ஐயையோ.. சுத்தமா பிரீலீங்க... இது என்ன பாஷை?
சென்னை: எங்க புள்ளிங்கோ எல்லாம் பயங்கரம்! புள்ளிங்கோ மற்றும் அவர்களை விரும்பாத பெண்கள், ஒரு சுவாரஸ்யமான விவாதம்!
ஜீ தமிழ் டிவியின் தமிழா தமிழா விவாத நிகழ்ச்சியில் வரும் ஞாயிறு அன்று ரொம்ப சுவாரஸ்யமா இருக்கப் போகுது.
பசங்க பாஷையில கோட் வேர்டு பேசறாங்க. அதை பல இளம் பெண்கள் புரிஞ்சுகிட்டு சொல்லவும் செய்யறாங்க. ரொம்ப ஆச்சரியமா இருக்கு.

பிராப்ளம் ஃபிகர்
ஜீ தமிழ் டிவியில் வாரம் தோறும் ஒளிபரப்பாகும் விவாத நிகழ்ச்சியை இயக்குநர் கரு.பழனியப்பன் தொகுத்து வழங்குகிறார். இந்த வாரம் ஒளிபரப்பாக இருக்கும் நிகழ்ச்சி கொஞ்சம் வித்தியாசமாக சுவாரஸ்யமான நிகழ்ச்சியாக இருக்கு. இத ப்ரோமோவைப் பார்த்தால் உங்களுக்கு தெரியும்.

இப்படியா பசங்க
சில பசங்க வித்தியாசமான கெட்டப்னு சொல்லி தலைமுடியை ஸ்டைல் பண்ணி வச்சு இருப்பாங்க பாருங்க. பலருக்கும் பார்க்க அது கஷ்டமாகத்தான் இருக்கும். இவங்க வீட்டில் எப்படி இதுக்கு அனுமதிக்கறாங்கன்னு கூட கோவம் வரும். ஆனால், ஜாலியாக இருக்க வேண்டிய வயசுல பசங்களை கட்டுப்படுத்துவது என்பது மிக கடினமான காரியம்.

அதுக்கு ஒரு கோட்
பொண்ணுங்கள் தங்களைப் பார்த்தல் ஒரு கோட் வேர்டு சொல்றாங்க. அது மாதிரி பொண்ணுங்க இவனுங்களைப் பார்த்தால் ஒரு கோட் வேர்டு.. போலீஸ் வந்தால் ஒன்னு.. பிரச்சனையில் சிக்கினால் ஒன்னு இப்படி இந்த பசங்க வேற்று மொழியில பேசி அசத்தறாங்க.
|
அது போல
எப்படி கானா பாடல் ஹிட்டாச்சோ.. அது போல இந்த பசங்கபேசற கோட் வேர்டு இருக்குது. ஒரு பொண்ணு இவன் காட்டுவாசி மாதிரி இருக்கான். அந்த பாஷைதான் பேசறான்னு சொல்ல, ஐயையோ.. இவங்க 3 படத்துல சுருதி ஹாசன் அப்படியே ரிட்டர்ன் ஆகி வந்துட்டாங்கன்னு கலாய்ச்சான்.அந்த பொண்ணு ரெட்டை ஜடை போட்டு வந்துருந்துச்சு. இந்த சுவாரஸ்யமான விஷயத்தை ஞாயிறு அன்று தமிழா தமிழா நிகழ்ச்சியில் பாருங்க.
-
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
ஈரான் போரை வைத்து பணம் பார்க்கும் டிரம்ப் வாரிசுகள்.. நடுவில் சிக்கிக்கொண்ட அரபு நாடுகள்! -
சிங்காநல்லூர் காங்கிரஸ் வேட்பாளர் ஶ்ரீநிதி அண்ணாமலை ஆதரவாளராமே.. போராட்டத்தில் குதித்த கதர்கள் -
அமெரிக்க கோட்டையில் ஓட்டை! ஈரானின் 'துல்லிய' ட்ரோன் தாக்குதல்: சிதறிய சி.ஐ.ஏ ரகசியங்கள்! -
Sundar C: ஏங்க கனிமொழி மட்டும் தூத்துக்குடிக்காரங்களா? நானும் மதுரைக்காரன்தான்! சுந்தர் சி விமர்சனம் -
தமிழ் புத்தாண்டு பலன்: விருச்சிக ராசிக்கு 9 இல் குரு.. தொட்டதெல்லாம் தங்கமாகப் போகுது -
குஷ்புவிடம் 3.5 கிலோ தங்கம், 24.3 கிலோ வெள்ளி இருக்கு.. சுந்தர்.சி சொத்து மதிப்பு எவ்வளவு? -
டாக்டர் படிப்பை முடித்த அனிதா சம்பத்.. உருக்கமாக சொன்ன தகவல்! கடைசியில் இப்படி ஆகிடுச்சே! -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் உச்சவரம்பு நீக்கம்.. ரிசர்வ் வங்கி மக்களுக்கு ஜாக்பாட்.. சாதக, பாதகம் என்ன -
“திருச்சுழியில் போட்டியிட விருப்பமனுவே தராத என்னை அனுப்பிட்டாங்க” அதிமுக வேட்பாளர் ராஜவர்மன் குமுறல் -
Heavy Rain: கனமழை பிச்சு உதறும்.. கோவை, நீலகிரி, தேனியில் இடி, மின்னலுடன் வெளுத்து வாங்கும்.. வானிலை எச்சரிக்கை












Click it and Unblock the Notifications