ஓணம் ஸ்பெஷல் டான்ஸ்.. டைட்டான உடை.. இது வேற லெவல் ஷிவானியா இருக்கே!
சென்னை: இன்ஸ்டாகிராமின் நயன்தாரா என்று ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படும் ஷிவானி போட்டுள்ள லேட்டஸ்ட் போட்டோஸால் இன்ஸ்டாவே அதிர்ந்து நிற்கிறது.
தினமும் மாலை நேரத்தில் போட்டோக்களை தீப்பொறி களாக அள்ளி வீசிக் கொண்டிருந்தார். அது கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருக்கும் போது பல ரசிகர்களும் இவரது போட்டோக்கள் இருவருக்கும் சூடு தாங்க முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறார்கள்.
அந்த அளவிற்கு படு ஹாட்டாக இன்ஸ்டாகிராமில் இவர் வலம் வந்து கொண்டிருக்கிறார். இப்ப இருக்கிற சூழ்நிலையில் எல்லா கதாநாயகிகளும் கையில் எடுத்து இருக்கும் ஒரே ஆயுதம் இன்ஸ்டாகிராமில் போட்டோ சூட் தான்.

நயன்தாரா ரேஞ்சுக்கு
வெள்ளித்திரை நடிகைகளுக்கு இணையாக சின்னத்திரை நடிகைகளும் கிளாமரில் தாராளம் காட்டி வருகிறார்கள். அந்த வகையில் தற்போது இளசுகளின் லேட்டஸ்ட் கிரஷ்ஷாக இருந்து வருபவர் விஜய் டிவி சீரியல் நடிகை ஷிவானி நாராயணன் . போட்டோ சூட் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்த நடிகைகள் பலர் இருக்கிறார்கள் அதில் ஷிவானியும் ஒருவர்.

கைவிட்ட சீரியல்கள்
விஜய் தொலைக்காட்சியில் பகல்நிலவு என்ற சீரியலில் அறிமுகமாகி அந்த சீரியல் வேற லெவல் டிஆர்பியை கொண்டு ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது. அது முடிந்ததும் கடைக்குட்டி சிங்கம் என்ற சீரியலில் நடித்துக் கொண்டிருந்தார். அதைத்தொடர்ந்து இரட்டை ரோஜா என்ற சீரியலில் 2 கேரக்டரில் கலக்கிக் கொண்டிருந்தார். தற்போது இந்த சீரியலை விட்டு இவர் வெளியே வந்தாலும் இன்ஸ்டாகிராமில் தனக்குன்னு ஒரு பெரிய சாம்ராஜ்யத்தை இவர் ஏற்படுத்தி விட்டார்.
Recommended Video

தினசரி போட்டோஷூட்
இணையதளத்தில் பலர் போட்டோஷூட் நடத்தி பிரபலமாக இருந்தாலும் அனைவரையும் அடித்து தள்ளி விட்டு இவர் மேலே வந்து கொண்டிருக்கிறார். தினமும் இவருக்கு ரசிகர்கள் வட்டாரம் பெருகிக் கொண்டே வருகிறது .19 வயதான இவர் தனது 14 வயதிலேயே மாடலாக பணியாற்றியிருக்கிறார். டப்ஸமாஷ்களில் பிரபலமானவர். அதிலிருந்து சீரியல்களில் என்ட்ரி என்று கொடுத்து வேற லெவலில் கலக்கினார்.

பிக்பாஸ் ஆவாரா
தற்போது இன்ஸ்டாகிராமில் கலக்கி கொண்டிருக்கும் இவருக்கு அடுத்ததாக பிக்பாஸ் வீட்டிற்குள் செல்லும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது என்று சில செய்திகள் வெளியாகி வருகின்றன. ஆனால் அது எந்த அளவிற்கு உண்மை என்று இவர் என்னும் சொல்லவில்லை. இவருக்கு 19 வயதுதான் ஆகிறது என்று சொல்ல முடியாத அளவிற்கு இவரது வளர்ச்சி நடிப்பிலும் சரி உருவத்திலும் சரி இருக்கிறது. தினமும் போட்டோக்களை வெளியிடுவார்

உள்ளாடையை மாத்தலாமே
அதில் ஒரே கலரில் உள்ளாடைகளை போட்டு நெட்டிசன்கள் இவரை கலாய்த்து தள்ளுவதற்கு இவரே வழிவகுத்து கொடுத்து கொண்டிருக்கிறார். இவர் போஸ்ட் போட்டதும் நெட்டிசன்கள் இவரை விதவிதமாக கலாய்த்து ட்ரோல் பண்ணி மீம்ஸ் களையும் போட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஆனாலும் அதைப் பார்த்து இவர் தன்னுடைய உடையில் மாற்றம் செய்வதே இல்லை. ஒரே கலரில் பிங்க் கலரில் இவர் போடும் பிராவை பல போட்டோக்களில் பார்ப்பதால் ரசிகர்களுக்கு போர் அடித்தாலும் அவர் கொடுக்கும் போஸ்களை பார்த்து கிறங்கி தான் போயிருக்கிறார்கள்.

தூக்கலான கவர்ச்சி
அதுவும் இந்த லாக் டவுன் நேரத்தில் இருந்து இவர் கவர்ச்சி புகைப்படங்களாக அள்ளி வீசி வருகிறார். கடந்த சில தினங்களாகவே தினமும் மாலை தனது புகைப்படத்தை பதிவிட்டு வருகிறார். இவர் மாலையில் பதிவிடும் பெரும்பாலான புகைப்படங்கள் பெரும்பாலும் கவர்ச்சியாகவே இருக்கிறது. மாலை நேரம் வந்து விட்டாலே மயக்க மருந்து போல வந்து விடுகிறது இவரது போட்டோக்கள்.

கிளாமரே பிரதானம்
மாடர்ன் உடையாக இருந்தாலும் சரி சேலையாக இருந்தாலும் சரி அதில் கலக்கல் போஸ்கள் தான் இருக்கின்றது. இதனாலேயே இவருக்கு இளைஞர்கள் மத்தியில் பிரபலம் கிடைப்பதோடு இன்ஸ்டாகிராமில் இவரை பின்தொடர்வது எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. இதுவரை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 18 லட்சத்துக்கும் மேற்பட்டோர் இவரை தொடர்ந்து வருகின்றார்கள்.

ஓணம் ஸ்பெஷல் டான்ஸ்
இந்த ஞாயிற்றுக்கிழமை இவர் ரசிகர்களுக்கு 5 மணிக்கு தரிசனம் காட்டியிருக்கிறார். அதுவும் பிங்க் கலரில் டைட்டான உடையில் ஜம்முனு வந்து களமிறங்கியிருக்கிறார் இவரை ஏகத்துக்கும் பல ரசிகர்கள் ரசித்து கமெண்டுகளை போட்டு வருகிறார்கள் .இந்த போட்டோ இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது. அது மட்டுமா ஓணத்தையொட்டி ஒரு ஆட்டம் போட்ட வீடியோவை வெளியிட்டிருக்கிறார் பாருங்க.. சொல்லக் கூடாது நீங்களே போய் நேரில் பார்த்து நல்லா ரசிங்க.












Click it and Unblock the Notifications