பார்...முழுசா அருந்ததி பேயா மாறி இருக்கும் சண்முகத்தை பார்...!
சென்னை: சன் டிவியின் அருந்ததி சீரியல் கதை இப்போதுதான் சூடு பிடிக்க துவங்கி இருக்கு.
ஈஸ்வரி அம்மா உத்தரவுப் படி, குடும்பத்தினர் எல்லாரும் அருந்ததி பேயின் பிடியில் இருந்து தப்பிக்க ருத்திராட்ச காப்பு அணிந்திருக்க வேண்டும்.
வேலைக்காரர்கள் முதற்கொண்டு அந்த காப்பை கையில் அணிந்திருக்க, சண்முகத்தின் காதலி சுலேகாவுக்கு மட்டும் அந்த காப்பு, இவங்க குடும்ப பாரம்பரியம் இதெல்லாம் பிடிக்கலை.

சுலேகா சண்முகம்
சுலேகா தான் உயிருக்கு உயிராய் காதலிச்ச சண்முகத்தை விட்டு அமெரிக்காவுக்கு கிளம்பி போயிடறா. சுலோகா பிரிவைத் தாங்காத சண்முகமும் தனக்கும் இந்த காப்பு தேவையில்லை என்று கழற்றி வீசிவிடறான்.

காப்பு டியூப்ளிகேட்
காப்பு இல்லாத சண்முகத்தின் உடலிலில் அருந்ததி புகுந்துடறா. காப்பு இல்லாமல் ஈஸ்வரி அம்மா கண்ணில் பட முடியாதே... உடனடியா பேய் சக்தியில டியூப்ளிகேட் காப்பு வரவழைச்சு போட்டுக்கறான். அவனின் நடை கூட பெண் மாதிரி மாறி விடுகிறது.

முதலில் வேலைக்காரனை
முதலில் வேலைக்காரனை தன் துஷ்ட சக்தியால் ஆட்டுவிக்கறான் சண்முகம். அவன் எனக்கு தேள் கொட்டுச்சு தேளை காணோம்...காபி ஆறி இருந்துச்சு..ஆனா காலில் சின்னய்யா கொட்டும்போது கொதிச்சுது. குழப்பமா இருக்கேன்னு சொல்றான்.

ஆட்டம் ஆரம்பம்
ஆட்டம் ஆரம்பம்னு சொல்லிட்டு சண்முகம் சிரிக்கறான்...ஆண் குரலும் கேட்கிறது...அந்த சிரிப்பில் பெண் குரலும் கேட்கிறது. இனி முழுசா அருந்ததியா மாறிட்ட சண்முகத்தை பார்க்கலாம்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications