பேன்ட்டை மாத்திப் போட்டு.. வேற லெவல் போஸ்.. வாய் பிளக்க வைத்த ஷிவானி!

Subscribe to Oneindia Tamil

சென்னை: இணையத்தளங்களில் வைரலாக ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வருபவர் ஷிவானி. இவர் தினமும் போடும் போட்டோஸ்கள் இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

Recommended Video

    Shivani -ன் Charming Dance | Rettai Roja, Pagal Nilavu

    கடும் போட்டியாக போய்க்கொண்டிருக்கும் போட்டோஷூட்டில் இவரது போட்டோக்கள் முதலிடத்தில் இருக்கிறது. இது ரசிகர்களுக்கு பெரும் கொண்டாட்டமாக இருக்கிறது.

    சீரியல்களில் அறிமுகமாகி டிவி ஷோக்களில் கலக்கிவிட்டு தற்போது இணையதளத்தை கதிகலங்க வைத்துக் கொண்டிருப்பவர் ஷிவானி. இவர் தற்போது மாடலிங் காக போட்டோஷூட் நடத்தி இணையதளத்தில் பதிவிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

    உருகி வழியும் ரசிகர்கள்

    உருகி வழியும் ரசிகர்கள்

    இவரது போட்டோக்களை பார்த்து ரசிகர்கள் உருகி இவருடைய கவர்ச்சிக்கு அடிமை ஆகி விட்டார்களாம். நாளுக்கு நாள் இவருக்கு ரசிகர்கள் பட்டாளம் கூடிக்கொண்டே போகிறது ரசிகர்கள் அதிகமாக அதிகமாக இவர் கவர்ச்சியையும் கூட்டி வருகிறார். சீரியல்களில் படு பவ்யமாக நடித்துக் கொண்டிருந்த இவர் இணையதளத்தில் படு கிளாமராக மாரி கவர்ச்சி புயலாக இணையதளத்தை கலக்கிக் கொண்டிருக்கிறார் .

    தூக்கம் போயிருச்சே

    தூக்கம் போயிருச்சே

    இவரது போட்டோக்களை பார்த்து பல ரசிகர்கள் தூக்கத்தை தொலைத்துக் கொண்டிருக்கிறார்கள். தினமும் இவரது போஸ்ட் காக இணையதளத்தில் காத்துக் கிடக்கிறார்கள். இவருக்கு பிடித்ததெல்லாம் டார்க் கலர் தானாம். அதனால் தினமும் போட்டோக்களுக்கு விதவிதமாக டார்க் கலரில் உடையணிந்து அதுவும் கவர்ச்சி உடையணிந்து போட்டோக்களை இணையதளத்தில் அள்ளி தெளிக்கிறார்.

    ஷிவானி ஹேப்பிதான்

    ஷிவானி ஹேப்பிதான்

    இவர் போட்டோ போட்டதும் இவருடைய ரசிகர்கள் இவருக்காக கமெண்ட் மழை பொழிந்தாலும் பல நெட்டிசன்கள் இவரை வைத்து ட்ரோல் பண்ணி மீம்ஸ்களை போட்டுக் கொண்டிருக்கிறார்கள். இவரை பற்றி செய்திகளையும் உருவாக்கி வைத்திருக்கிறார்கள். ஆனால் இதை கொஞ்சமும் ஷிவானி கவலைப்படாமல் தன்னுடைய வேலையை முழு கவனத்தையும் ஏற்படுத்தி இருக்கிறாராம்.

    கவர்ச்சி அலை

    கவர்ச்சி அலை

    ரசிகர்களை கவர்வதற்காக புதுப்புது முயற்சிகளை மேற்கொண்டு வரும் இவர் தற்போது வித்தியாசமாக முறையை கையாண்டிருக்கிறார். அவருடைய போட்டோக்களை பார்த்து ரசிகர்கள் வாயடைத்துப்போய் இது என்னவென்று தெரியாமல் குழம்பினர் அந்த அளவிற்கு வெறித்தனமாக போஸ்ட்களை போட்டிருக்கிறார்.

    ஒய்யார போஸ்

    ஒய்யார போஸ்

    எம் குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி படத்தில் விவேக் ஒரு பொம்மையை உடைத்துவிட்டு அதன் பகுதியை மாற்றி வைத்து விடுவதுபோல இவர் பேன்ட்டை மாற்றி போட்டிருக்கிறார். பின்பகுதி முன்னாடி வருவதுபோல இவர் போட்டுக் கொண்டு கையை உள்ளே விட்டபடி, ஒய்யாரமாக கொடுத்திருக்கும் போஸ் நெட்டிசன்களுக்கு கொண்டாட்டமாக இருக்கிறது.

    மேலாடை இதுவா

    மேலாடை இதுவா

    இவரது போட்டோக்களை நெட்டிசன்கள் வைத்து செய்திருக்கிறார்கள். கைக்குட்டையை மேலாடையாகவும் பேண்ட்டை மாற்றியும் போட்டு வித்தியாசமான போஸ் கொடுத்திருக்கிறார். தீவிர ரசிகர்கள் இவரை ரசிப்பதற்கு கூடி வருவது ஏறுமுகமாக இருக்கிறதாம். ஆனால் ஒவ்வொரு போட்டோவிலும் அவரது உதட்டில் மட்டும் லிப்ஸ்டிக்கின் அளவு டார்க்காக போட்டிருப்பது பல ரசிகர்களுக்கு இவரது உதட்டைப் பார்த்து போதை ஏறுகின்றது என்றெல்லாம் வர்ணித்து போட்டிருக்கிறார்கள்.

    கடும் போட்டி

    கடும் போட்டி

    அதுபோல இவர் போடும் போட்டோக்களுக்கு பதிலடியாக பல கதாநாயகிகளும் போட்டோக்களை போட ஆரம்பித்திருக்கிறார்கள். ஆனால் அதில் இவர் தான் முதல் இடத்தில் இருக்கிறாராம். இவருடைய போட்டோக்களுக்கு நொடிபொழுதில் கமெண்ட்களையும் லைக்குகளையும் அள்ளித் தெளிக்கிறார்கள் . ஆனால் இவருக்கு இணையதளத்தை மட்டும் கலக்கினால் போதாதாம் சினிமா துறையும் கலக்க வேண்டும் என்பதற்காகத்தான் இவர் இவ்வளவுக்கு விதவிதமாக போட்டோ ஷூட் நடத்தி ரசிகர்கள் பட்டாளத்தை அதிகரித்து வருகிறார் வருகிறாராம்.

    டாப்பில் ஷிவானி

    டாப்பில் ஷிவானி

    போகிற போக்கை பார்த்தால் அவருடைய ரசிகர்களே இவருக்காக படத்தை எடுக்க ஆரம்பித்து விடுவார்கள் போல. அந்த அளவிற்கு இவருக்காக வாய்ப்புகளுக்கு அவர்களே கமெண்ட்களில் கேட்டுக் கொண்டு வருகிறார்கள். எங்க தலைவிக்கு யாராவது சினிமாக்களில் வாய்ப்பு கொடுங்கள் என்று அவர்கள் பலர் போட்டிருக்கும் கமெண்டுகளும் வைரலாக பரவி வருகிறது.

    காத்துக் கிடக்கும் ரசிகர்கள்

    காத்துக் கிடக்கும் ரசிகர்கள்

    விதவிதமாக இவர் போடும் போஸ்ட் களுக்காக பல ரசிகர்கள் காத்துக் கிடந்தாலும் நெட்டிசன்கள் இவரை வைத்து பல வீடியோக்களையும் போட்டு பிரபலமாகி வருகிறார்கள் இவர்கள் இவரை கலாய்ப்பதும் இவருக்கு பெரிய விளம்பரமாக தான் இருக்கிறது. அதனால்தான் இவர் இந்த மாதிரி கமெண்டுக்கு செவி சாய்ப்பது இல்லையாம். யார் என்ன சொன்னாலும் என்னுடைய வேலையில் தான் நான் கவனமாக இருப்பேன் என்று இணையதளத்தை கதிகலங்க வைத்துக் கொண்டிருக்கிறார்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+