அய்யோ என்னாது இது! கபாலி ரஜினி வேஷம் போட்டுனு "டான்" சிவாங்கியாவே மாறிய "லில்லியை" பாருங்க!
சென்னை: கபாலி ரஜினிகாந்த் போல் வேடமிட்டு அவரை போல் நடிக்காமல் அந்த கெட்டப்பில் சிவாங்கி தன்னை போலவே செயல்படுவதாக நெட்டிசன்கள் கூறுகிறார்கள்.
Recommended Video
குக் வித் கோமாளி எனும் நிகழ்ச்சி விஜய் டிவியில் தொடங்கியது. சமைக்கத் தெரியாதவர்களுடன் இணைந்து சமைக்கத் தெரிந்தவர்கள் கலந்து கொள்ளும் நிகழ்ச்சியே இது.
இந்த நிகழ்ச்சியில் காமெடியுடன் கலந்து நடத்தப்படுகிறது. இதில் புகழ், சிவாங்கி, மணிமேகலை, பாலா, குரேஷி உள்ளிட்டோர் கோமாளிகளாக கலக்கி வருகிறார்கள்.

வயிறு புண்ணாகும்
இந்த நிகழ்ச்சியை பார்க்கும் மக்கள் வயிறு புண்ணாகும் வரை சிரித்து வருகிறார்கள். இந்த நிகழ்ச்சியில் முதல் சீசன் முடிந்தது, இரண்டாவது சீசனும் முடிவடைந்தது. தற்போது மூன்றாவது சீசன் நடந்தது. முதல் சீசனில் வனிதா விஜயகுமாரும், இரண்டாவது சீசனில் கனியும் டைட்டிலை வின் செய்தார்கள்.

3ஆவது சீசன்
தற்போது 3ஆவது சீசனில் ஸ்ருத்திகா, தர்ஷன், வித்யூலேகா, அம்மு அபிராமி, வேட்டை முத்துக்குமார் ஆகிய 5 பேர் தற்போது போட்டியிட்டு வருகிறார்கள். இவர்களில் யார் வெற்றி பெறுகிறார்களோ அவர் இந்த சீசனின் டைட்டில் வின்னராவார். இந்த நிகழ்ச்சி முடிவடைய இன்னும் ஓரிரு மாதங்கள் ஆகும் என தெரிகிறது.

கோமாளி
இந்த நிகழ்ச்சியில் கோமாளிகள் ஒவ்வொரு நடிகர், நடிகை, சினிமா கதாபாத்திரங்கள் போல் கெட்டப் போடுவார்கள், அவர்கள் என்ன கெட்டப்பில் இருக்கிறார்கள் என தெரியாத குக்குகள் அவர்களின் வேடங்களை வைத்து தேர்வு செய்வார்கள். அந்த வகையில் சிவாங்கி தனது இன்ஸ்டாவில் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார்.

கபாலிடா
அந்த வீடியோவில் நெருப்புடா நெருங்குடா பார்ப்போம்... என கபாலி பாடல் ஒலிக்க சிவாங்கி மீசை, தாடியெல்லாம் வைத்துக் கொண்டு ரஜினி வேடத்தில் நடந்து வருகிறார். அதாவது இந்த முறை சிவாங்கிக்கி கபாலி ரஜினி வேடம் போலும். என்னதான் ரஜினி கெட்டப் போட்டாலும் சிவாங்கி கபாலி ரஜினியாக இல்லாமல் சிவாங்கியாகவே நடிக்கிறார் என கமென்ட்டுகள் பறக்கின்றன. டான் படத்தில் சிவாங்கியின் கேரக்டர் பெயர் லில்லி.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications