என்ன ஷிவானி இப்படி பண்ணிட்டீங்க.. சொல்றது இல்லையா.. குப்புன்னு வியர்த்துப் போன ரசிகர்கள்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: இணையதளத்தை கதிகலங்க வைத்து நம்பர் 1 இடத்தில் இருந்து கொண்டிருக்கும் ஷிவானி தற்போது அவர் போஸ்ட் போடும் டைமிங் மாற்றி விட்டாராம். இதனால் ரசிகர்கள் குழம்பிப் போய் விட்டனர்.

ஆனலும் என்ன அவருடைய போஸ்ட் வந்ததைப் பார்த்து ஒரு வழியாக ரசிகர்கள் எனர்ஜி ஆகிவிட்டார்கள். ஷிவானி இன்ஸ்டாகிராமில் நாலு மணிக்கு போஸ்ட் போட்டு இவரை எல்லாரும் நாலுமணி ஷிவானி என்று அழைக்கும் அளவிற்கு பிரபலமானவர்.

இந்த நிலையில் திடீரென நேற்று டைமிங்கை மாற்றி விட்டார். 4 மணிக்கு ஆளைக் காணோம்.. ரசிகர்கள் குழம்பிப் போய் விட்டார்கள்.. ஷிவானிக்கு என்னாச்சோ.. ஏதாச்சோ என்று உச்சுக் கொட்டி வியர்த்து விறுவிறுத்துப் போய் விட்டார்கள்.

2 மணி நேரம் லேட்

2 மணி நேரம் லேட்

இந்த நிலையில் ஆறு மணிக்கு போஸ்ட் போட்டிருக்கிறார் ஷிவானி. அதுவரையில் இவர் போஸ்ட் வராததால் பல ரசிகர்கள் குழம்பிப் போயிருக்கிறார்கள். இவருடைய போஸ்ட்டுக்காக காத்துக் கொண்டிருந்தார்கள். இந்த நிலையில் ஆறுமணிக்கு போஸ்ட் போட்டதும் எல்லோரும் இனி இதுதான் டைமா என்று ஷிவானியிடமே கேள்வியாக கேட்டுத் துளைத்தெடுத்து விட்டனர். ஆனால் மேடம்தான் இதுவரை பதிலே தரவில்லை.

டைமிங் முக்கியமாச்சே

டைமிங் முக்கியமாச்சே

சீரியல்களில் பிசியாக நடித்துக் கொண்டிருந்தாலும் இணையதளத்தில் போஸ்ட் போடுவதில் நேரம் தவறாமல் டைமிங் மிஸ் ஆகாமல் பார்த்துக் கொண்டிருந்த இவர் ஆறு மணிக்கு போஸ்ட் போட்டாலும் லேட்டஸ்ட்டாக போட்டிருக்கிறார். உள்ளாடையோடு கூடிய போஸ்ட் போட்டு கலக்கி கொண்டிருக்கும் இவர் இப்போ அரை டவுசர் , பாதி அளவு பனியனும் போட்டுக்கொண்டு போஸ்ட் போட்டு இருக்கிறார்.

லட்டு மாதிரி போட்டோ

லட்டு மாதிரி போட்டோ

இந்த போஸ்ட்டை பார்த்ததும் பல ரசிகர்கள் நாங்கள் காத்திருந்தது வீண் போகலை.. லேட்டானாலும் நல்லா லட்டு மாதிரிதான் போட்டோ போட்டிருக்கிறார். இது வேற லெவல் தலைவி என்று ஏக வசனத்திற்கு கமெண்டுகளை போட்டிருக்கிறார்கள். அதுமட்டுமல்லாமல் இவருடைய வாழைத்தண்டு போன்ற கால்களையும் எலுமிச்சை பழம் கலரில் தெரியும் இடுப்பையும் அணுஅணுவாக ரசித்தும் கமெண்டுகளை போட்டிருக்கிறார்கள்.

தூக்கம் போச்சு

தூக்கம் போச்சு

கருப்பு கலர் டி ஷர்ட் போட்டு இருப்பது பல ரசிகர்களுக்கு தூக்கத்தை கெடுக்கிறது. இவருடைய கலருக்கும் இந்த டிரஸ்ஸுக்கும் செம பொருத்தம் என்பால், ரசிகர்களும் ஓவராகவே உணர்ச்சிவசப் படுகிறார்கள் .இருந்தாலும் இவர் தொப்புளை காட்டிக்கொண்டு போட்டிருக்கும் போஸ்கள் வேற லெவலில் இருக்கிறதாம். இது போதாது என்று முகத்தில் வேற கவர்ச்சியை கூட்டியிருக்கிறார்.

இரட்டை ரோஜா சீரியல்

இரட்டை ரோஜா சீரியல்

இரட்டை ரோஜா சீரியலில் இருந்து இவர் விலகுவதாக தெரிவித்திருந்தார். ஆனால் அதற்குப் பிறகு இவர் என்ன செய்யப் போகிறாய் என்று இதுவரைக்கும் யாருக்கும் தெரியாது. ஆனால் இவர் இப்போது இணையதளத்தின் மூலமாகவே ரசிகர்கள் பட்டாளத்தை சம்பாதித்து விட்டதால். இனி தனது கவனத்தை முழுக்க இதிலேயே செலுத்தி விடுவார் போல. எத்தனை நடிகைகள் இவருக்கு போட்டியாக போஸ்ட் போட்டாலும் இவருக்கு இருக்கும் வரவேற்பு வேறு எவருக்கும் இந்த அளவிற்கு இல்லை.

கிடையாய் கிடக்கும் ரசிகர்கள்

கிடையாய் கிடக்கும் ரசிகர்கள்

பல ரசிகர்கள் இவருடைய போஸ்ட்க்காக காத்துக் கிடக்கிறார்கள் எந்த நடிகைகளுக்கும் இல்லாத அளவிற்கு இவரது போஸ்டுக்கு கமெண்டுகளும் லைக்களும் அதிகரித்துக்கொண்டே வருகிறது. சீரியல்களில் இருந்து இது இவரது கவனம் முழுக்க திரைப்படங்களில் கதாநாயகியாக வலம் வருவதாக இருக்கிறதாம். அதனால்தான் அதற்கு முன்னேற்பாடாக இணையதளத்தில் இந்த அளவிற்கு கவர்ச்சி மீட்டரை நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டு வருகிறார் என்று சில ரசிகர்கள் கமெண்ட் பண்ணி இருக்கிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+