புதிதாக சன் நட்சத்திரங்களை கொண்டாட ஆரம்பித்து இருக்கும் சன் டிவி!
சென்னை: இப்போதுதான் தங்களது டிவி சீரியல்களில் நடிக்கும் நட்சத்திரங்களை கொண்டாட ஆரம்பித்து இருக்கிறது சன் டிவி.
எப்போதும் சீரியல் நட்சத்திரங்களை இந்த வருட சன் குடும்ப விருது வழங்கும் விழாவில் கொண்டாடியது போல கொண்டாடியது இல்லை சன் டிவி.
தங்களது டிவிக்கு ஸ்லாட் எடுத்து சீரியல் தயாரிக்கும் ராதிகா சரத்குமார், ரம்யா கிருஷணன், குஷ்பூ போன்றவர்களை மட்டுமே இதுவரை சன் டிவி கொண்டாடி வந்தது.

சன் குடும்ப விருதுகள்
2019 சன் குடும்ப விருதுகள் வழங்கு விழாவில் அடிக்கடி சன் சீரியல்களில் நாயகிகளாக நடிக்கும் அனைத்து நட்சத்திரங்களும் மேடைக்கு வரவழைக்கப்பட்டனர். தேவதைகள் என்று வர்ணிக்கப்பட்டனர்.இவர்கள் வைகைப் புயல் வடிவேலுவுக்கு மரியாதை செய்தனர்.

சீரியல்களின் நாயகிகள்
2019 சன் குடும்ப விருதுகள் வழங்கு விழாவில் அடிக்கடி சன் சீரியல்களில் நாயகிகளாக நடிக்கும் அனைத்து நட்சத்திரங்களும் மேடைக்கு வரவழைக்கப்பட்டனர். தேவதைகள் என்று வர்ணிக்கப்பட்டனர்.இவர்கள் வைகைப் புயல் வடிவேலுவுக்கு மரியாதை செய்தனர்.

நடிகை ஸ்ரித்திகா ஸ்ரீ
கல்யாண பரிசு சீரியலில் நடித்து வரும் நடிகை ஸ்ரித்திகா ஸ்ரீக்கு இப்போதுதான் திருமணம் நிச்சயம் ஆகி இருக்கிறது. அவருக்கு திருமண சீர் வழங்கும் விதமாக மேடைக்கு அழைத்து, அவரை கவுரவித்து, பெற்றோர் சகோதரி உடன் இருக்க, மற்ற சீரியல்களின் கதாநாயகிகளை வைத்து மரியாதை செய்து சீரை வழங்கினார்கள்.

அழகு சீரியல் வில்லி
சிறந்த வில்லி கேட்டகிரி விருதுக்கு சன் மியூஸிக் தொகுப்பாளினியாக இருந்து இப்போது சன் டிவியில் அழகு சீரியலில் வில்லி நடிகையாக உயர்ந்து இருக்கும் சங்கீதாவுக்கு ஒரு ஏவி தயார் செய்து அதை ஒளிபரப்பினார்கள். பின்பு சிறந்த வில்லிக்கான விருதை வழங்கி கவுரவித்தார்கள்.

பாராட்டுதலுக்கு உரியது
நட்சத்திராவுக்கும் ஒரு சிறந்த கதாநாயகி விருதை வழங்கி கவுரவித்தது சன் டிவி. இப்படித்தான் சன் டிவி தங்களது நட்சத்திரங்களை புதிதாக கொண்டாட ஆரம்பித்து இருக்கிறது. என்றாலும் இந்த விஷயம் பாராட்டுதலுக்கு உரியதாகத்தான் இருக்கிறது.
-
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு












Click it and Unblock the Notifications