Themozhi BA Serial: தேன்மொழி ...எக்ஸாம் ஹாலில் தேன்மொழி!
சென்னை: விஜய் டிவியின் தேன்மொழி சீரியல் நேற்று முதல் ஓளிபரப்பாகி வருகிறது.இந்த சீரியலில் ஜாக்குலின் ஹீரோயினாக நடிச்சு இருக்கார்.
ஜாக்குலின் நடித்து வருவதாலேயே இதில் நகைச்சுவை இருக்கும் என்று, எதிர்பார்ப்புடன் நிறைய சீரியல் ஆர்வலர்கள் தேன்மொழி சீரியலை பார்க்கிறார்கள்.
தேன்மொழி கல்யாணம் செய்துக்க தனது பெயருக்கு பின்னால் பட்டம் வேணும் , அப்போதுதான் தனக்கு கல்யாணம் நடக்கும் என்று பிஏ படித்து வருகிறாள்.

பரீட்சைக்கு முன்பு
பரீட்சைக்கு முன்பு கேள்வித்தாளை திருடலாம் என்று தோழனுடன் போனால், கேள்வித்தாள் மாறி வந்து விடுகிறது. சரின்னு சொல்லி பிட்டு பேப்பர் விடிய விடிய எழுதினால், பள்ளியில் பயங்கர கெடுபிடி. செக்கிங் வேற. குடும்பமே இவளை பரீட்சசை ஹாலுக்கு அனுப்ப வந்துருக்காங்க.

மாறு வேடத்தில் தோழன்
தோழன் மாறு வேடத்தில் அதாவது கிளாசுக்கு தண்ணீர் கொடுக்கிறேன் என்று வந்து எழுதி வைத்த பிட்டுக்களை ஒவ்வொன்றாய் எடுத்து வந்து தருகிறான். இவளுக்கு, கேள்வியை சொல்லி சொல்லி பிட்டுக்களை வாங்கி வாங்கி பார்த்து எழுதுகிறாள். குடும்பமே இவளுக்கு உதவி செய்யுது.

வரட்டும் தண்ணீர்
தண்ணீர் வரட்டும் சார், பேப்பரை குடுத்துடறேன்னு தேன்மொழி சொல்ல , டைமாச்சு. தண்ணீரை குடிச்சுட்டு எழுதி நீ என்ன கலெக்டராகப் போறியான்னு சார் கேட்கறார். இல்லை சார் கல்யாணம் பன்னிக்க மாப்பிள்ளை கிடைப்பான் சார். டிகிரி இல்லையேன்னு கல்யாணம் தள்ளிப் போகுது சார்னு இவ சொல்றா.

எக்ஸாமில் பிட்டு
அப்பா விடிய விடிய படிச்சா டாக்டராகலாம், கலெக்டராகலாம், எஞ்சினியர் ஆகலாம். ஆனா, படிக்காம விடிய விடிய பிட் எழுதி அதை பார்த்து எழுதினால்தான்ப்பா... இத்தனை போரையும் அசைச்சு பார்க்கற, சல்யூட் அடிக்க வைக்கற அரசியல்வாதி ஆக முடியும்னு மகள் சொல்ல விக்கித்து நிற்கிறார் அப்பா.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications