வெளிய கருப்பு.. உள்ளே மினுமினுப்பு.. பார்க்கும்போதே கண்ணு கூசுதே!
சென்னை: கருப்புதான் எனக்கு புடிச்ச கலரு என கருப்பு சேலையில் கவர்ச்சியாக லுக்கு விட்டு விட்டபடி பார்ப்பவர்களை பார்வையாலேயே கவர்ந்திழுத்த ஷிவானியின் புடவை போட்டோஸ்கள் இன்ஸ்டாகிராமில் புயல் போல பறந்து வருகிறது.
சீரியல் நடிகைகள் எல்லாமே தற்போது சினிமா நடிகைகளை ஓரம் கட்டிய வகையில் போட்டோஷூட்டில் பிஸியாக வும் ரசிகர்களை கவர்வதில் துடிப்பாகவும் இருந்து வருகின்றனர்.
இவர்களுக்கு நிகராக போட்டி போட்டுக்கொண்டு புதுப்புது கதாநாயகிகளும் களமிறங்கி இருந்தாலும் எப்போதுமே போஸ்ட் போட்டு வரும் சீரியல் நடிகைகளுக்கு தான் கடும் கிராக்கி இருந்து வருகிறது.

கவர்ச்சியில் தனி இடம்
அதிலும் ஷிவானிக்கு தான் தனி இடம் இருந்து வருகிறது .இவருடைய போஸ்ட் பார்த்து ரசிகர்கள் சூடானதும் இவருக்காக உருகி உருகி கமெண்ட்களை போட்டு வருகின்றனர். இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருக்கும் போது இவரை கலாய்த்த ரசிஅதிலும் ஷிவானிக்கு தான் தனி இடம் இருந்து வருகிறது .இவருடைய போஸ்ட் பார்த்து ரசிகர்கள் சூடானதும் இவருக்காக உருகி உருகி கமெண்ட்களை போட்டு வருகின்றனர். இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருக்கும் போது இவரை கலாய்த்த ரசிகர்கள் கூட மீண்டும் இவர் இன்ஸ்டாகிராமில் போஸ்ட் போட ஆரம்பித்ததும் இவரை கொஞ்ச ஆரம்பித்து விட்டனர் . கர்கள் கூட மீண்டும் இவர் இன்ஸ்டாகிராமில் போஸ்ட் போட ஆரம்பித்ததும் இவரை கொஞ்ச ஆரம்பித்து விட்டனர் .

தீவிரமான ரசிகர்கள்
ஆனால் இந்த மாதிரி இவ்வளவு சீக்கிரமாக ரசிகர்களை கவர்ந்தவர் இவராகத்தான் இருக்க முடியும். இந்த சின்ன வயதிலேயே பிரபலமான கதாநாயகிகளை விடவும் இன்ஸ்டாகிராமில் அதிகமான ரசிகர்களை சொத்துக்களாக வைத்திருக்கும் இவருக்கு ரசிகர்கள் நாளுக்குநாள் அதிகரித்து வருகின்றனர் .அதனால் தான் இவருடைய ஒவ்வொரு போஸ்ட்டுக்கும் நிமிடத்திற்குள் கமெண்டுகளும் லைக்களும் மலைபோல உயர்ந்து வருகிறது .

மாறி மாறி புகழ்ச்சி
இவரைப் பார்த்து பலர் இவரைப்போலவே போட்டோ ஷூட் எடுத்துக் கொண்டு வந்தாலும் இவருக்கென தனி ரசிகர்கள் பட்டாளமே இருந்து வருகிறது. ஒரு காலத்தில் டுகே கிட்ஸ் ஆன ஷிவானிக்கும் 90 கிட்ஸ் ஆன ரம்யா பாண்டியனுக்கும் தான் பெரும் போட்டியில் இருந்து வந்தது .இவருடைய ரசிகர்கள் மாற்றி மாற்றி இவர்களை புகழ்ந்த வண்ணம் இருந்தனர் .

நல்ல தோழிகள்
ஆனால் தற்போது இந்த பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு இவர்கள் இருவருமே நெருங்கிய தோழிகளாக மாறிவிட்டதால் தற்போது ஒருவர் போஸ்டுக்கு ஒருவர் கமெண்ட் போட்டு வருகின்றனர் .அதிலும் ஒருவருடைய ரசிகர்கள் மற்றவருக்கும் கமெண்ட்களை போட்டு வருகின்றனர். அதுபோலத்தான் தற்போது கூட ஷிவானியின் போட்டோவிற்கு ரம்யா பாண்டியன் ப்யூட்டிஃபுல் என கமெண்ட் போட்டிருக்கிறார் .

குஷியான ஷிவானி
இதனை பார்த்ததும் ஹாப்பியான ரம்யா பாண்டியன் ரசிகர்கள் அவர்களும் தங்களுடைய பங்குகளுக்கு கமெண்டுகளை போட்டு வருகின்றனர். ரம்ய பண்டியனின் கமெண்டுக்கு ஷிவானியும் தேங்க் யு ஆர் பி என்று ரம்யா பாண்டியனை ஷாட்டாக குறிப்பிட்டிருக்கிறார். மாடல் உடையிலே அடிக்கடி போட்டோ ஷூட் நடத்தி கொண்டிருக்கும் ஷிவானி தற்போது கொஞ்ச நாளாகவே அடிக்கடி பாவாடை தாவணி புடவை என டிரடிஷனல் ஆக மாறி வருகிறார் .

கவர்ச்சியிலும் கலக்குவோம்ல
ஆனாலும் ஹோம்லியாக இருந்தாலும் அதிலும் தன்னுடைய முத்திரையை பதிக்கும் வகையில் பார்த்ததும் ரசிகர்களுக்கு எனர்ஜி சார்ஜ் ஆவது போல பார்த்து பார்த்து போட்டோஸ் எடுத்திருக்கிறார்.
ஆனாலும் உடம்பு முழுக்க வெளியே தெரியும்படி கண்ணாடி போன்ற கருப்பு சேலையில் விதவிதமாக லுக் விட்டு கிக் ஏற்றி இருக்கும் லேட்டஸ்ட் போட்டோஸ் செம வைரலாக இன்ஸ்டாகிராமில் சுற்றி வருகிறது.












Click it and Unblock the Notifications