ரம்யா பாண்டியனை விட .. செம எடுப்பான அழகுடன்.. மொட்டை மாடியில் கலக்கிய சரண்யா துராடி!

Subscribe to Oneindia Tamil

சென்னை: ரம்யா பாண்டியனின் ஹாட் சீட்டையும், தர்ஷா குப்தாவின் ஹாட்டஸ்ட் சீட்டையும் இப்போது சரண்யா துராடி கைப்பற்றி விட்டார்.. அட ஆமாங்க சேர் போட்டு உட்கார்ந்து இடுப்பழகை எடுப்பாக காட்டி கலக்கியுள்ளார்.

சீரியல்களில் கலக்கிக் கொண்டிருந்த சரண்யா துராடி தற்போது இன்ஸ்டாகிராமில் வெரி ஹாட்டான புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை இன்ப அதிர்ச்சியில் மூழ்க அடித்து இருக்கிறார். இப்படி ஒரு அழகான புகைப்படத்தை ஓவியமாக அவர் வெளியிட்டுள்ளதால் ரசிகர்கள் இன்ப அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

அவருடைய போட்டோக்களை பார்த்ததும் பல ரசிகர்கள் உருகி வழிந்து கொண்டிருக்கிறார்கள். இந்த அளவிற்கு இவர் களமிறங்குவார் என்று இவருடைய ரசிகர்கள் கூட எதிர்பார்க்கவில்லை.ரம்யா பாண்டியன், தர்ஷா குப்தா வரிசையில் இப்போது சரண்யாவும் இறங்கி அடித்துள்ளார்.

ரசிகர்கள் மனதில் சரண்யா

ரசிகர்கள் மனதில் சரண்யா

நெஞ்சம் மறப்பதில்லை சீரியலில் மூலம் ரசிகர்களின் மனதில் பசைபோல ஒட்டிக் கொண்ட சரண்யா துராடி அதன் பிறகு பல சீரியல்களில் நடித்துக் கொண்டிருந்தார். தற்போது இவர் நடித்துக் கொண்டிருந்த சீரியலை திடீரென்று நிறுத்தியதும் அடுத்த சீரியலுக்கும் அதைவிட திரைப்படங்களில் கலக்கவும் புகைப்படங்களாக எடுத்து இன்ஸ்டாகிராம் போன்ற இணையதளங்களில் பதிவிட்டு வருகிறார்.

போச்சே தூக்கம் போச்சே

போச்சே தூக்கம் போச்சே

இவருடைய போட்டோக்களை பார்த்ததும் உருகி வழியும் ரசிகர்கள் தற்போது இவர் வெளியிட்ட போட்டோவை பார்த்து தூக்கத்தை இழந்து வருகிறார்களாம். சீரியல்களில் இவர் நடிக்கும் போது இவருக்கு பெரும் ரசிகர்கள் பட்டாளம் இருந்தது .இன்ஸ்டாகிராம் போன்ற இணையத்தளங்களிலும் ஆக்டிவாக இருப்பதால் ரசிகர்களிடம் இவருக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது.

சூப்பர் போட்டோஸ்

சூப்பர் போட்டோஸ்

அது போதாதென்று தற்போது இணையத்தைக் கலக்கும் வகையில் போட்டோஸ் களாக குவித்து கொண்டிருக்கிறார். சீரியல்களில் குடும்ப குத்து விளக்காக ஜொலித்துக் கொண்டிருக்கும் இவர் தற்போது எல்லா கதாநாயகிகளை போலவும் இவரும் போட்டோ சூட்டை கையில் எடுத்துவிட்டார். வேலை இல்லனா அப்படியே இருக்கக் கூடாது வீட்டுக்குள்ள இருந்தால் நம்ம ரசிகர்கள் மறந்துவிடுவார்கள் என்று இந்த அளவிற்கு இறங்கி வேலை செய்துகொண்டிருக்கிறார்.

ரம்யா ஸ்டைலில்

ரம்யா ஸ்டைலில்

ஒரே ஒரு மொட்டை மாடி இடுப்பு போட்டோவின் மூலம் புகழின் உச்சிக்கு சென்ற ரம்யா பாண்டியன் சாயலை இவரும் தற்போது காப்பியடித்து பண்ணியிருக்கிறார். ஆனாலும் இவரது ரசிகர்கள் மட்டுமல்லாமல் இணையதளத்தில் உலாவி வரும் பல ரசிகர்களும் இந்த போட்டோக்களை பார்த்து உருகி உருகி கமெண்டுகளை போட்டு வருகிறார்கள்.

செம கலக்கல்

செம கலக்கல்

இடுப்பை வளைத்து முந்தானையை இறக்கி இடுப்பு தெரியிற மாதிரி தொங்கவிட்டு கலக்கலாக ரசிகர்களை சூடேத்தி இருக்கிறார். அதுமட்டுமல்லாமல் சேலையில் தான் மாடல் உடைகளை விடவும் செம்மையாக ரசிகர்களை கவர்ந்து விடலாம் என்று இவருக்கும் தெரிந்து விட்டது போல. அதனால்தான் விதவிதமாக போட்டோ சூட்டை முடித்து அதை இன்ஸ்டாகிராமில் தட்டிவிட்டு ரசிகர்களின் இதயத்தை கவர்ந்து இழுத்து இருக்கிறார்.

ரசிகர்களுக்கு ஹேப்பிதான்

ரசிகர்களுக்கு ஹேப்பிதான்

இதுவரை இல்லாத அளவில் தற்போது இவர் தினமும் போஸ்ட் போட்டு மிகவும் ஆக்டிவாக இருக்க ஆரம்பித்துவிட்டார். இவருடைய போட்டோக்களை பார்த்து உருகும் ரசிகர்களுக்கு கமெண்ட்டுகளை அள்ளி வீசிக் கொண்டிருக்கிறார். அதுமட்டுமில்லாமல் இவரும் இவரது காதலனும் சேர்ந்து நடத்திய போட்டோ ஷூட் கொஞ்ச நாளைக்கு முன்னாடி பெரும் வைரலாக பரவி வந்தது.

காத்திருக்கும் சரண்யா

காத்திருக்கும் சரண்யா

திருமணத்துக்கு பிறகு நடிப்பீர்களா என்று பலரும் கேள்வி கேட்டு வந்த நிலையில் இவர் அது அந்த நேரத்தை பொறுத்து அதற்கு என் கணவரும் முழு சப்போர்ட் பண்ணினால் நான் நடிப்பேன் என்று கூறியிருக்கிறார் .ஆனால் இவர் நடித்து வந்த சீரியலில் திடீரென்று நிறுத்தவும் இவர் மீண்டும் பட வாய்ப்புக்காக தான் இந்த அளவிற்கு புகைப்படங்களாக எடுத்து குவித்து வருகிறார் என்று பல நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர். இவர் போட்டோ மட்டுமல்ல விதவிதமாக வீடியோக்களையும் எடுத்து வெளியிட்டு வருகிறார்.

செம ரேஞ்சுதான்

செம ரேஞ்சுதான்

அதுமட்டுமல்லாமல் தற்போது இவர் காதலன் இவருக்காக கொடுத்த சரண்யா துராடி என்ற இவர் பெயர் போட்ட ஒரு போட்டோவையும் கலக்கலாக இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருக்கிறார் .இந்த போட்டோவை பார்த்ததும் இவருடைய ரசிகர்கள் இவருக்கு வாழ்த்துகளையும் கூறி வருகிறார்கள் .ஆனால் இவர் என்ன போஸ்ட் போட்டாலும் எல்லோரும் தற்போது வெளியிட்டு இருக்கும் போட்டோவை பார்த்து ரம்யா பாண்டியன் ரேஞ்சுக்கு.. இல்லை இல்லை.. அதைவிடவும் தூக்கலாக இருக்கிறது என்று பல ரசிகர்கள் வர்ணித்து வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+