உங்க வீட்டில் புள்ளீங்கோ இருந்தா என்ன நடக்கும்?!
Recommended Video
சென்னை: சென்னை பாஷையில் இடைச் செருகலாக கோட் வேர்டு பேசினா அவங்கதான் புள்ளீங்கோ என்று அழைக்கப்படுகிறார்கள்.
இந்த அரிய கண்டுபிடிப்பை ஜீ தமிழ் டிவியின் தமிழா தமிழா நிகழ்ச்சியில் கண்டுபிடித்து உள்ளார்கள்.
நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கும் இயக்குநர் கரு.பழனியப்பன் உங்க வீட்டில் புள்ளீங்கோ இருந்தா அவங்களை என்ன சொல்வீங்கன்னு கேட்டார்.

இளம்பெண் ஒருவர்
இதற்கு பதில் சொல்லிய ஒரு இளம் பெண்.எங்க வீட்டில் என் அப்பாவோட எங்கியாவது வெளியில போனா போலீஸ் எந்த கேள்வியும் கேட்க மாட்டாங்க சார். என் தம்பி இப்படித்தான் ஒரு மாதிரி சைடு சைடு எல்லாம் முடி வெட்டி இருப்பான்.அவன் கூட போனா நிச்சயமா போலீஸ் நிக்க வைப்பாங்க சார்னு சொன்னார்.

முடிகொண்ட வாலிபன்
தலை நிறைய முடி வளர்த்து இருந்த வாலிபன் ஒருவன் இதற்கு பதில் அளிக்கையில், அது ஒன்னும் இல்லை சார்... போலீஸ்காரங்களுக்கு முடியே இருக்காது.அது என்ன விஷயம்னு என்கிட்டே கேட்கத்தான் வண்டியை நிறுத்த சொல்றதுன்னு கலாய்ச்சார்.

பேசினா அடித்தான்
எங்க வீட்டில் வூட்டாண்ட..அது இதுன்னு பேசினா ,வீட்டிலிருக்கும் ஒவ்வொருத்தரும் அடிச்சு வெளுத்துருவாங்க சார்னு ஒரு இளம்பெண் சொல்ல, உங்க ஊரில் ஏலே .. போலன்னு பேசுவீங்க..நாங்க அதை பேச முடியுமா? எங்க ஊர் பாஷயைத்தான் நாங்க பேசமுடியும். என்று சொல்லி அரங்கம் அதிர சிரிக்க வைத்தார்.

நிகழ்ச்சி சிரிப்புடன்
இப்படி தமிழா தமிழா நிகழ்ச்சி ரொம்ப சுவையாகவும், சூடாகவும் ரசிக்கும்படி இருக்கிறது. இந்த வாரம் ஞாயிறு அன்று குடும்பத்தோடு உட்கார்ந்து இந்த நிகழ்ச்சியைப் பாருங்கள். உங்கள் குடும்பத்தில் இது போல புள்ளீங்கோ இருந்தால் குடும்பத்துக்கு உதவியாக கூட இருக்கும்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications