பிறப்போடு ஒட்டி உறவாடிய ஒரு சகாப்தமாமே சன் டிவி!
சென்னை: உலக தொலைக்காட்சி தினத்தை சன் டிவி தனது முக நூல் பக்கத்தில் ஒரு வீடியோவாக வெளியிட்டு மகிழ்ந்துள்ளது.
பிறப்போடு ஒட்டி உறவாடிய ஒரு சகாப்தம் உங்கள் சன் டிவி என்று சொல்லி இருக்கிறது அந்த வீடியோவில்.
காலங்கள் கடந்து போனாலும், வாழ்க்கை ஓட்டம் அதன் படி அமைந்தாலும் மறக்க முடியாதது என்று இந்த ஒரு அம்சம் என்று தெரிவித்து இருக்கிறது. அது என்ன அம்சம்?

சன் டிவி
அதாவது உலக உருண்டை போல சன் டிவி இசையோடு உருளும். பின்னர் அதன் பின்னணியில் நீங்க ள் பார்த்துக் கொண்டு இருப்பது சன் டிவியின் .தமிழ் மாலை என்கிற குரல் உங்களை 90 களின் பக்கம் திரும்பிப் பார்க்க செய்யும் என்றும் தெரிவித்துள்ளது.

வணக்கம் தமிழகம்
காலை நிகழ்ச்சியாக வணக்கம் தமிழகம், ஞாயிறுகளில் மீண்டும் மீண்டும் சிரிப்பு, நீங்கள் கேட்ட பாடல், பெப்சி உங்கள் சாய்ஸ், சப்தஸ்வரம், பாட்டுக்கு பாட்டு, அரட்டை அரங்கம் என்று நிகழ்ச்சிகள் மக்கள் ரசிக்கும் வண்ணம் இருந்தது.

இரவு சில
மதியம் ஓரிரு தொலைக்காட்சி தொடர்கள், அடுத்து இரவில் ஓரிரு சீரியல்கள் என்று இருந்த நிலையில் சன் டிவியை அனைவருமே விரும்பிப் பார்த்தனர் என்பதுதான் உண்மை. ஆனால், காலப் போக்கில் காலையில் எழுந்தது முதல் இரவு படுக்கும் வரை தொலைக்காட்சி தொடர்கள் ஆக்கிரமிக்க கடைசியில் இப்போது வெறுப்பே மிஞ்சுகிறது.

திகட்டாத அமுதம்
பருகப் பருக திகட்டாத அமுதம் தமிழ் மொழி. அதற்கென திட்டமிட்டு ஆரம்பிக்கப்பட்ட சன் டிவி இப்போது வியாபார ரீதியில் லகான் கட்டிய குதிரையாக முதலிடத்தை மட்டுமே நோக்கி பயணிக்கும் பந்தய குதிரையாக இருப்பதில் வருத்தம்தான் மிஞ்சுகிறது.
இதில் பெருமைப்பட ஒன்றும் இல்லை!
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications