ஷிவானிக்கு செக்க சிவந்த மனசு தான்.. ஆதாரம் இந்த புகைப்படம்தான்!
சென்னை: ஆஹா.. ஷிவானிக்கு செக்கச் சிவந்த மனசுதான் என்று அவர் போட்டுள்ள போட்டோவைப் பார்த்து ரசிகர்கள் சொக்கிப் போய் கமெண்ட் போட்டு வருகின்றனர்.
பலநாள் க்கு பிறகு இன்ஸ்டாகிராமில் போட்டோ போட்டாலும் பார்த்ததும் பற்றிக் கொள்ளும் வகையில் கலக்கலாக போட்டோ வெளியிட்டுள்ளார் ஷிவானி.
ஷிவானி போட்ட படத்தைப் பார்த்து அசந்து போன அவருடைய ரசிகர்கள் ஹார்ட்டின்களை பறக்கவிட்டு வருகின்றனர்.

போட்டோஷூட்
இன்ஸ்டாகிராமில் எத்தனைபேர் விதவிதமாக போட்டோ ஷூட் நடத்திக் கொண்டிருந்தாலும் அனைவரையும் பின்னுக்குத் தள்ளிவிட்டு ஷிவானி செல்ல தலைவியாக வலம் வந்து கொண்டிருக்கிறார். இவர் பிக்பாஸ் மூலம் சிங்கப்பெண் என்று அழைக்கப்பட்டாலும் இவருடைய ரசிகர்கள் இவரை தலைவி என்றுதான் செல்லமாக அழைத்து வருகின்றனர் .

ரசிகர்களின் டேஸ்ட்
எப்போதுமே ரசிகர்களின் ரசனைக்கு ஏற்ப விதவிதமாக போஸ் கொடுத்து ரசிகர்களை குஷிப்படுத்தும் இவருக்கு நிகர் இவர்தான். இவர் சீரியல்களில் பகல் நிலவு சீரியல் மூலமாக விஜய் டிவியில் முதல் முறையாக காலடி எடுத்து வைத்திருந்தாலும் இவருக்கு சமூக வலைத்தளங்களில் தான் பெரும் ரசிகர்கள் பட்டாளமே இருக்கிறது .அதனால்தான் அவரால் இந்த பிக் பாஸ் வீட்டிற்க்குள் நெடு நாட்கள் இருக்க முடிந்தது.

ரசிகர் படை
பலர் திரைப்படங்களில் நடித்து பெரிய ரசிகர்கள் படையை வைத்து இருந்தாலும் அவர்களுக்கு இவருக்கு இருக்கும் அளவிற்கு வரவேற்பும் ரசிகர்களும் இல்லை. ஆனால் இவர் சமூக வலைத்தளங்களில் அதுவும் இன்ஸ்டாகிராம் மூலமாகவே பலர் ரசிகர்களில சம்பாதித்து வைத்திருக்கிறார். பிக்பாஸ்க்கு பிறகு இவர் அடிக்கடி பிக் பாஸ் பிரபலங்களுடன் ஊர் சுற்றிக் கொண்டும் பாடிக் கொண்டும் ஆடிக் கொண்டும் இருக்கிறார்.

சூப்பர் போட்டோஸ்
மேலும் அந்த போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களை வயிறு எரிய செய்திருந்தார் .ஆனால் தற்போது மீண்டும் களத்தில் குதித்த இவர் ரசிகர்களின் மனது போல போட்டோவை வெளியிட்டு வருகிறார் .இதனால் குஷியான ரசிகர்கள் இவருடைய போட்டோக்களை ஷேர் செய்து வருகின்றனர். இன்ஸ்டாகிராமில் இவருடைய ரசிகர்கள் இவருக்காக பல பேன்ஸ் பேஜ்களை ஓபன் பண்ணி இவருடைய போட்டோக்களை அடிக்கடி பதிவிட்டு வருவார்கள்.

குஷி
ஆனால் சில காலமாக இவர் ஆக்டிவாக புது போட்டோஸ்கள் எதுவும் அப்லோடு செய்யாததால் சிலர் வருத்தத்தில் இருந்து வந்தனர். ஆனால் தற்போது இவர் தொடர்ந்து போஸ்ட் போட ஆரம்பித்ததும் ரசிகர்கள் நன்றாக குஷி ஆகி போனார்கள். இந்த நேரத்தில் வீட்டிலேயே அடைந்து கிடக்கும் இளைஞர்களுக்கு இவருடைய தரிசனம் வரப்பிரசாதமாக இருக்கிறது.

நாலு மணிக்கு
இவர் பிக் பாஸுக்கு போவதற்கு முன்னர் தினமும் நாலு மணிக்கு சரியாக போஸ்ட் போட்டு ரசிகர்களின் மனதில் நாலுமணி ஷிவானி ஆக வலம் வந்துகொண்டிருந்தார் ஆனால் பிக்பாஸ் இருக்கு பிறகு இவர் ரொம்பவே மாறி விட்டார் என சில ரசிகர்கள் அலுத்துப் போய் இருக்கின்றனர் .ஆனாலும் தற்போது இவர் மீண்டும் போஸ்ட் போட ஆரம்பித்ததும் இவருக்காக கமெண்டுகளை லைக்குகளையும் கொட்ட ஆரம்பித்து விட்டனர்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications