கப்பு முக்கியம் பிகிலு.. டைமிங் என்ட்ரி கொடுத்து கெத்து காட்டும் ஷிவானி!
சென்னை: இணையதளங்களில் கடும் போட்டிக்கு இடையே தனக்குன்னு பெரும் ரசிகர்கள் பட்டாளத்தை வைத்திருப்பதோடு டைமிங் தவறாமல் போஸ்ட் போடுவதில் நம்ம ஷிவானி முதலிடத்தில் இருக்கிறார்.
Recommended Video
சீரியல்களில் இவரது நடிப்பு நேர்த்தியாக இருந்தாலும் அதில் இல்லாத ரசிகர்கள் பட்டாளத்தை இணையதளம் மூலமாக ஷிவானி பெற்றிருக்கிறார்.
நாளுக்கு நாள் இவரது அழகு கூடிக் கொண்டிருப்பது போல கவர்ச்சியும் ஏகத்துக்கும் கூட்டி வருகிறார். பகல் நிலவு சீரியலில் அவர் அறிமுகமாகும் போது புசுபுசுன்னு செம்மையாக இருந்தார் .தற்போது சிக்குனு நயன்தாரா ரேஞ்சுக்கு களமிறங்கி இருக்கிறார்.

கதகப்பான கவர்ச்சி
இவர் சின்னத்திரைகளில் காட்டாத கவர்ச்சியை இணையதளங்களில் காட்டி ரசிகர்களுக்கு தினமும் விருந்துதான் வைத்துக் கொண்டிருக்கிறாராம் .இவர் போடும் போஸ்ட் காக ரசிகர்கள் காத்துக் கிடக்கிறார்கள் . நாளுக்கு நாள் இவரது ஆடை குறைந்து கொண்டு வருவது ரசிகர்களின் கண்களுக்கு குளுமையாக இருக்கிறதாம் .சும்மாவே ரசிகர்களுக்கு இவர் காட்டும் பசுமை கண்களுக்கு குழுமையாக இருக்கிறதாம்.

அப்படி நடிச்சா பிடிக்கலை
இவர் தற்போது நடித்துக் கொண்டிருக்கும் சீரியல்களில் இழுத்துப் போர்த்திக் கொண்டு நடித்திருப்பது இவருக்கு கொஞ்சம் கூட பிடிக்கவில்லையாம். அதனால்தான் இணையதளங்களில் தன்னுடைய திறமையை நிரூபிக்க அதற்காக மற்றும் புது பட வாய்ப்புகளுக்காக விதவிதமாக புகைப்படங்களாக குவிக்கிறார். கடமை கண்ணியம் கட்டுப்பாடு என்பது போல டைமிங்கில் போஸ்ட் போடுவது இவரின் தனி சிறப்பாக இருக்கிறது.

அந்த அளவுக்கு வளரலை
தற்போது இவரை பாலோ பண்ணி சில நடிகைகளும் அதே டைமிங்கில் என்ட்ரி கொடுக்க ஆரம்பித்திருக்கிறார்கள். இருந்தாலும் இவருக்கு இருக்கிற மவுசு அவர்களுக்கு இன்னும் வரவில்லை . போஸ்ட் போட்ட ஐந்து நிமிடங்களுக்குள் கமெண்டு ஆயிரத்தைத் தாண்டி போய்க் கொண்டு இருக்கிறது. அதுவும் ஏகத்துக்கும் இவரை வர்ணித்து பல ரசிகர்கள் கமெண்டுகளை போட்டி போட்டுக்கொண்டிருக்கிறார்கள்.

பிளாக் பண்ணிட்டு போய்ட்டே இருக்கணும்
இவரைப் பற்றி தப்பாக கமெண்ட் போடும் ரசிகர்களைப் பற்றி அவர் கொஞ்சம் கூட கவலைப் படுவதில்லை. உடனே பிளாக் பண்ணி விட்டு தன்னுடைய வேலையிலேயே கவனமாக இருக்கிறாராம் . அவருடைய பணியில் தனது கவனத்தை செலுத்தி வருகிறாராம். இவருடைய போட்டோக்களில் தினமும் பல்வேறு போஸ்கள் கொடுத்தாலும் முகத்திலோ உடம்பில் எந்த அணிகலன்களும் இல்லாமல் தினமும் ஆடைகளில் மட்டுமே கவர்ச்சி காட்டி வருவது இவரது சிறப்பாக இருக்கிறது.

சேலையிலுமா கவர்ச்சி
சிலர் இதை வருத்தமாகவும் கமெண்டுகளில் போட்டிருக்கிறார்கள். இவர் சேலை கட்டிக்கொண்டு போடும் போஸ்ட்களிலாவது கொஞ்சமா அணிகலன்கள் போட்டா இன்னும் அழகாக இருப்பீர்கள் என்று சில ரசிகர்கள் கமெண்ட் போட்டிருக்கிறார்கள். சில ரசிகர்கள் அவர் கண் பார்வையிலேயே போதை ஏறுவதும் அவரைப் பார்க்கும்போது தினமும் தங்களுக்கு ஒரு புது புத்துணர்ச்சி கிடைப்பதாகவும் உருகி உருகி கமெண்டுகளை போட்டிருக்கிறார்கள்.

ரேஞ்சு ஏறுதுல்ல
இன்னும் சிலர் போகிற போக்க பார்த்தா பாலிவுட் கோலிவுட் ஹீரோயின்களை தூக்கி சாப்பிட்டுவிடுவீங்க என்றும் ஏகத்துக்கும் புகழ்ந்து தள்ளுகிறார்கள். உண்மைதான் தமிழ் சினிமாவையும் தாண்டி பாலிவுட்டில் புகுந்து பட்டையைக் கிளப்பும் வகையில்தான் இவரது ரேஞ்சு நாளுக்கு நாள் கூடிக் கொண்டே போகிறது. விரைவில் இவர் சினிமாவிலும் பின்னிப் பெடலெடுப்பார் என்று பலமாக பேச்சும் அடிபடுகிறது. பார்க்கலாம்.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications