Rasaathi serial: ஞாயிறும் அதுவுமா ராசாத்திக்கு மட்டும்... என்ன ஸ்பெஷல் கவனிப்பு?
சென்னை: ஞாயிற்று கிழமையும் அதுவுமா சன் டிவியின் ராசாத்தி சீரியலுக்கு என்ன ஸ்பெஷல் கவனிப்புன்னு தெரியலை....!
புரியலையா...? வரும் ஞாயிற்று கிழமை 9:30 மணி முதல் 10:30 மணி வரை ராசாத்தி சீரியல் சிறப்பு ஒளிபரப்பாக உள்ளதாம்.
சன் டிவி இதற்கான ப்ரோமோவைப் போட்டு போட்டுத் தாக்கி வருகிறது.

விஜயகுமார் காணோம்
ராசாத்தி சீரியலில் நாட்டாமை விஜயகுமார், நடிகை விசித்திரா, நடிகர் செந்தில் என்று ஒரு பட்டாளமே இருந்தும் என்னவோ சீரியல் ககாஸ்ட் என்னவோ அப்படி இப்படி என்றுதான் இருந்தது. காரணம் என்ன என்று பார்த்தால்... நடிகர் விஜயகுமார் ஒரு சில எபிசோட்களில் மட்டும் வந்து போயிருந்தார் என்பதுதான்.

நடிகை தேவயானி
நடிகை தேவயானி இன்னொரு ஜமீன் குடும்பத்தின் மருமகளாக இருந்து, விஜயகுமாரின் குடும்பத்து பெண்ணை தமது தம்பிக்கு பெண்ணெடுக்க வந்து இருக்கார். கடந்த ஒரு மாதமாக இந்த கதை சென்று கொண்டு இருக்கிறது. இதுவும் விறுவிறுப்பாக சென்ற பாடில்லை.

இரண்டு படங்கள்
எப்போதும் ஞாயிற்று கிழமைகளில் சன் டிவியில் ஞாயிறு டபுள்ஸ் என்று இரண்டு படங்களை தொடர்ந்து இடைவெளி விடாமல் ஒளிபரப்பி ரசிகர்களை சன் டிவி தன் முன் கட்டிப்போட்டு வைத்து இருக்கும். இந்த வாரம் ஞாயிறு டபுள்ஸ் இல்லை.

சன் குடும்ப விருதுகள்
இந்த நேரத்தில்தான் சன் குடும்ப விருதுகள் வழங்கும் விழா வரும் ஞாயிற்று கிழமை மாலை 6:30 மணிக்கு சன் டிவியில் ஒளிபரப்பாகிறது. அந்த விழா முடிந்து 9:30 மணி முதல் 10:30 மணி வரை வழக்கமான திரைப் படத்துக்கான நேரம் என்பதால் அதை மாற்றி யோசித்து ராசாத்தி சீரியலை ரேட்டிங்கில் கொண்டு வர திட்டமிட்டு இருக்கிறது சன் டிவி.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications