நிலாவும் நீலாம்பரியும் சவால் விட்டுக்கறாங்களே...!
சென்னை: சன் டிவியின் நிலா சீரியல் தினம் தினம் ஒரு ட்விஸ்ட்னு போயிகிட்டு இருக்கு. இப்போ நிலாவும், நீலாம்பரியும் சவால் விட்டுக்கறாங்க.
நிலாவை உன்னை கார்த்திக்குக்கு கல்யாணம் பண்ணி வைக்கறேன் நிலா, சும்மா பேருக்கு சஞ்சய் மாப்பிள்ளைன்னு சொல்றேன்னு ஏமாத்தி சஞ்சய்க்கு கல்யாணம் கட்டி வைக்க பார்க்கறாங்க.

சஞ்சயை நிலாவின் தங்கை ஸ்வேதாவோட பார்த்துட்ட நிலாவின் அப்பா இந்த கல்யாணம் நடக்காதுன்னு சொல்லிடறார். சரி ,என் தம்பி அசோக்குக்கு ரெண்டாம் தாரமா நிலாவை குடுங்கன்னு நீலாம்பரி மறுபடியும் கேட்க ரெண்டாம் தாரமா என் பொண்ணை குடுக்கமாட்டேன்னு சொல்றார் நிலாவின் அப்பா.
தான் அப்பா,அம்மாவுக்கு வெறும் வளர்ப்பு பொண்ணு மட்டும்தான்னு நிலாவுக்கு தெரிஞ்சுருது. இதனால, நிலாவை வளர்த்த அப்பாவுக்கு ஹார்ட் அட்டாக் வந்துருது. ஆஸ்பத்திரிக்கு வரும் நீலாம்பரியிடம் எதுக்கு ஆன்ட்டி என்னை அசோக்குக்கு கட்டி வைக்க கேட்டீங்கன்னு கேட்கறா.
நிலா உனக்கு கார்த்திக் செட்டாக மாட்டான்..நீ எங்க வீட்டுக்கு மட்டும்தான் மருமகளா வரணும்னு விதி இருக்கு நிலான்னு சொல்றாங்க. என் வாழ்க்கையை நீங்க எப்படி ஆன்ட்டி முடிவு பண்ணுவீங்க..நான் கார்த்திக்கைத்தான் கல்யாணம் பண்ணிக்குவேன்னு சொல்றா.
என்கிட்டயே இப்படி பேசறியா..உன்னை நான் விட்டுத்தர மாட்டேன் நிலான்னு நீலாம்பரி சொல்றாங்க. நானும் கார்த்திக்கை விட்டு வர மாட்டேன் ஆன்ட்டின்னு நிலா சொல்றா.
பார்க்கலாமா.. சேலன்ஞ்னு நீலாம்பரி சொல்லி கட்டை விரலை உயர்த்த, நிலாவும் பதிலுக்கு கட்டை விரலை உயர்த்தி சேலன்ஞ்னு சொல்றா. வீட்டுக்கு வந்தா அசோக் தன் மன நிலை சரியில்லாத பொண்டாட்டி கூட ஊரை விட்டு போக கிளம்பறான், இன்னொரு கல்யாணம் செய்துக்க மனம் இல்லாமல்.
நீலாம்பரி ஜெயிப்பாங்களா... இல்லை நிலா ஜெயிப்பாளா?
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications