வெயில் கொடுமைன்னா.. இவரு ரொம்ப குளுமை.. ரசிகர்களுக்கு ஸ்வீட் ஷாக் ஷிவானி!
சென்னை: சென்னையில் மழையுடன் வெயிலும் வெளுத்து வாங்குவதால் ஷிவானி கொஞ்சம் குளுமையாக மாறி குதூகலம் ஏற்படுத்தியுள்ளார் தனது கவர்ச்சி மூலமாக.
இப்ப இருக்கிற சூழ்நிலையில ரசிகர்கள் தங்களை மறந்து விடக்கூடாது என்பதற்காக சின்னத்திரை முதல் வெள்ளித்திரை வரை கதாநாயகிகள் கவனமாக இணையதளத்தை கையாண்டு வருகிறார்கள். நடிப்பு மீது உள்ள மோகத்தால் காரணமாகவும் அடுத்த பட வாய்ப்புகளுக்காக போட்டோ ஷூட் நடத்தி இணையதளத்தில் அப்லோட் பண்ணுவதில் போட்டிபோட்டு ஆர்வமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
அதுமாதிரிதான் ஷிவானி நாராயணனும் இணையதளத்தை கையில் எடுத்திருக்கிறார். இவர் இணையதளத்தில் 5 மணிக்கு போஸ்ட் போடுவதால் நெட்டிசன்கள் சிலர் இவரை ஐந்து மணி ஷிவானி என்றும் அழைக்கிறார்கள் (நல்லவேளை அஞ்சரைக்குள்ள வண்டின்னு சொல்லாம விட்டாங்களே).

பகலில் வந்த நிலவு
இவர் விஜய் டிவியில் பகல் நிலவு சீரியல் சினேகா வாகவும் சரவணன் மீனாட்சி சீரியலில் காயத்ரி ஆகவும் இரட்டை ரோஜா சீரியலில் அக்கா தங்கச்சி ஆக இரண்டு வேடங்களிலும் நடித்துக்கொண்டிருக்கிறார். காலேஜ் படித்து கொண்டு இருக்கும் இந்த நேரத்தில் படிப்பிலும் கவனத்தை செலுத்திக் கொண்டு நடிப்பிலும் கவனத்தை செலுத்திக் கொண்டிருக்கிறார்.

நடிப்பு மீது காதல்
நடிப்பின் மீது இருந்த அவரது தீராத காதலினால் சின்னத்திரை மட்டுமல்ல வெள்ளித்திரை வாய்ப்புக்காக காத்துக்கொண்டிருக்கிறார். இந்த லாக்டோன் டைம் காரணமாக வீட்டில் இருக்கும் இந்த சூழ்நிலையில் இவர் அடுத்த கட்ட நடவடிக்கையாக இணையதளத்தில் போட்டோ ஷூட் நடத்தி அப்லோட் பண்ணி வருகிறார். டப்ஸ்மாஷ் கலக்கிக்கொண்டு இருக்கும் இவர் போட்டோக்களில் கவர்ச்சியைக் கையில் எடுத்திருக்கிறார்.

அஞ்சு மணி அடிச்சா அது ஷிவானி
இது ரசிகர்களுக்கு இன்ப விருந்தாக இருக்கிறது. தினமும் அஞ்சு மணிக்கு கரெக்டா போஸ்ட் போட்டு விடுகிறார். அவர் போஸ்ட் போட்டதும் ரசிகர்களும் கமெண்ட் கமெண்ட் மழை பொழிகிறார்கள் நெட்டிசன்களுக்கு சொல்லவே வேண்டாம் இவரை நன்றாக வைத்து செய்துவிடுகிறார்கள். இவரின் அழகை புகழ்ந்து தள்ளும் ரசிகர்களும் கலாய்த்து ஜொள்ளு விடும் ரசிகர்களும் இணையதளத்தில் இவருக்காக அஞ்சு மணிக்கு காத்திருக்கிறார்கள்.

கவர்ச்சியில் வேற லெவல்
நாளுக்குநாள் இவரின் போஸ்ட்கள் வெறித்தனமாக இருக்கிறது வீகெண்ட் டைம்ல இவர் போட்ட குத்தாட்டம் வைரலாக பரவிக் கொண்டு வருகிறது செல்லம்மா பாடலுக்கு இவர் ஆடிய ஆட்டம் ரசிகர்களின் மனதை ஆட செய்துவிட்டு தான். உள்ளாடைகள் மட்டும் போட்டு இருக்கும் போட்டோஸ் இணையதளத்தில் இப்ப இவர் போட்டிருக்கும் போஸ்ட் ரசிகர்களை தூங்க விடாமல் பண்ணுகிறதாம் இந்த வெயிலுக்கு குளுகுளுன்னு இருக்கிறதாம்.

வாய்ப்புக்காக இப்படியாம்மா
அவருடைய போட்டோஸ்களை பார்த்து ரசிகர்கள் கமெண்ட் மழை பொழிகிறார்கள். சிலர் பட வாய்ப்புக்காக இந்த வயதிலேயே இப்படியா என்று கேட்டிருக்கிறார்கள். சில புகைப்படங்களில் போட்ட டிரஸ்சையே மறுபடியும் போட்டிருக்கிறதாகவும் ரசிகர்கள் செல்லமாக அலுத்துக் கொள்கிறார்கள். அவர் போடும் போஸ்டர்களில் உள்ளாடை டார்க் நிறத்தில் இருப்பதால் உங்களுக்கு வேற கலர் உள்ளாடை இல்லையா அப்படின்னு நெட்டிசன்கள் கலாய்த்து தள்ளியிருக்கிறார்கள்.

சலிச்சுக்கறதே இல்லை
என்னதான் நெட்டிசன்கள் கலாய்த்தாலும் கொஞ்சமும் சலிக்காத இவர் நல்ல கமெண்ட் களுக்கு மட்டும் தான் ரிப்ளை பண்ணுவாரம். அவரை கலாய்க்கிற மாதிரி இருக்குற கமெண்ட் களுக்கு அவர் கண்டுக்கவே மாட்டாராம். நடிகர்களுக்கு எப்பவுமே பாராட்டுகள் ரொம்ப பிடிக்கும் என்று கவர்ச்சிகரமாக சிரித்துக் கொண்டிருக்கிறார். என்னவோ போங்கம்மா..












Click it and Unblock the Notifications