Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

என்னாச்சு இடுப்புல சுளுக்கா.. கலாய்த்த நெட்டிசன்கள்.. கண்டுக்காத ஷிவானி!

Subscribe to Oneindia Tamil

சென்னை: வளைஞ்சு நெளிஞ்சு ஒரு மார்க்கமாகத்தான் போஸ் கொடுத்து போஸ்ட் போட்டுக் கொண்டுள்ளார் ஷிவானி. வர வர விதம் விதமாக இதற்காகவே யோசிக்க ஆரம்பிச்சுட்டார் போல.

Recommended Video

    Shivani -ன் Charming Dance | Rettai Roja, Pagal Nilavu

    இன்ஸ்டாகிராமில் ஒரு போஸ்ட் போட்டதும் குவிந்து வரும் கமெண்ட் களுக்கு பதில் சொல்வதற்கு நேரம் செலவிடுவதில்லை ஷிவானி. மாறாக, கெத்தாக தினமும் போஸ்ட் போட்டு வரும் ஷிவானி நாராயணன் இன்ஸ்டாகிராமின் நயன்தாரா என்ற செல்லப் பெயரைப் பெற்றவர்.

    பல ரசிகர்கள் அவரை வர்ணித்து மகிழ்ந்து குளிர்ந்து வருகின்றனர். தற்போது அவர் கொடுத்திருக்கும் கண்ணாடி சேலையில் மொத்த உடம்பையும் காட்டி போட்டுள்ள புகைப்படம் காட்டுத்தீயாக பரவி வருகிறது.

    தீப்பொறி பறக்கும் போஸ்கள்

    தீப்பொறி பறக்கும் போஸ்கள்

    இவரது புகைப்படத்தை பார்த்து பல ரசிகர்கள் தீப்பொறி என்று கூறியிருக்கிறார்கள். தீயை கூட அழித்து விடலாம். ஆனால் நாளுக்கு நாள் இவர் கொடுக்கும் கவர்ச்சி போஸ்கள் என்ன செய்வதென்றே தெரியவில்லை என்று பல ரசிகர்களும் கிறங்கி புலம்புகிறார்கள். இவருடைய க்யூட்டான சிரிப்பாலும் கவர்ச்சியான உடம்பாலும் ரசிகர்களை கட்டி இழுத்து வருகிறார் ஷிவானி.

    அதிகரிக்கும் கவர்ச்சி

    அதிகரிக்கும் கவர்ச்சி

    நாளுக்கு நாள் இன்ஸ்டாகிராமில் இவருடைய அட்ராசிட்டி அதிகமாகிக் கொண்டே போகிறது. தினமும் ஒரு பிங்க் கலர் உள்ளாடையோடு கலக்கிக் கொண்டிருந்த இவர் இப்போ வேற கலரில் ஆடை போட்டிருக்கிறார். இதைப் பார்த்து அவரது ரசிகர்கள் என்ன டோலி பிங்க் கலரை.. சோப்பு போட்டு காய வைத்து இருக்கிறீர்களா என்றும் கலாய்த்து தள்ளுகிறார்கள்.

    செம ஹாட்

    செம ஹாட்

    யார் என்ன சொன்னாலும் என் வழி தனி வழி என்று ஹாட்டோ ஹாட்டு என்று இணையதளத்தை அலற விட்டு வருகிறார். பல நடிகைகளும் இவருக்கு போட்டியாக போஸ்ட் போட்டாலும் எல்லா போஸ்டர்களையும் அடித்து தள்ளி விட்டு இவருடைய போஸ்ட்கள் வைரலாக பரவி வருகிறது. ஓணம் பண்டிகைக்கு 'காடு பொட்டிட்டு" சாங்குக்கு டான்ஸ் போட்டு வெற லெவல் உணர்வுகளோடு அவர் காட்டிய ஆட்டம்.. அடேங்கப்பா ரகம்.

     கேரளத்து டான்ஸ்

    கேரளத்து டான்ஸ்

    இந்தப் பாட்டிற்கு இவர் கேரளா சேலையில் மொத்த வயிறும் தெரிகிற மாதிரி இவர் ஆடிய ஆட்டம் வைரலாக பரவி விட்டது. இந்த ஆட்டத்தை பார்த்து பல ரசிகர்கள் கமெண்ட் மழையாக பொழிந்து கொண்டிருக்கிறார்கள். சிலர் என்ன ஷிவானி ஆடுறீங்களா இல்லை மாவு ஆட்டுறீங்களா என்றும் கலாய்த்துள்ளனர். அடுத்த நாளே இவர் கண்ணாடி போன்ற கருப்பு சேலையில் கொடுத்திருக்கும் போஸ் பல ரசிகர்களை தூங்க விடாமல் பண்ணி விட்டது.

    தொப்பை இருக்காமே!

    தொப்பை இருக்காமே!

    இவரது இடுப்பையும் அதில் தெரியும் குட்டி தொப்பையையும் ரசித்தும் கலாய்த்து வருகிறார்கள். தினமும் ஒர்க் அவுட் பண்ணுனாலும் ஷிவானிக்கு கொஞ்சோண்டு தொப்பை இருக்கிறது என்றும் சிலர் கண்டுபிடித்து பெருமிதம் அடைந்துள்ளனர். இருந்தாலும் இந்த புடவையிலும் இவர் கொடுத்திருக்கும் போஸ் வேற லெவல் இருக்கிறது. அழகான அடுக்கு தொங்கட்டான் தோடு அசைந்து ஆட இவர் சிரித்தபடி கொடுத்திருக்கும் போஸ் பல ரசிகர்களின் கனவுகளை கிளறி விட்டுள்ளது.

    கவர்ச்சியில் நம்பர் 1

    கவர்ச்சியில் நம்பர் 1

    முன்னழகு பாதி தெரியும்படி இடுப்பை வளைத்து நின்றுகொண்டு இவர் கொடுத்திருக்கும் போஸ் செம ஹாட்டாக இருக்கிறதாம். இதைப் பார்த்து பலர் இடுப்பு என்ன சுளுக்கிக்கிச்சா.. எப்பவும் இந்த மாதிரியே இருக்கிறீர்களே என்று நலம் விசாரிப்பது போலவே கலாய்க்கிறார்கள். இன்ஸ்டாகிராமில் நம்பர் 1 இடத்தில் இருக்கும் இவருக்கு நாளுக்குநாள் ரசிகர்கள் பட்டாளம் அதிகம்.

    தில்லு ஜாஸ்திதான்

    தில்லு ஜாஸ்திதான்

    ஆனாலும் இவரை கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள் புதிது புதிதாக கலாய்த்து வருகிறார்கள் இவர் எந்த ஒரு போட்டோ அப்லோட் பண்ணினாலும் நொடிப்பொழுதில் அதற்கு மீம்ஸ் போட்டு கலாய்க்கிறார்கள் யார் எப்படி பண்ணினாலும் கண்டுக்காத ஷிவானிக்கு ரொம்பவும் தில்லு தான். அவரது டார்கெட் சினிமாவில் புகுந்து ஒரு கலக்கு கலக்க வேண்டும். எனவே வாய்ப்பு கிடைக்கும் வரை இப்படித்தான் அவர் போட்டுக் கொண்டிருப்பார் என்று சொல்கிறார்கள்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+