சிறந்த தாய்க்கான கதாபாத்திரம்...சன் குடும்ப விருதுகள்...!
சென்னை: சன் குடும்ப விருதுகளில் சிறந்த தாய்க்கான கதாபாத்திரம் யாருக்கு என்று நான்கு நடிகைகளை நாமினேட் செய்திருக்கிறார்கள்.
நடிகைகள் மவுனிகா, வனிதா, காயத்ரி ஜெயராம், தவிர தெய்வமகள் வசந்தி, கல்யாண வீடு சிவகாமி ஆகியோர்.
நடிகை மவுனிகா எந்த சீரியலில் நடித்தாலும் தனக்கென்று தனி முத்திரையை பதித்து விடுகிறார்.

அக்னி நட்சத்திரம்
காலை 11 மணிக்கு ஒளிபரப்பாகும் அக்னி நட்சத்திரம் சீரியலில் நடிகை மவுனிகா ஜெயந்தியாக நடிக்கிறார். இந்த சீரியலில் இவருக்கு பிறக்கும் இரட்டை குழந்தைகளில் ஒன்றை இவரது கணவர் இவருக்கு தெரியாமல் நண்பருக்கு கொடுத்து விடுகிறார்.இதுதான் கதை. கல்யாண பரிசு சீரியலில் நடிகை ஸ்ரித்திகா ஸ்ரீயின் மாமியாராக வருகிறார் நடிகை வனிதா. அதாவது சுப்பு கதாபாத்திரத்தில்

காயத்ரி ஜெயராம்
நடிகை காயத்ரி ஜெயராம் அழகு சீரியலில் ஆரம்பத்தில் கெடுதல் செய்யும் அம்மாவாக நடித்து, இப்போது சுதா, பூர்ணா இருவருமே தனது மகள்கள்தான் என்று தெரிந்தும் எந்த மகளுக்கு நல்லது செய்வது என்று தெரியாமல் குழம்பி நின்றாலும், பூர்ணா ஆட்டுவித்தபடி எல்லாம் ஆடுவதுமான கதாபாத்திரம். காயத்ரி ஜெயராம் நன்றாகவே நடித்திருப்பார்.

சிவகாமி அம்மா
கல்யாண வீடு சீரியல் கோபியின் அம்மாவாக நடித்து இருக்கும் சிவகாமி அம்மா, இயல்பாக நடிக்க கூடியவர். நாதஸ்வரம் சீரியலில் அம்மாவாக நடித்து புகழ்பெற்றவர். திருமுருகன் புதுமுகங்களுக்கு நடிக்க வாய்ப்பு கொடுத்து வெற்ற பெற்ற சீரியலான நாதஸ்வரம் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகம் ஆனவர்.

வசந்தி கதாபாத்திரம்
தெய்வமகள் சீரியலில் வசந்தியாக நடிப்பவர் நல்ல அம்மாவாக இருந்தாலும், கணவனுக்கு எதிரானவர். அவ்வப்போது இவர் செய்யும் காமெடிகளும் ரசிக்க வைக்கின்றன. நல்ல அழகு இளமை என்று இவர் ஜொலிக்கிறார்.
சன் குடும்பத்தின் சிறந்த தாய்க்கான விருது யாருக்கு என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications