Ramayan Serial: திகட்டாத தெள்ளமுதாக ஸ்டார் பிளஸ் சானலில் ராமாயணம்!
டெல்லி: லாக்டவுன் ஆரம்பிச்சாலும் ஆரம்பிச்சுது...எதெது டாப்பில் போகும் என்றே கணிக்க முடியாத அளவுக்கு தொலைக்காட்சி சானல்கள் ஒன்றை ஒன்று முந்தி டாப்புக்கு எகிறிக்கொண்டு இருக்கின்றன.
அந்த வகையில் டிடி நேஷனல் சானல், உலக இந்தியர்கள் மத்தியில் நம்பர் ஒன் சானலாக அப்பிலே போயிகிட்டு இருக்குது இப்போதைக்கு டிடி நேஷனல் இந்த இடத்தை தக்க வச்சுக்க என்ன செய்யணுமோ அதை செய்து வருகிறது.
உலக இந்தியர்களை கவரும் விதத்தில் ஸ்டார் பிளஸ் சானல், இதே இராமாயணத்தை, இன்று முதல் தினமும் இரவு 7:30 மணிக்கு ஒளிபரப்ப உள்ளதாக்க அதிகாரப் பூர்வமாக அறிவித்து இருக்கிறது.

தெள்ளமுது ராமாயணம்
மக்கள் எத்தனை முறை ராமாயணம் இதிகாசத் தொடரை பார்த்தாலும், அன்றன்று புதிது போலவே ராமாயணம் காட்சி தருவதாக கூறுகிறார்கள். .இத்தொடரை எடுக்க மிக அதிக பொருட்செலவு என்றாலும், அத்தனையும் ராமாயண காவியத்தை தத்ரூபமாக மக்களுக்கு சொல்ல செய்யப்பட்ட செலவுகள் என்பதால், அதிக செலவு என்று சொல்லிவிட முடியவில்லை.

சீதா பிராட்டியாக தீபிகா
பதி பக்தைக்கு இலக்கணமாகத் திகழும் சீதா பிராட்டி, கதாபாத்திரத்தில் நடித்து இருக்கும் தீபிகா, இந்த பாத்திரத்துக்கு மிக அருமையாக பொருந்தி இருப்பார். ரசிகர்கள் மக்கள் இவரை சீதாதேவியாகவே பாவித்து, ராமாயணத்தை பார்த்து ரசித்து மனதை பறிக்கொடுத்தனர். அது இப்போதும் தொடர்கிறது.

குத்துச்சன்டை வீரர் அனுமனாக
குத்துச் சண்டை தாரா சிங் அனுமனாக நடித்து இருந்தார். மிக சாந்தமான முகத்தை கொண்ட அருண் ராமராக நடித்து இருப்பார். இப்படி நட்சத்திரங்கள் பாத்திரத்துக்கு என்றே படைக்கப்பட்டவர்கள் போல பொருந்தி இருந்தனர். ராமாயணம் ஒளிபரப்பப்பட்ட காலத்தில் குடிசைகளில் ஆரம்பித்து பங்களாவில் வசிக்கும் மக்கள் வரை விரும்பி பார்த்து வந்த ராமாயணம், மீண்டும் அதே டிடி நேஷனலில் ஒளிபரப்பாகி வரும்போது அதை விட பல மடங்கு வரவேற்பு கிடைத்து வருகிறது. டிடி நேஷனல் சானல் இந்திய தொலைக்காட்சி சானல்களில் கிடுகிடுவென முதல் இடத்துக்கு முந்தி உள்ளது.

ஸ்டார் பிளஸ் சானல்
ராமாயணம் இந்தியாவில் வசிக்கும் இந்திய மக்களோடு மட்டும் நிற்காமல், உலக அளவில் அங்கங்கு வசிக்கும் இந்திய மக்களை கவர்ந்து உள்ளது. இதைக் கருத்தில் கொண்டு, ஸ்டார் பிளஸ் சானல், தினமும் மாலை 7:30 மணிக்கு ராமாயணம் தொடரை ஒளிபரப்ப இருக்கிறது. உலக அளவில் வசிக்கும் இந்தியர்கள் இந்த தொடரை பார்த்து மகிழ மலை 7:30 மணி நேரம் என்பது நல்ல நேரமாகத்தான் இருக்கும்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications