மழையைப் பாக்குறதா.. இல்லை.. ஸ்லீவ்லெஸ் சரண்யாவைப் பாக்குறதா.. ரசிகர்கள் கன்பியூஷன்!
சென்னை: வெயிலுக்கு இதமாக மழை சாரல் தூர மொட்டை மாடியில் ஒற்றைக் கையால் முகத்தில் அசைந்தாடும் முடியை சரி செய்தபடி ஒரு கையை இடுப்பிலும் வைத்துக்கொண்டு குழந்தை போன்று சிரித்தபடியே பார்ப்பவர்களை வசீகரித்து போஸ் கொடுத்துள்ளார் சரண்யா துராடி.
சரண்யாவின் லேட்டஸ்ட் போட்டோக்கள் பார்த்ததும் பரவசம் அடைந்த ரசிகர்கள் இன்ஸ்டாகிராமில் அவருடைய போட்டோக்களை வைரலாக்கி வருகின்றனர்.
விஜய் டிவியில் ஒளிபரப்பான நெஞ்சம் மறப்பதில்லை சீரியலில் மூலம் சீரியலில் காலடி எடுத்து வைத்த இவரும் தன்னுடைய நடிப்பிலும் அழகிலும் அனைவரின் மனதையும் கவர்ந்து விட்டார்.

டிவி தொகுப்பாளர்
சீரியலுக்கு வருவதற்கு முன்பே தொகுப்பாளராக அறிமுகம் ஆகி இருந்ததால் இவரை இதற்கு முன்பே பலரும் அறிந்திருந்தனர் .ஆனாலும் சீரியலில் களம் இறங்கிய பிறகு இவர் தன்னுடைய நடிப்பினால் பெண்களை மட்டும் அல்லாமல் இளைஞர்களையும் நன்றாகவே வசியமாக்கி விட்டார். பொதுவாக சீரியல் என்றாலே வீட்டில் இருக்கும் பெண்கள் தான் அதிகமாக ரசித்து வருவார்கள் .ஆனால் இவருக்காக இந்த சீரியலை பல இளைஞர்களும் பார்க்கத் தொடங்கிவிட்டனர்.

ரசனைக்காரர்
அந்த அளவிற்கு தன்னுடைய க்யூட்டான அழகினாலும் துருதுருவென சேட்டைகளாலும் அனைவரையும் ரசிக்க வைத்தவர். முதல் சீரியலில் டாக்டராக அறிமுகமாகி அடுத்ததாக நடித்த ஆயுத எழுத்து சீரியலில் கலெக்டராகவும் கலக்கியிருக்கிறார் .சீரியலில் மட்டுமல்லாமல் இவர் தற்போது இந்த லாக்டோன் நேரத்திலும் கூட பசியால் தவிக்கும் கொரோனா நோயாளிகளுக்கும் தன்னால் இயன்ற உதவிகளைச் செய்து கொண்டிருக்கும் நேரத்திலும் ஃப்ரீயாக இருக்கும் நேரத்தில் ரசிகர்களை மகிழ்ச்சியாக வைப்பதையே தனது என்டர்டைமண்ட் ஆக செய்து வருகிறார்.

தீராத ஆசை
நடிப்பின் மீது கொண்ட ஆசையினால் இவர் தொடர்ந்து தன்னுடைய கேரக்டருக்கு தகுந்த மாதிரி கதைக்காக காத்து கொண்டிருக்கிறார் .ஆயுத எழுத்து சீரியல் பிறகு இவர் எந்த சீரியலிலும் நடிக்காமல் வீட்டிலேயே இருந்தாலும் கிடைக்கும் வாய்ப்பு தன்னுடைய திறமையை நிரூபிப்பதாக இவர் காத்துக் கொண்டிருந்தாலும் அது வரைக்கும் தன்னுடைய ரசிகர்கள் தன்னை மறந்து விடக்கூடாது என இன்ஸ்டாகிராமில் பலர் வீடியோக்களையும் போட்டோ ஷூட் களையும் வெளியிட்டு வருகிறார்.

தினசரி வீடியோ
டிக் டாக் பிரபலமாக இருக்கும் போது தினமும் டிக்டாக்கில் வீடியோக்களை வெளியிட்டு வந்த இவர் தற்போது இன்ஸ்டாகிராமில் ரீல் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை என்ஜாய் பண்ண வைத்து வருகிறார் .இந்த நிலையில் தற்போது வெயில் நேரத்திலும் கூட திடீரென மழை பெய்து மக்களை மகிழ்வித்து இருக்கும் நேரத்தில் இவர் அதை அப்படியே தன்னுடைய மொட்டை மாடியில் நின்று கொண்டு மழையை ரசித்தபடி ஒரு போட்டோ ஷூட்டை எடுத்திருக்கிறார்.

அழகு முகம்
எடுத்த போட்டோவை நாம் மட்டும் பார்த்தால் போதாது என தன்னுடைய இன்ஸ்டாகிராமில் இவர் தட்டிவிட மாலை நேரத்தில் இவருடைய சிரித்த முகத்தையும் அழகையும் பார்த்த ரசிகர்கள் தொடர்ந்து கமெண்டுகளில் தன்னுடைய ஹார்ட்டின்களை பறக்கவிட்டு வருகின்றனர் .அதுவும் போதாதென்று பலர் கவிதைகளையும் இவருக்காக போஸ்ட் போட்டு வருகின்றனர் .ஆனால் லேசாக மழை வரும் போது எடுத்த போட்டோஸ் என இவர் கேப்ஷன் போட்டதில் பார்த்து சிலர் மழையே இல்லாமல் எப்படி மழையின் அழகை ரசிக்கிறீரகள் என கேள்வி கேட்டு வருகின்றனர்.
-
அமெரிக்காவை கைவிடும்.. சவுதி அரேபியா, குவைத், யு.ஏ.இ, கத்தார்.. அமெரிக்க சாம்ராஜ்யத்தின் அஸ்தமனம்? -
தாம்பரத்தில் இருந்து வேளச்சேரி மயிலாப்பூர் வழியாக கடற்கரைக்கு ரயில்கள்.. ரயில்வேக்கு பறந்த கோரிக்கை -
பர்மிஷன் கொடுக்க டிரம்ப் யாரு? இந்தியாவின் இறையாண்மை அமெரிக்காவின் கையில் அடகு? ஷாக் சம்பவம் -
அது விக்கெட் இல்லமா.. வான்கடே மைதானத்தில் துள்ளிக் குதித்த சாக்ஷி.. அமைதிபடுத்தி கிண்டல் செய்த தோனி -
உங்களுக்கு பதவி வேணும்னா.. அப்போ நான் எதுக்கு.. பிரேமலதாவிடம் பொங்கிய சுதீஷ்.. என்ன நடந்தது? -
எங்களுடைய நட்சத்திர பேச்சாளரை இழந்துள்ளோம்.. ஆளுநர் ஆர்.என்.ரவி டிரான்ஸ்பர் குறித்து திமுக -
கடவுளே.. பும்ராவே.. வான்கடே மைதானத்தில் பிசிசிஐ சிலை வைக்கணும்.. தெறிக்கும் ரசிகர்களின் மீம்ஸ்! -
அவரு மட்டும் வரல.. அவங்களையும் கூட்டிட்டு வந்திருக்காரு! விஜய் செயலால் டென்ஷனான தவெகவினர்! -
விண்ணிலிருந்து.. பாய்ந்து வந்த அஸ்திரம்! ஒரே நொடியில் ஈரானின் எதிர்காலமே மாறிவிட்டது.. என்ன நடந்தது? -
இனிமேல் சர்ச்சில் பேசாதப்பா.. விஜய் - திரிஷா செயலால்.. கோபம் அடைந்த உறவுகள்? பரபரப்பு போஸ்ட்! -
கோவையில் புதிய வீடு கட்டிய உரிமையாளருக்கு அரசு ஊழியர் தந்த ட்விஸ்ட்.. மறக்க முடியாத சம்பவம் -
ஏழைகளின் ஏவுகணை.. இஸ்ரேல், அமெரிக்காவை அதிரவைக்கும் ஈரானின் குட்டி ஜாம்பவான்.. கேம் சேஞ்சர்












Click it and Unblock the Notifications