எப்போ பார்த்தாலும் போட்டோவைத்தான் கொஞ்சுவீங்களா.. நேரில் வாங்க மாமா!
சென்னை: சன் டிவியின் பிரியமானவள் சீரியல் பேரில் பிரியம் இருக்கும் அளவுக்கு கதையில் பிரியமானவர்கள் இல்லைங்க... போலீஸ் உத்தியோகத்தை வச்சுக்கிட்டு வீண் பழி, கொலை, அடிதடி, ஆட்கடத்தல்.. ஐயோ.. ஐயோ.. முடியலைங்க.
உமா குடும்பம் பாசமான குடும்பம்.. அவங்க அனுபவிக்கற கஷ்டம் இருக்கே.. உமாவும் ஏதாவது ஒரு மருமகளும் கொலைப்பழியை சுமக்கறதே பிழைப்பா போச்சு. இப்போது கவுதமை கொன்னுட்டதா வீண் கொலை பழியில புத்தம் புது மருமகளுடன் ஜெயிலில் அடிவாங்கி வேதனை அனுபவிச்சுக்கிட்டு இருக்காங்க உமா.

கவுதம் உயிரோடு இருக்கான்னு தெரிஞ்சுக்கிட்ட உமாவின் புள்ளைங்க, அவன் கூட மானங்கெட்ட மாப்பிள்ளைன்னு மாமியார் அழைக்க வெட்கமே இல்லாம மாமியார் கூடவே கூட்டு சேர்ந்து கெட்டவங்களுக்கு துணை போகும் ஜம்புவும் கவுதம் கூட இருக்கறதை தெரிஞ்சுக்கறாங்க.

ஜம்புவை வரவழைக்க அவன் பொண்டாட்டி சுமதிதான் சரியான சாய்ஸுன்னு உமா புள்ளைங்க சுமதியை வர சொல்றாங்க. சுமதி வந்த உடனே ரொமான்ஸா பேசி ஜம்புவை வரவைங்கன்னு சொல்றாங்க.

பேசறேன்.. ஆனா, திடீர்னு ரொமான்ஸா பேசினா அந்த மனுஷன் நம்புவானோ, மாட்டானோ தெரியலையேன்னு சொல்லிட்டு ஜம்புவுக்கு போன் போடறா. அவன் ஒரு நடிகையை போனில் பார்த்து ஜொள்ளு விட்டுகிட்டு இருக்கான்.

போனை எடுத்து ஹலோ சொல்ல, எந்த நடிகை போட்டோவை வச்சுக்கிட்டு கொஞ்சிகிட்டு இருக்கீங்கன்னு கேட்கறா.. இல்லடா செல்லக்குட்டி.. உன் போட்டோவைத்தான் மாமன் பார்த்து கொஞ்சிகிட்டு இருக்கேன்னு சொல்றான்.

போட்டோவையே பார்த்து கொஞ்சிகிட்டு இருந்தா எப்படி மாமா.. நேர்ல வர வேணாமா... இங்க இருந்த வரைக்கும் உன் அருமை தெரியலய்யா.. இப்போதுதான் உன் நினைப்பா இருக்கு.. போட்டோவையே பார்த்து கொஞ்சுகிட்டு இருக்காம நேர்ல வா மாமான்னு சொல்றா..
செல்லக்குட்டி நிஜமாத்தான் சொல்றியான்னு அவன் துள்ளிக் குதிச்சு கேட்க, பின்னே பொய்யா சொல்றேன்.. கிளம்பி வாய்யான்னு சொல்றா.. இதோ கிளம்பிட்டேன் செல்லக்குட்டின்னு வர்றான் ஜம்பு... இப்படி போகுது பிரியமானவள்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications