அப்படி ஒன்னு.. இப்படி ஒன்னு.. ஷிவானி போட்ட ஜில் ஜில் ஸ்டெப்ஸ்!
சென்னை: ஷிவானி ஆட்டம் என்றாலே ஸ்பெஷல்தான். அதுவும் தற்போது அரை டவுசருடன் நாய்க்குட்டியை கொஞ்சியபடி போட்ட குத்தாட்டம் வேற லெவல் வைரலாக பரவி வருகிறது.
விட்டுட்டு போன இடத்தில் மீண்டும் வந்து இருக்கும் ஷிவானி தற்போது அதே பழைய ஆட்டத்தை ஆரம்பித்து இருக்கிறார் .
இவருக்கு ஆதரவு கொடுக்கும் இவருடைய ரசிகர்கள் தற்போது போட்ட குத்தாட்டத்தை பார்த்து கொஞ்சம் குழம்பி போய் இருந்தாலும் இது என்ன மாதிரி ஆட்டம் என தெரியாமல் என்ஜாய் செய்து வருகின்றனர்.

தனித்திறமை வேண்டும்
குழம்பி போய் இந்த டான்ஸை ரசிப்பதற்கு தனித்திறமையே வேண்டும் என ஷிவானியை நன்றாக ரசித்து வருகின்றனர். இன்ஸ்டாகிராமில் ஷிவானிக்கு என்று தனி ரசிகர்கள் பட்டாளம் நேரத்தில் அவருடைய ஆட்டம் எப்போதும் வேற லெவல் வைரல் ஆகி விடும் .கொஞ்ச நாளைக்கு முன்னாடி அவர் பாவாடை தாவணியில் போட்ட ஆட்டம் அடங்குவதற்குள் ஓ மணப் பெண்ணாக மாறி கேரள உடையில் அசத்தியிருந்தார் .

மாடர்ன் உடையே போதும்
தற்போது மீண்டும் டிரடிஷனல் வேண்டாம் மாடல் உடைய போதுமென அரை டவுசருடன் வீட்டிற்குள் குத்தாட்டம் போட்டிருக்கிறார். என் வீட்டிற்குள் என் இஷ்டத்திற்கு இருப்பேன் என இவர் கண்டமேனிக்கு இருந்தாலும் பார்க்கும் ரசிகர்களின் மனது என்ன பாடுபடும் என்பதை நினைத்துப் பார்க்காமல் கலக்கலாக சும்மாதான் ஆட்டம் போட்டேன் என கேஷுவலாக கேப்ஷன் போட்டு பார்ப்பவர்களை பரவசமடையச் வைத்திருக்கிறார்.
Recommended Video

குத்தாட்டம்
மஞ்ச கலர் அரை டவுசர் போட்ட குத்து ஆட்டத்தை ரசித்துக் கொண்டிருக்கும்போதே இது என்னுடைய டைமன்ட் செல்ல நாய்க்குட்டி என டைமண்டோடு ஒரு ஆட்டம் என ஸ்டோரி போட்டிருக்கிறார். அடுத்து ஸ்டோரியில் இரண்டு நாய்க் குட்டிகள் சண்டை போட்டுக்கொண்டிருக்கும்போது அதையெல்லாம் நான் கண்டுக்க மாட்டேன் என்றும் டைமன்டும் பிளாட்டினமும் சண்டை போடுகிறது.

செம ஆட்டம்
நான் என்னுடைய வேலையை பார்க்கிறேன் என அடுத்த ஆட்டத்தையும் இன்னொரு ஸ்டோரியாக போட்டு இருக்கிறார். இது தான் முழு நேர வேலையாக வீட்டிற்குள் இவர் செய்துகொண்டிருக்கிறார் என அவருடைய ரசிகர்களுக்கு தெரியப்படுத்துவதற்காக இப்படி ஒரு வீடியோ வெளியிட்டிருக்கிறார் .நானெல்லாம் ரொம்ப நல்ல பிள்ளை ஊரடங்கு நேரத்தில் வீட்டை விட்டு வெளியே செல்வதே இல்லை.

நாய்களுடன் குத்தாட்டம்
வீட்டிற்குள்ளேயே தான் என்னுடைய நாய்களுடன் ஆட்டம் போட்டு இருக்கிறேன் என இவருடைய வீடியோவில் சொல்லாமல் சொல்லியிருக்கிறார். பிக்பாஸில் இவருக்கு தனி ரசிகர்கள் உருவாகி இருக்கிறது போலவே இவருடைய அம்மாவுக்கும் ரசிகர்கள் உருவாக்கிவிட்டனர் .அதுவரைக்கும் இவருடைய அம்மாவை தெரியாமல் இருந்த ரசிகர்கள் பிக்பாஸ் மூலமாக தெரிந்து கொண்டனர்.

அம்மாவுக்கும் நிறைய ஃபேன்ஸ்
சொல்லப்போனால் இவரை விடவும் இவருடைய அம்மாவுக்கு அதிகமான ரசிகர்கள் உருவாகி விட்டனர் .இந்த நிலையில் தற்போது அவருடைய பிறந்த நாளுக்கு ஷிவானியின் ரசிகர்கள் அவருடைய போட்டோக்களை எல்லாம் ஒன்றாக கொலாப்ஸ் பண்ணி வாழ்த்துக்கள் தெரிவித்து இருக்கின்றனர். அதற்கு நன்றி தெரிவித்து ஷிவானி ஸ்டோரி போட்டிருக்கிறார். இதனை பலர் பார்த்துக் கொண்டிருக்கின்றனர்
-
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
"கோடம்பாக்கம் ஏரியா.. ஓட்டு கேட்டு வரியா".. விஜய் பாடலுக்கு நடனமாடிய அரசு பள்ளி தலைமையாசிரியை.. இப்போ வேலை போச்சே












Click it and Unblock the Notifications