குழந்தைகளைத் தேடும் அம்மாக்களின் உணர்வுப் பூர்வமான பயணம்?
சென்னை: ஜீ தமிழ் டிவியில் சூப்பர் மாம் நிகழ்ச்சியில் குழந்தைகளை ஒரு இடத்தில் ஒளித்து வைத்துவிட்டு, ஐந்து க்ளூவில் அம்மாக்கள் அந்த குழந்தைகளை உணர்வுப் பூர்வமாகத் தேடுகிறார்களாம்.
சூப்பர் மாம் சீசன் முதல் என்று ஆரம்பித்து இப்போது இரண்டாவது சீசன் சென்று கொண்டு இருக்கிறது.
நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குபவர்கள் அர்ச்சனாவும் அவரது மகளும்.

தொகுப்பாளர் முடிவு
சூப்பர் மாம் தொகுப்பாளர் முடிவு செய்துவிட்டு, பிறகு நிகழ்ச்சியை யோசித்து முடிவு செய்தது போல, அர்ச்சனாவும் அவரது மகளும் இருக்கிறார்கள் என்று சூப்பர் மாம் நிகழ்ச்சியை யோசித்து இருப்பார்கள் போலும். இது போன்ற நிகழ்ச்சிகள் எல்லாம் இப்போது போர் என்கிற அளவுக்கு ஆகிவிட்டது.

சூப்பர் மாம் சீசன் 2
சூப்பர் மாம் சீசன் 1ல் இல்லாத பல புதுமைகளை சீஸன் 2 வில் கொண்டு வருகிறோம் என்று பல விஷயங்களை புகுத்தி வருகிறார்கள். அதில் ஒன்றுதான் குழந்தைகளை சிட்டி அவுட்டரில் ஒரு ஊரில் கொண்டு விட்டு வந்து விடுகிறார்கள்.

அம்மாக்களுக்கு க்ளூ
அம்மாக்களுக்கு ஒவ்வொரு க்ளூ மூலமாக ஒவ்வொரு இடத்தை நெருங்கி ஐந்தாவது க்ளூவில் குழந்தை கிடைப்பார்களாம். இதற்குள் அவர்களிடம் போகும் இடத்தை அடைய காசு இருக்காதாம். கிடைக்கும் எதோ ஒரு வேலையை செய்து அந்த காசில் செல்லும் இடத்தை அடைய வேண்டுமாம்.

டான்சர் சாந்தி
டான்சர் சாந்தி அப்படித்தான் தன் மகனை கண்டுபிடிக்க டீக்கடையில் கிளாஸ் கழுவுகிறார். அந்த காசில் நடு ரோட்டில் அண்ணா அண்ணா என்று கூப்பிட்டு பேருந்தை நிறுத்தி ஏறுகிறார். இன்னொருவர் தன் மகனை கண்டு பிடிக்க பஜ்ஜி சுட்டு விற்கிறார். இன்னொருத்தர் என் பிள்ளையை கண்டு பிடிக்கணும் என்று சொல்லி அழுகிறார்.
எதுக்கு இந்த சீன் எல்லாம்.. உங்கள் பிள்ளையை பத்திரமாகத்தானே வைத்து இருக்கிறார்கள். க்ளூவில் கண்டுபிடிச்சு விளையாட்டு காண்பிக்கவே இப்படியா? ஐயோ முடியலைப்பா!
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications