பரவசமாக நின்ற ஷிவானி.. விழுந்தடித்து ஓடி வந்த ஃபேன்ஸ். கலகல படம்!
சென்னை: தெரியாத ஜன்னலை வெறிக்க வெறிக்க பார்த்தபடி போட்டிருக்கும் ஆடை எப்போது கழன்று விழும் என கொஞ்சம் கூட பயம் இல்லாமல் கலக்கலாக போஸ் கொடுத்த ஷிவானியின் போட்டோஸ்கள் அவருடைய இன்ஸ்டாகிராமில் வைரலாக பரவி வருகிறது.
Recommended Video
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பகல் நிலவு சீரியல் மூலம் சின்னத்திரையில் காலடி எடுத்து வைத்தாலும் அதில் கிடைத்த ரசிகர்களை விடவும் சமூக வலைத்தளங்களில் பெரும் ரசிகர்கள் பட்டாளத்தை வைத்திருக்கிறார் ஷிவானி..
ஷிவானிக்கு சீரியலை தாண்டியும் சினிமா கதாநாயகிகளை மிஞ்சும் அளவிற்கு ரசிகர்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றனர்.

எந்த வேலையும் பார்க்கலை
எந்த வேலையுமே பார்க்காவிட்டாலும் என் பின்னாடி பெரும் கூட்டமே இருக்கிறது என வகை வகையாக ரசிகர்களுக்காக போட்டோக்களை வெளியிட்டு வருகிறார். தற்போது இவர் சீரியலுக்கு டாட்டா காட்டிவிட்டு வந்துவிட்டாலும் சமூக வலைத்தளங்களில் இவரது போட்டோஸ்கள் தான் வைரலாக பரவி வருகிறது. ஒரு காலத்தில் இவர் நாலு மணிக்கு போஸ்ட் போட்டு நாலு மணி ஷிவானி என பெயரோடு வலம் வந்த இவர் தற்போது கொஞ்சம் பிஸியாக இருக்கிளார்.

மறந்து போச்சே
இதனால் போஸ்ட் போடுவதை மறந்துவிட்டார் .ஆனாலும் அவருடைய ரசிகர்கள் இவருடைய போட்டோக்களை ரீபோஸ்ட் போட்டு வருகின்றனர் .அந்த மாதிரிதான் தன்னுடைய இன்ஸ்டாகிராமில் கூட போடாத போட்டோவை அவருடைய ரசிகர் ஒருவர் அவருடைய பேஜில் போட்டிருக்கிறார். அதில் அரை குறை ஆடையோடு ஜன்னலுக்கு வெளியே புது வசந்தம் வராதா என ஏக்கத்தோடு பார்த்துக் கொண்டிருக்கிறார் .

கலக்கலாக போஸ்
இவருடைய போஸ்டை பார்த்ததும் சும்மா இருப்பவர்களுக்கும் கண்டபடி பேசத் தோன்றும் அந்த மாதிரி தான் தற்போது இவர் கலக்கலாக போஸ் கொடுத்திருக்கிறார். இவர் ஒரு போஸ்ட் போட்டாலும் அந்த போஸ்ட்க்கு ரீபோஸ்ட் போடும் பல நடிகைகள் இருக்கும் போது யாருக்கும் இல்லாத மாதிரி இவருக்குத்தான் ரசிகர்கள் அதிகமாக இருக்கின்றனர் .ரசிகர்கள் மட்டுமல்லாமல் நெட்டிசன்கள் இவருடைய போட்டோக்களை மீம்ஸ் போட்டு கலாய்த்து ரிபோஸ்ட் போட்டு வருகின்றனர்.

வைரலாக பரவும் போட்டோஸ்
இதனால் சமூக வலைத்தளங்களில் இவருடைய போட்டோஸ்கள் வைரலாக பரவி வருகிறது. இவருடைய ஃபேன்ஸ்கள் இவருக்காக பல ஃபேன்ஸ் பேச்சுக்களையும் ஓபன் பண்ணி வைத்திருக்கின்றனர் .அதில் முழுக்க முழுக்க இவருடைய போட்டோக்களை பதிவிட்டு வருகின்றனர் .போட்டோஸ்கள் மட்டுமல்லாமல் வீடியோக்களையும் பதிவிட்டு வருகின்றனர்.

பாதிக்குப் பாதி
எதை மறைப்பதற்காக உடம்பில் ஆடை போடுகிறோமோ அதையே இன்ஸ்டால்மென்ட் ஆக இப்ப பாதி காட்டுகிறேன் பிறகு பாதி காட்டுகிறேன் என இவர் வெளியிட்ட போட்டோவை பார்த்ததும் அதிர்ச்சியான ரசிகர்கள் உங்கள் மீது நாங்கள் பெரிய மரியாதை வைத்திருக்கிறோம். தயவு செய்து இந்த மாதிரி போஸ்ட் போடாதீர்கள் எனவும் அவருடைய நலம் விரும்பிகள் கேட்டுக் கொண்டு வருகின்றனர்.
-
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு












Click it and Unblock the Notifications