சன் டிவி இந்த ஃபார்முலாவை இறுக்கி பிடிச்சுக்கிட்டாங்களே...!
சென்னை: விஜய் டிவி மாதிரி சன் டிவி இரு சீரியல்களின் சங்கமம் வெற்றி ஃபார்முலாவை இறுக்கி பிடிச்சுக்கிட்டாங்க.
முதலில் இன்று முதல் வரும் சனிகிழமை வரை ரோஜா மற்றும் லட்சுமி ஸ்டோர்ஸ் சீரியல்கள் சங்கமம்..சேர்ந்து ஒரு மணி நேர ஒளிபரப்புன்னு அறிவிச்சாங்க.
இப்போ மதிய நேர சீரியல்களில் சந்திரலேகாவும், நிலாவும் சங்கமிக்க போகுதாம். ஆனா, எந்த நாளில் இப்படி ஒளிபரப்பாக போகுதுன்னு அறிவிக்கலை.

பொழுது போக்கு
விஜய் டிவியில் இது போல கடந்த ஒரு வருடத்துக்கு முன்பே ஆரம்பிச்சுட்டாங்க.ஆனா, அதில் கதைக்கு அவ்வளவா முக்கியத்துவம் இருக்காது. கொண்டாட்டம், பொழுது போக்குன்னு சிம்பிளா கான்செப்டை முடிச்சுக்குவாங்க.

ரோஜா
லட்சுமி ஸ்டோர்ஸ் மற்றும் ரோஜா சீரியல்கள் இணையும் கான்செப்ட் கொஞ்சம் அழுத்தமா இருக்கறது மாதிரி ப்ரோமோ போகுது. வடிவுக்கரசிக்கு இப்போ நடிக்க நல்லவாய்ப்பு இருக்கற மாதிரியான கான்செப்ட்.

தோல்வியா
முதன் முதலாக இரண்டு சீரியல்கள் சங்கமிக்கற மாதிரி கான்செப்ட் சன் டிவிக்கு புதுசு. இது வெற்றியா தோல்வியான்னு கூட தெரிஞ்சுக்காம அடுத்த இரண்டு சீரியல்களின் சங்கமத்துக்கு தயாரிக்கிட்டு வருது சன் டிவி.

நிலா
மதிய நேர சீரியல்களில் இல்லத்தரசிகளை அதிகம் கவர்ந்திருந்தது சந்திரலேகா சீரியல். அதே போல இப்போது நிலா சீரியலும் டெலிகாஸ்ட் ஆன அடுத்த சிலநாட்களில் இல்லத்தரசிகளை கவர்ந்துள்ளது. இந்த இரு சீரியல்களும் சங்கமிக்கப் போகுது
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications