chocolate serial: சாக்லேட் தித்திக்க ஆரம்பிச்சு இருக்குதே!
சென்னை: சன் டிவியின் சாக்லேட் சீரியல் பெயருக்கு ஏற்ற மாதிரி இனிக்க ஆரம்பித்துள்ளது.
கருப்பு நிறத்தில் ஒரு பெண் என்று காண்பித்து, அதை பெரிது படுத்தாமல் நார்மலா கதையை கொண்டு போகும் விதம் நன்றாக இருக்கிறது.
அந்த விதத்தில் சாக்லேட் வர வர இனிப்பாகத்தான் இருக்கிறது.

இனியா இனிப்பகம்
இனியா இனிப்பகம் நடத்தி வரும் இனியா சாக்லேட்டில் இனிப்புகள் செய்து அசத்தி வருபவள். பணக்கார தொழிலதிபர் கார்த்திக், இவளை காதலிப்பதுதான் இப்போதைக்கு கதை. சுரேஷ் கிருஷ்ணா இயக்கம்.. சீரியலை ரசித்து பார்க்க முடிகிறது.

பாடலாசிரியர் விஜய்
பாடலாசிரியர் பா.விஜய் தனக்கு பிடித்த சீரியல்கள் என்று பட்டியலிட்டு உள்ளதில் சாக்லேட் சீரியலும் இடம்பிடித்து உள்ளது.இதில் இனியாவாக நடிக்கும் பெண் மாநிறத்தில் அழகாக இருக்கிறார். இவருக்கு பிரவுன் நிற மேக்கப் போட்டு இருக்கிறார்களோ என்னவோ..

பிரவுன் நிறம்
இனியாவுக்கு போட்டு இருக்கும் பிரவுன் நிறத்தை கொஞ்சம் குறைத்து போட்டால் நன்றாக இருக்கும். என்னதான் கருப்பு பெண் என்றாலும், அந்த பெண்ணின் இயற்கை நிறமே கூட ஓகேதான்.பிரவுன் நிறம் கழுத்துப் பகுதி வரை தனியாக தெரிகிறது.

நிறத்தை சொல்லி கதை
நிறத்தை சொல்லிதானே கதை சொல்கிறீர்கள்...பெண்ணின் நிறத்தை அப்படியே காண்பித்தால் என்ன, மாநிறமாகத்தானே இருக்கிறார்.. அப்படியே காண்பிக்கலாமே.. இன்னும் கூடுதலாக பிரவுன் நிறத்தை கூட்டி காண்பிப்பது எதற்காக?
கூடி இருந்தால் குறைத்தும், குறைந்து இருந்தால் கூட்டியும் எதற்காக காண்பிக்கிறீர்கள்? கதைக்கு ஏற்றபடி அந்த பெண் இருக்கிறார் அப்படியே விட்டு விடுங்கள்.
-
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு












Click it and Unblock the Notifications