புள்ளீங்கோ பற்றிய படம் சுசீந்திரனின் சாம்பியன்!
Recommended Video
சென்னை: சன் டிவியின் வணக்கம் தமிழாவில் இயக்குநர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர் வட சென்னை ஸ்போட்ர்ஸ் புள்ளீங்கோ பற்றிய திரைப்படம் சாம்பியன் கதை என்று கூறினார்.
விளையாடும்போது ஷூ இருக்காது.. ஷாக்ஸ் இருக்காது.. விளையாடி முடித்த பின் பசிக்கும்...சாப்பாடு கிடைக்காது.
அந்த புள்ளீங்களுக்கு தேவையானது எதுவும் கிடைக்காது. அவைகளுக்கு அவர்கள் போராடும் கதைதான் சாம்பியன் என்று கூறினார்.

ஐந்து பாடல்கள்
நான் பணியாற்றிய இசை அமைப்பாளர்கள் அனைவருமே வியக்கத்தக்கவர்கள்தான். அதில் இசைஞானி இளையராஜா 45 நிமிஷத்தில் ஐந்து பாடல்கள் இசை அமைத்து கொடுத்து என்னை வியப்பில் ஆழ்த்தினார். ஒரு பாடலுக்கு மட்டும் காம்பரமைஸ் ஆகாமல் மறுநாள் அழைத்து கொஞ்சம் திருத்தம் செய்து கொடுத்தார்.

வெண்ணிலா கபடி குழு
வெண்ணிலா கபடி குழு ஷூட்டிக் போது விஷ்ணு விஷால் அப்பா ஐஜியாக வேலை பார்த்துக் கொண்டு இருந்தார். விஜய் சேதுபதி, சூரி, விஷ்ணு விஷால் எல்லாரும் சேர்ந்து ஓட வேண்டும். ஒரு ரிகர்ஷல் ஷாட் எடுத்துக் கொண்டு இருந்தோம். விஷ்ணு விஷால் அப்பா ஷூட்டிங் பார்க்க வந்து இருந்தார். அப்போது தனது மகனை அடையாளம் தெரியாமல் இதில் எது என் மகன் என்று கேட்டபோது எனக்கு சந்தோஷமாக இருந்தது. ஆஹா..விஷ்ணு விஷால் கேரக்டராக மாறிவிட்டார் என்று சொன்னார்.

உடனே ஓகே
நடிகர் விஷால் நான் கதை சொன்ன உடனே ஓகே சொல்லிவிட்டார். நடிக்க சம்மதம் என்று சொன்னார். பாண்டிநாடு படம் கதை சொன்னபோது. இரண்டு நாள் டைம் கொடுங்க அப்படி இப்படி என்று சொல்வார்கள், இவர் ஒன்றும் சொல்லாமல் உடனே ஒப்புக் கொண்டார். அந்த தைரியம் எனக்கு ரொம்ப பிடித்து இருந்தது.

ஆலோசனை நண்பர்கள்
ஒரு படம் எடுக்க வேண்டும் என்றால் எனது நான்கு நண்பர்கள் ஆலோசனையை நான் கேட்பேன். அதனால்தானோ என்னவோ எனது படங்கள் பெரும்பாலும் தோல்வியை அடைவதில்லை என்று நினைக்கிறேன். அதே மாதிரி எனக்கு திரைக்கதை இயக்கத்தில் கே. பாக்கியராஜ் சார் பிடிக்கும், பாடலை படமாக்குவதில் மணிரத்னம் சார் பிடிக்கும். பாலா சார் கதை ராவா இருந்தாலும் இயக்கம் லைவா இருக்கும். இப்படி சொல்லிகிட்டே போகலாம்.

எனக்கு ஸ்போர்ட்ஸ்
எனக்கு ஸ்போர்ட்ஸ் ரொம்ப பிடிக்கும். சும்மா இருந்தாலே கொஞ்சம் விளையாடி விட்டு வந்தால் சிறுபிள்ளை மாதிரி ஒரு புத்துணர்ச்சி கிடைத்துவிடும். அடிக்கடி கிரவுண்டில் விளையாடிவிட்டு வருவது எனக்கு பிடித்தமான விஷயம்.அதனால்தான் என்னுடைய படங்களிலும் ஸ்போர்ட்ஸ் விளையாடுகிறது என்று கூறினார் சுசீந்திரன்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications