Kanmani Serial: சவுண்டுக்கு கண்ணீர் பெருகி பெருகி வருதே!
சென்னை: கண்மணி சீரியலில் கண்ணனாக நடிக்கும் சஞ்ஜீவ்க்கு ஏற்ற மாதிரி, சவுந்தர்யாவாக நடிக்கும் நடிகைக்கும் கண்ணீர் பெருகி பெருகி வருகிறது.
சீரியல் நடிகைகள் பெரும்பாலும் அழும் காட்சிகளில் கண்ணீர் வராமல் சும்மாவேணும் கண்ணீரைத் துடைத்து துடைத்து சீன் போடுவது என்பது மட்டும்தான் காண முடிகிறது.
உணர்ச்சி பெருக்கோடு அழுவது என்பது காட்சிகளில் இருப்பது இல்லை.

கண்மணி சீரியல்
சன் டிவியின் கண்மணி சீரியலில் நடிகர் சஞ்சீவ் உணர்ச்சி பெருக்கோடு தேம்பித் தேம்பி அழுவது, அழுதபடி வசனம் பேசுவது என்று பார்ப்பவர்களையும் கலங்க வைத்து தன்வசம் இழுத்து விடுவார். அவருக்கு ஜோடியாக நடிக்கும் நடிகையும் இப்போது அவருக்கு ஏற்றபடி கண்ணீர் பெருக்கெடுக்க அழுவதும், தழுதழுக்க வசனம் பேசி நடிப்பது காட்சிக்கு உயிரோட்டமாக இருக்கிறது.

குழந்தை இல்லை
குழந்தை இல்லாத குறை போன்ற காட்சிகளில் உயிரோட்டமாக நடிப்பது என்பது, காட்சிக்குத் தேவையான ஒன்று என்பதால், இதில் சவுண்டு கதாபாத்திரத்தில் நன்றாக நடித்து இருக்கும் நடிகையை பாராட்டத்தான் வேண்டும். கண்ணீர் பெருகி பெருகி வர சஞ்ஜீவ்க்கு நிகராக நடிகை நன்றாக நடித்து இருக்கார்.

கால நேரத்துக்கு
கதிரேசன் குழந்தை இல்லை என்று கண்ணனை சுட்டிக் காட்டி பேசுவதும், கடைசி காலத்தில் அனாதை பிணமாகப் போவான் என்று கண்ணனின் அக்காவிடமே பேசுவதும் சரிதான்.. அவன் கதாபாத்திரம் அப்படித்தான் சரி.. ஓகே.. கண்ணனே போயிருவானாம்.. அவன் அக்கா கதிரேசனிடம் வந்து நிற்பாங்களாமே... அக்காவுக்கு வயசாகாதா?

சவுண்டு சின்னவர்
மொத்தத்தில் சவுண்டு சின்னவருக்கு நடிப்பை காண்பிக்க நல்லதொரு வாய்ப்பாக கண்மணி சீரியல் நன்றாக அமைந்து இருக்கிறது. இருவருமே பொருத்தமான ஜோடியா இருந்தாலும், என்ன குழந்தை இல்லேன்னு எப்போதும் அழுது தீர்க்கறாய்ங்க.. பார்க்க என்னவோ போலத்தான் இருக்கு.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications