லாக்டவுன்ல ரொம்ப போரடிக்குதாம்.....இறங்கி வந்து குத்திய ஷிவானி
சென்னை: ஆஹா.. தங்கமே.. வேற மாதிரி என்று ர சிகர்கள் கிறங்கிப் போய் கமெண்ட் போட்டுக் கொண்டிருக்கின்றனர் ஷிவானி போட்டு குத்தாட்டத்தைப் பார்த்து.
மாடர்ன் உடையில் மட்டுமல்ல டிரடிஷனல் லுக்கிலும் செம குத்து குத்தலாம் என இறங்கி குத்திய ஷிவானியைப் பார்த்து என்னதான் ரசிகர்கள் கொஞ்சினாலும் அவர்கள் பார்த்தது ஆட்டத்தை இல்லையாம்.
அதுக்கு மேலே போய் ஷிவானியிடம் தெரியும் அந்த க்யூட்னெஸ்தான் ரசிகர்களை திரும்ப விடாமல் பின்னணிப் பிணைத்து வைத்திருக்கிறதாம்.

ரீல்ஸ் வீடியோக்கள்
இதற்காகத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா என்னும் என்பதுபோல ரசிகர்கள் பலரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த ரீல்ஸ் வீடியோக்களை மீண்டும் அப்லோட் செய்ய ஆரம்பித்துவிட்டார் .அதுவும் இந்த லாக்டவுன் ரொம்ப போரடிக்கிறது அதனால சரி நாமளும் ஒரு வீடியோ போட்டு வித்தியாசமாக ட்ரை பண்ணுன ஷிவானியை பார்த்து கலாய்த்து வந்த ரசிகர்கள் கூட தற்போது கொஞ்சி வருகின்றனர் .

ரீலு அந்து போயிரும் போலயே
ஆனாலும் இந்த மாதிரி ஒரு ஆட்டத்தை இவர்கள் எதிர்பார்க்கவில்லை. இவருடைய இந்த வீடியோவை பார்த்ததும் இந்த ரேஞ்சுக்கு ரீல்ஸ் தான் இவ்வளவு நாளா வெயிட்டிங் என பல ரசிகர்கள் தொடர்ந்து கமெண்டுகளை போட்டு வருகின்றனர். ஒருகாலத்தில் இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து போஸ்ட் போட்டு முதலிடத்தில் வலம் வந்து கொண்டிருந்த ஷிவானி இந்த பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு ரசிகர்களை கண்டு கொள்ளவே இல்லை .

அட போங்கப்பா
அதனால் காண்டாகி போய் கவலையிலேயே இருந்த அவருடைய ரசிகர்கள் அவருடைய பழைய போட்டோஸ் களில் தலைவி நியூ போட்டோ அப்லோட் பண்ணுங்க என கேட்டு வந்தனர் .ஆனால் இவர் அதனை கண்டுகொள்ளாமல் இருந்து வந்தார் .ஆனால் தற்போது இந்த லாக்டோன் என்பதால் வீட்டை விட்டு வெளியே செல்லாமல் வீட்டிற்குள்ளேயே இருக்கும் இவருக்கு ரொம்பவே போரடித்துவிட்டது.

புஜ்ஜிக் குட்டி
எத்தனை நாளைக்கு தான் வீட்டுக்குள்ளேயே அடைந்து கிடப்பது ஒரு என்டர்டைன்மென்டை கொடுத்து விடுவோம் என மீண்டும் இன்ஸ்டாகிராமை கலக்க ஆரம்பித்து இருக்கிறார். இவருடைய வீடியோவை பார்த்ததும் அசந்து போன இவருடைய ரசிகர்கள் ஹாட்டின் களை பறக்கவிட்டும் செல்ல குட்டி, புஜ்ஜி குட்டி, தங்கம் என இவரை தொடர்ந்து கொஞ்சி வருகின்றனர் .அதுவும் இவருடைய க்யூட்டான இடுப்பும் அதில் தெரியும் தொப்புளும் அழகாக இருக்கிறது .

செப்புச் சிலை மாதிரி
செதுக்கி வச்ச செப்பு சிலை போல மாறி விட்டீர்களே எப்படி என பலர் கேட்டு வருகின்றனர். இன்ஸ்டாகிராமில் இவருக்காக பல ரசிகர்கள் பேன்ஸ் பேஜ்களை ஓபன் செய்து வருகின்றனர் .அந்த ரசிகர்களும் தற்போது இவருடைய இந்த வீடியோக்களை தங்களுடைய ஐடியில் போஸ்ட் பண்ணி இருக்கிறார்கள் .அதனால் இன்ஸ்டாகிராமில் ஓபன் பண்ணனும் முதலில் இவருடைய வீடியோவாக தான் வந்த வண்ணம் இருக்கிறது.

யூடியூபர்கள்
இவர் போஸ்ட் போடும் போது இவரை வைத்து கலாய்த்து பல யூடியூப்பர்கள் பிழைப்பு நடத்திக் கொண்டு பிரபலமாகி இருந்தனர் .ஆனால் இவர் கொஞ்ச நாளா போஸ்ட் போடாததால் இவரை வைத்து கலாய்த்து வீடியோ போடாமல் காத்திருந்தனர். ஆனால் தற்போது இவருடைய வீடியோவை வைத்து மீண்டும் மீம்ஸ் போட ஆரம்பித்துவிட்டனர் .அதனால் இவர் இந்த லாக் டவுன் நேரத்திலும் யூடியூப்பர்க்களுக்கும் நல்ல கண்டெண்ட் கொடுத்துவிட்டார்.

செம குத்து
வேற மாதிரி களமிறங்கியிருக்கும் ஷிவானிக்கு அவருடைய ரசிகர்கள் கொடுக்கும் ஆதரவினை பார்த்தாலே தெரிகிறது இவருக்கு சீக்கிரத்தில் சினிமா வாய்ப்பு கிடைத்து விடும் என்று இதனால் இவருடைய ரசிகர்கள் தொடர்ந்து இந்த மாதிரி போஸ்ட் போட்டுவிடுங்கள் தலைவி ,எங்களை கண்டு கொள்ளாமல் தவிக்க விட்டு விடாதீர்கள் என இவரிடம் அன்பு கட்டளை இட்டு வருகின்றனர்.
-
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சொதப்பிட்டீங்களே.. இப்போ பாருங்க போக முடியல.. கடுப்பான விஜய்.. காரணம் புஸ்ஸி, ஆதவ்? என்னாச்சு? -
திடீரென வீடியோ வெளியிட்டு மதுரை மத்திய தொகுதி வேட்பாளர் சுந்தர் சி உருக்கம்! பிடிஆர் இருக்காரே! -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல் -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
எவ்வளவு வேகம்! சிட்டிக்கு நடுவே வளர்ந்து நிற்கும் ஸ்டீல் ராட்சசன்.. சென்னையின் காஸ்ட்லி ப்ராஜெக்ட் -
ஸ்டாலின் தான் சிறந்த CM வேட்பாளர்.. பின்னாலேயே துரத்தும் எடப்பாடி.. விஜய்க்கு அதிர்ச்சி! புதிய சர்வே -
தவெகவில் விஜய்க்கு அடுத்ததாக அதிக சொத்து உள்ள நபர் இவரா? அதுவும் இத்தனை கோடி! ஆச்சரியத்தில் நெட்டிசன்கள்












Click it and Unblock the Notifications