சன் தொலைக்காட்சி சீரியல்கள்... கைவசம் உள்ள படங்கள்...!
சென்னை: சன் டிவி ரேட்டிங்கைத் தக்க வைத்துக்கொள்ள வரிசையாக சீரியல்கள், கை வசம் வைத்திருக்கும் படங்கள் இதை மட்டுமே வைத்து களம் கண்டு வருகிறது.
முதலில் சன் நியூஸ் சானம் நியூஸ் சானலுக்கு போட்டி இல்லை என்று சன் டிவி நினைத்து இருந்தது. ஆனால், அதற்குப் பின் சிறிது காலத்தில் போட்டியாக முளைத்தன பல நியூஸ் சானல்கள்.
காலப் போக்கில் சன் நியூஸ் கட்சிக்காரர்கள் தவிர யாராலும் விரும்பிப் பார்க்கப் படுவதில்லை. இதனால் ரொம்பவும் இக்கட்டான நிலைக்கு சன் நெட் நிறுவனம் தள்ளப்பட்டது.

சன் நெட்வொர்க்
சன் நெட்வொர்க் சானல்களில் சன் டிவி தவிர அனைத்து சானல்களை ஏனோதானோ என்கிற நிலையில் இருக்க. சன் லைஃப் சணலைத் தூக்கி நிறுத்துகிறேன் என்று கலாநிதி மாறனின் மகள் களம் இறங்கினார். இருந்தாலும் எதுவும் வொர்க் அவுட் ஆகவில்லை.

சன் டிவி நிகழ்ச்சிகள்
ஞாயிறுகளில் பல ரியாலிட்டி நிகழ்ச்சிகளை நடத்திப் பார்த்தும் எதுவும் சன் டிவியின் ரேட்டிங்கைத் தூக்கி நிறுத்தவில்லை.இதற்குப் பின்னர் சோ சிம்பிள் பாணியில் களம் இறங்க தீர்மானித்த சன் டிவிக்கு விஜய் டிவியின் பிக்பாஸ் பெரும் தலைவலியாக வந்து சேர்ந்தது.

படங்கள்.. படங்கள்
அதிரடியாக ஞாயிறு டபுள்ஸ்... ஞாயிறு காலையில் ஒரு படம், மதியம் ஒரு படம் அத்தோடு புதுப்படங்கள் என்று ஒளிபரப்பத் தீர்மானித்து ப்ரோமோ ப்ரோமோஎன்று போட்டு போட்டு மக்களை திசை திருப்பியது. அத்தோடு, மக்களை சன் டிவி முன் கட்டிப்போட வரிசையாக சோர்வின்றி சீரியல்களை ஒளிபரப்புவதுதான் சன் டிவிக்கு ஒரே வழி என்று தீர்மானித்து அதையே செய்து மற்ற சானல்களில் சரிவை சரி செய்து வருகிறது.

பகல் இரவு என்றில்லை
பகல் இரவு என்று இல்லாமல் எப்போதும் எந்த சாதாரண சானலைத் திறந்தாலும், நாடகங்கள் அதாவது தொலைக்காட்சி சீரியல்கள் என்று மறுமுறை.. மறுமுறை ஒளிபரப்பு என்று யப்பப்பா...முடியலைங்க..
பேசாம ஸ்போர்ட்ஸ் சானல், கார்ட்டூன் சானல் என்று கொஞ்சம் உங்கள் கவனத்தை திசை திருப்பிப் பாருங்கள்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications