்டராக நடித்த சுதா சந்திரன், அதாவது சகுந்தலா தேவி குண்டடி பட்டு கோமாவில் இருந்தார். இரண்டு மாதம் இப்படி இருந்தவர் பிறகு இறந்து விட்டார் என்று டிக்ளேர் செய்தார்கள். இப்போது சுதா சந்திரன் எந்த தமிழ் சீரியலிலும் நடிக்கவில்லை.

சுதா சந்திரன்
சுதா சந்திரன் லட்சுமி ஸ்டோர்ஸில் நல்ல வில்லியாக சகுந்தலா தேவி என்கிற பெயருக்கு ஏற்ப கம்பீரமாக நடித்து இருந்தார். லட்சுமியாக நடித்து இருக்கும் குஷ்பூதான் சகுந்தலாதேவி என்று இந்த பெயரை அடிக்கடி சொல்லி அழைத்து வந்தார்.

அழகு சீரியலில்
சன் டிவியில் மாலை 6:30 மணிக்கு ஒளிபரப்பாகும் அழகு சீரியலில் காயத்ரி ஜெயராம் விதி சுஜாதா மாதிரி வக்கீல் கதாபாத்திரத்தில் சகுந்தலாதேவியாக நடித்து இருந்ததோடு, ரேவதி குடும்பத்துக்கு வில்லியாகவும் நடித்து இருந்தார்.

ரேவதி குடும்பத்துக்கு
இப்போது இந்த சகுந்தலா தேவி ரேவதி குடும்பத்துக்கு நல்லவராக மாறி விட்டார். கதாபாத்திரத்துக்கு பெயர் வைக்கும்போது பாப்புலரான பெயர் வைப்பது என்பதையும் இந்த வருடத்தில் பார்த்து பார்த்து வைக்கத் தொடங்கி இருப்பதையே இந்த கதாபாத்திரத்தின் பெயர்கள் காண்பிக்கின்றன.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி












Click it and Unblock the Notifications