சூப்பர் ஜி..டான்ஸ் ஜோடி டான்ஸ் கிராண்ட் ஃபினாலேக்கு ராதிகா ஸ்பெஷல் ஜட்ஜ்!
சென்னை: ஜீ தமிழ் டிவியில் டான்ஸ் ஜோடி டான்ஸ் ரியாலிட்டி ஷோவின் கிரேண்ட் ஃபினாலே இன்னிக்கு மாலை 5:30 மணிக்கு நடக்க இருக்கு.
ஆரம்ப காலத்தில் நடிகைகள் சிநேகா,சுதா சந்திரன், கவுதமி ஆகியோர் ஜட்ஜாக இருந்தாங்க.இப்போ கவுதமிக்கு பதிலா நடிகை லைலா ஜட்ஜா இருக்காங்க.

நிகழ்ச்சியை ஹோர்ஸ் செய்யறவர் தீபக்.ஜீ தமிழ் டிவியின் சூப்பர் ஹிட் ஷோ இந்த டான்ஸ் ஜோடி டான்ஸ்னு சொல்லலாம்.போட்டியாளர்களின் டான்ஸ் வியக்க வைக்கும் அளவில் தாறுமாறா இருக்கும்.

இன்று மாலை 5:30மணிக்கு டான்ஸ் ஜோடி டான்சில் .கிரேண்ட் ஃபினாலே நடக்க இருக்கு.இதுல ஸ்பேஷல் ஜட்ஜா நடிகை ராதிகா பங்கேற்கிறார். பொதுவா ராதிகா இ து போன்ற நிகழ்ச்சிகளில் எப்போதும் கலந்துக் கொள்வதில்லை.
அதற்கான நேரமும், அவருக்கு இருப்பதில்லை. இப்போது இந்திய தொலைக்காட்சிகளில் முதன்முறையாக ஜீ தமிழ் டிவியில் ஸ்பெஷல் ஜட்ஜா கலந்துக்கறார்.

இதுவே பெரிய ஸ்பெஷல்தானே... பார்க்கலாமே..ஜீ தமிழ் டிவிக்கு ராடான் சீரியல் கூட தயாரிச்சு, அதில் ராதிகாவும் நடிக்கலாம். எதுவும் எந்த நேரத்திலும் நடக்கலாம்.
மாற்றம் ஒன்றே மாறாதது!
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications