ஷிவானிக்குப் பொறந்த நாள்.. சிலிர்க்க வைத்த பிக் பாஸ் கேங்..!
சென்னை: பிக் பாஸின் சிங்கப்பெண் ஷிவானியின் பிறந்தநாளுக்கு அவருடைய ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வரும் நிலையில் அவருடைய நண்பர்கள் வாழ்த்து தெரிவித்து போஸ்ட் போட்டு இன்ஸ்டாகிராமில் வைரலாகி விட்டனர்.
Recommended Video
இன்ஸ்டாகிராம் மூலமாக சீரியலில் காலடி எடுத்து வைத்து பகல் நிலவாக ஜொலித்த ஷிவானியின் பிறந்தநாளுக்கு அவருடைய நெருங்கிய தோழிகள் வாழ்த்துகளைக் குவித்துள்ளனர்.
ரம்யா பாண்டியன் ,கேப்ரில்லா, சனம் ஷெட்டி என தொடர்ச்சியாக அனைவரும் தங்களுடைய பிறந்தநாள் வாழ்த்துக்களை இன்ஸ்டாகிராமில் போஸ்ட் போட்டுள்ளனர்.

20 முடிஞ்சு போச்சு
இதனை பார்த்ததும் இவர்களுடைய ரசிகர்களும் ஷிவானிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர் .தற்போது 20 வயது முடிந்து 21 வயது பிறந்த விட்டது என்பதை உலகிற்கே எடுத்துக்காட்டுவதற்காக தற்போது இவருடைய பிறந்த நாள் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. சும்மாவே இந்த பிக்பாஸ் குரூப்பின் ஆட்டம் வேற லெவலில் இருக்கும் .

அசத்தல் பிறந்த நாள்
தற்போது ஷிவானியின் பிறந்தநாளுக்கு என்னவெல்லாம் செய்து அசத்த போகிறார்கள் என தெரியாமல் இருக்கும் ரசிகர்கள் இவர்களின் கொண்டாட்டத்திற்காக காத்திருக்கின்றனர். இவருடைய நண்பர்கள் அனைவரும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டிருக்கும் நேரத்தில் பாலாஜி இன்னும் வாழ்த்து தெரிவிக்கவில்லை எனவும் ஷிவானியின் ரசிகர்கள் சீண்டி வருகின்றனர்.

பெஸ்ட் பிரண்ட்
நாங்க தான் ரொம்ப பெஸ்ட் பிரண்டு என்று சொல்லுவார் ஆனால் இன்னும் ஒரு போஸ்ட் போடவில்லை என்பதுதான் இவர்களின் கவலையாம். தற்போது இருக்கும் சூழ்நிலையில் சமூக வலைதளங்களில் அதிகமான ரசிகர்களை வைத்துக்கொண்டிருக்கும் நடிகைகள்தான் டாப்பில் இருந்து வருகின்றனர் .அந்த வகையில் பார்த்தால் ஷிவானி எப்பவுமே ஒரு மில்லியன் பாலோவர்ஸை தாண்டி வந்துவிட்டார் .

ஆர்வத்தில் ரசிகர்கள்
ஆனாலும் தற்போது இப்ப வரைக்கும் பிறந்தநாள் போஸ்ட் ஆக எந்த ஒரு போட்டோவும் இவர் வெளியிடவில்லை என்பது தான் இவருடைய ரசிகர்களின் வேகமாக இருந்து வருகிறதாம். ஆனாலும் இவருக்காக வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர் .சிலர் இதற்கு எல்லாம் சேர்த்து வைத்து மொத்தமாக நாலு மணிக்கு போஸ்ட் போட்டு விடுவார் என ஆறுதல்களை கூறி வருகின்றனர்.

அதிக நண்பர்கள்
இவர் இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு அதிகமான நண்பர்கள் கிடைத்து இருக்கின்றனர் .இதற்கு முன்பு இவருக்கு நண்பர்கள் வட்டாரம் சிறியதாகத்தான் இருந்திருக்கிறது .ரசிகர் வட்டாரம் மட்டும்தான் தினமும் பெருகிக்கொண்டே இருக்கிறது இவருடைய அமைதியான சுவாசத்தினால் இவர் யாரிடமும் சீக்கிரத்தில் மிங்கிள் ஆகாமல் தனியாகவே இருந்திருக்கிறார்.

அர்ச்சனா போஸ்ட்
இந்த பிக்பாஸ் வீட்டிற்குள் என்ட்ரியானதும் கூட யாரிடமும் சரியாக பேசாமல் இருக்கிறார் என்றுதான் பெரிய பஞ்சாயத்து ஓடிக்கொண்டிருந்தது .ஆனால் கடைசியாகத்தான் இவர் எல்லாரிடமும் செட் ஆனாலும் நிகழ்ச்சியில் இருந்து பாதியிலேயே வெளியேறும் நிலைமை ஆகிவிட்டது .ஆனால் இவருடன் அந்த வீட்டிற்குள் ஒன்றாக இருந்த அர்ச்சனா இவருக்காக போஸ்ட் போட்டிருக்கிறார் .

பொம்முக் குட்டி
அதில் ஹாப்பி பர்த்டே ப்ரீத்தி டால் என கேப்ஷன் போட்டு இருக்கிறார் .அர்ச்சனாவின் ரசிகர்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர் .இதுவரைக்கும் ஷிவானியை வைத்து மீம்ஸ் போட்டு வந்தவர்கள் தற்போது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். எப்படியோ சந்தோஷமா இருந்தா சரித்தான் என்று ரசிகர்களும் வாழ்த்தியுள்ளனர்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications