முதியவர்கள் சாய்ஸ்...நெஞ்சில் நின்றவை...நீங்கா நினைவுகள்... தேன்கிண்ணம்!
சென்னை: செய்தி சானல்கள் கொரோனா கொரோனா என்று நிறைந்து கிடக்க...மற்ற சானல்களை திருப்பினால் திரைப் படங்கள்... இதுவும் போரடிக்கிறது என்றால் சன் லைஃப் மற்றும் முரசு சானல்களின் சில நிகழ்ச்சிகள்...! இவை இந்தக் காலக்கட்டத்தில் முதியவர்களின் சாய்சாக இருக்கின்றன.
சன் லைஃப் சானலில் எப்போதும் பழைய திரைப்படங்கள் ஒளிபரப்பு செய்யப்படுகின்றன. இதற்கு நடுவில் அவ்வப்போது நெஞ்சில் நின்றவை, நீங்கா நினைவுகள், தேன் கிண்ணம் என்று சில நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்படுகின்றன.
இதில் பழைய படங்களின் நச் காட்சிகள், பழைய படங்களின் தெவிட்டாத பாடல்கள் என்று ஒளிபரப்பு செய்யப்படுகின்றன. முரசு தொலைக்காட்சியிலும் இப்படித்தான் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பு செய்யப்படுகின்றன.

பழைய திரைப்படங்கள்
சன் லைஃப் சானல் பழைய திரைப்படங்கள் பாடல்களை ஒளிபரப்பு செய்ய என்று சன் நெட்வொர்க் சானல் துவங்கியது. ஆனால், காலப் போக்கில் இந்த சானலில் பழைய திரைப்படங்களுக்கு நடுவே பழைய பாடல்களை ஒளிபரப்புவது என்பது இப்போது வழக்கமாகி உள்ளது.

நெஞ்சில் நின்றவை
நெஞ்சில் நின்றவை.. நீங்கா நினைவுகள் என்று இது போன்ற நிகழ்ச்சியில் பழைய படங்களின் சூப்பர் காட்சிகளை ஒளிபரப்பி வருகிறது சன் லைஃப் சானல். அதோடு கிளைமேக்ஸ் என்று குறிப்பிட்ட படங்களில் மிகவும் பாப்புலரான கிளைமேக்ஸ் காட்சிகளை ஒளிபரப்பி வருகிறது.

தேனமுது தேன்கிண்ணம்
தேனமுது.. தேன்கிண்ணம் என்று இந்த நிகழ்ச்சிகளின் மூலம் அவ்வப்போது பழைய திரைப்படங்களின் பாடல்களை ஒளிபரப்பி வருகிறது சன் லைஃப் சானல் மற்றும் முரசு தொலைக்காட்சி.இது வீட்டில் இருக்கும் பெரியவர்களுக்கு மிகவும் பிடித்த நிகழ்ச்சியாக இருக்கிறது.

பொழுது போக்கு
வீட்டில் இருக்கும் முதியவர்கள் சன் லைஃப் சானலில் பழைய பாடல்கள், முரசு தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பழைய பாடல்களை விரும்பி பார்க்கின்றனர்.வீட்டில் இருக்கும் குழந்தைகள் செல்போனில் விரும்பியதைப் பார்க்க, முதியவர்களின் சாய்சாக இந்த இரண்டு சானல்களும் இருக்கின்றன.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications