ஒரே ஒரு சின்னக் கயிறு.. வெட்கத்தில் தலை கவிழ்ந்த ஷிவானி.. இப்படிப் பார்த்தால் எப்படி!
சென்னை: மாடர்ன் உடையிலேயே தரிசனத்தை கொடுத்து போர் அடித்து விட்டது என முழு முதுகையும் முழுசாக காட்டி புடவையில் வெட்கத்தோடு தலை குனிந்தபடி அசத்தல் போஸ் கொடுத்துள்ளார் ஷிவானி.
பார்க்கும் ரசிகர்கள் கண்களுக்கு பேரானந்தத்தை கொடுத்திருக்கும் ஷிவானியின் லேட்டஸ்ட் போட்டோஸ்கள் அவர் இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட சிறிது நேரத்திற்குள் வைரலாகி விட்டது.
ஒரு கேமராவும் கம்ப்யூட்டரும் மட்டும் இருந்தால் போதும் என்ற காரணத்தினாலோ என்னவோ இக் கொரோனா ஊரடங்கு காலத்திலும் போட்டோஷூட்கள் களை கட்டியுள்ளன.

தவறாத போட்டோஷூட்
ஷூட்டிங் நடக்கிறதோ இல்லையோ ஆனால் ஃபோட்டோ ஷூட்டுகளை தவறாமல் நடத்தி செலிபிரிட்டிகள் ரசிகர்களுக்கு விருந்து வைக்கத் தவறுவதில்லை .போட்டோ ஷுட்டுகள் மூலம் ரசிகர்களுக்கு ஜுரம் வர வைப்பதில் ஷிவானி என்றுமே தனி ஸ்டைல் தான்.எந்த உடை போட்டாலும் சிக்கென்று இருக்கும் ஷிவானி சேலை மற்றும் பாவாடை தாவணியில் மெருகேற்றிய சிலை போலவே அழகு தூக்கலாக இருப்பார்.

அழகிய சேலையில்
சேலையில் இவர் போடும் போட்டோக்களை பார்க்கும் ரசிகர்கள் என்ன கமெண்ட் போடுவது என்று குழம்பிப் போவதுண்டு. தற்பொழுது இவர் பின்னால் திரும்பி புருவம் உயர்த்தி பின்னழகை காட்டி வெளியிட்டுள்ள போட்டோவில் காதில் தொங்கும் டோலாக்குகளை பார்க்கவா அல்லது முதுகில் தொங்கும் முடிச்சுகளை பார்க்கவா என்று ரசிகர்கள் ஏங்கி குழம்பி வருகின்றனர்.

வானவில் விழிகள்
தற்போது அப்லோட் செய்துள்ள போட்டோவிற்கு விழிகளில் ஒரு வானவில் என்ற தெய்வத்திருமகள் படத்தின் பாடல் வரிகளை கேப்ஷனாக போட்டுள்ளார். அப்பாடலில் அனுஷ்கா பின்னால் அமர்ந்திருக்கும் விக்ரம் போல ஷிவானியின் பின்னழகை பார்த்து எத்தனை பேர் பித்துப் பிடித்து அலைய போகிறார்களோ.

கிரேஸ் குறைஞ்சு போச்சு
பிக்பாஸ் க்கு முன்பு இருந்த ஷிவானி மீதான கிரேசை இப்போது குறைந்து விட்டது. பிக் பாஸுக்குப் போனதற்குப் பிறகு நல்லா இருந்த இமேஜும் சிதைந்து விட்டது. அந்த மவுசையும், கிரேசையும், மீண்டும் கொண்டுவருவதற்காக அனைத்து விதமான வேலைகளையும் செய்து வருகிறார் ஷிவானி. தன்னை நோக்கி வந்து குவியும் ரசிகர்களை கவரும் பொருட்டு இவ் விதமான நச்சென்ற போட்டோக்களை தொடர்ந்து போடுகிறார்.

கிறங்கடிக்கும் கண்கள்
பார்க்கும் ரசிகர்களை கிறங்கடிக்கும் வண்ணம் அடுத்தடுத்து படங்களைப் போட்டு அட்டாக் செய்து கொண்டிருக்கிறார். அவர் போடும் படங்களையெல்லாம் பார்த்து இணையவாசிகள் புருவம் உயர்த்திப் பார்க்கின்றனர். எது எப்படியோ ஷிவானியின் இந்த விழிகளில் ஒரு வானவில் போட்டோ ரசிகர்களுக்கு கோடைகால வானவில்லாக கண்களுக்கு குளிர்ச்சியாக இருக்கும்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications