சன் டிவியில் சங்கத் தமிழன் படத்தின் சிறப்பு நிகழ்ச்சி!
தளபதி 64 ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் தற்பொழுது சென்னையில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.
சென்னை: தீண்டாமையை ஒழிக்க வேண்டும் என்று அரும்பாடு பட்டார் தேசப்பிதா காந்தி. இருந்தாலும் இன்னமும் கிராமங்களில் தீண்டாமை என்பது இருக்கத்தான் செய்கிறது.
இப்படி வசிப்பவர்களின் தொகுத்திக்கு அந்த நாட்களில் காந்தி நகர், காமராஜ் நகர் என்று பெயர் வைத்து இருப்பார்கள். இப்போதும் அந்த பகுதி அப்படியே இருந்தாலும், முன்னேற்றம் என்பது வேகமாக இருக்கிறது.
பெண் கல்வி, சம வேலை வாய்ப்பு என்று இன்று அவர்கள் எங்கோ சென்று கொண்டு இருக்கிறார்கள். விஜய் டிவியின் தேன்மொழி பிஏ சீரியலில் காந்தி நகர் பொண்ணுதான் நம்ம ஹீரோயின் தேன்மொழி.

பசங்களுக்கு மட்டும்
கட்டிப்பிடி வைத்தியம் பொண்ணுங்களுக்கு மட்டும்தானா என்ன, பசங்களுக்கும் கொடுக்கலாமே என்று தன்னைத் தேடிவரும் ரசிகர் தம்பிகளுக்கு கட்டிப் பிடித்து கன்னத்தில் முத்தமிட்டு அனுப்பி வைப்பது இவரது வழக்கம். அதே போல இவரது தம்பிகளும் அண்ணன் மக்கள் செல்வனை பார்க்க வருகையில் பிரியாணி .பொட்டலத்தோடுதான் வருவார்கள்.

நினைத்தால் பூட்டு
அவர் பேசுகையில், ஒருத்தன் முன்னேறணும் நினைச்சுட்டால் எனும்போதே தம்பிப் பசங்க கைத்தட்ட ஆரம்பிச்சுடறாங்க.டேய் இருங்கடா.. கேப் விட்டு கிளாப் பண்ணுங்கடான்னு சொல்றார். ரொம்ப உரிமையோடு இவர் தம்பிகளை வாடா போடா என்று அழைப்பது நன்றாகவும், உண்மையாகவும் இருக்கிறது. அதாவது இவர் சொன்ன கருத்து ஒருத்தன் முன்னேறணும் நினைச்சுட்டா என்னதான் கேட்டை இழுத்து மூடி பூட்டு போட நினைச்சாலும் முடியாது ஏன்னு சொல்லுங்க என்கிறார். ஏன்னா சாவி அவன் கையில் இருக்குன்னு சொன்னார்.

சினிமா தயாரிப்பு
விஜயா புரடக்ஷன்ஸ் சினிமா தயாரிப்பு கம்பெனி அப்போது மிக பிரபலம். நான் ஆணையிட்டால் என்று எம்ஜிஆரில் ஆரம்பித்து, உழைப்பாளி இல்லாத நாடுதான் எங்கும் இல்லே ஹாய்னு வளர்ந்தவாங்க. இவங்க நிறுவனம்தான் விஜய் சேதுபதியின் சங்கத் தமிழன் படத்தைத் தயாரிக்கிறார்கள்.

சூரி விஜய் சேதுபதி
விஜய் சேதுபதி நகைச்சுவை நடிகர் சூரியுடன் இணைந்து நடித்து இருக்கிறார். சிவ கார்த்திகேயன், விஜய் சேதுபதி இவர்களுடன் நடிப்பது என்றால் சூரிக்கு அல்வா சாப்பிடுவது போல என்று தனியாக நினைக்க தோன்றுகிறது. ஆனால், யாருடன் வேண்டுமானாலும் சூரி காம்போவில் ஒன்றி கலக்குகிறார். இவரும் இந்த நிகழ்சசியில் கலந்துக்கொண்டு சிறப்பித்தார்.
-
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி! -
“அதிமுக என்ற கட்சியே இருக்காது.. இன்னும் பல MLAக்கள் தவெகவுக்கு வருவார்கள்” - அமைச்சர் செங்கோட்டையன் -
பாரதிராஜா வேண்டுமென்றே இறந்தார்! 6 மாதத்தில் நடந்தது என்ன? சிகிச்சை அளித்த மருத்துவர் வேதனை -
பெரிய தலக்கட்டு..திமுகவுக்கு தாவும் மூவரணி! வேதனையில் எடப்பாடி! சைக்கிள் கேப்பில் புகுந்த அறிவாலயம்!












Click it and Unblock the Notifications