Thenmozhi BA serial: முந்தானை முடிச்சு பழைய படம்தான்.. இன்னிக்கும் புதுசா இருக்குமாமே!
சென்னை: பாக்கியராஜ் சார் நடிச்ச முந்தானை முடிச்சு பழைய படம்தான் சார்..ஆனா, இன்னிக்கும் நம்ம சந்தேகத்துக்கு பதில் குடுக்கற மாதிரி புதுசா இருக்கும் பாருங்கன்னு சொல்றா தேன்மொழி.
விஜய் டிவியின் தேன்மொழி பிஏ சீரியலில் விஏஓ சார் மனைவி இறந்துட்டதால அவர் குழந்தை நேத்ராவை பார்த்துக்க இன்னொரு கல்யாணம் செய்துக்க சொல்லி மாமியார் சொல்லதியே தேனு செல்லும்போதுதான் முந்தானை முடிச்சு படத்தை ஒப்பிட்டு சொல்றா.
இந்த சீரியலில் அடிக்கடி சினிமாவை ஒப்பிட்டு, அல்லது அதில் வரும்வசனத்தை சொல்லி தேன்மொழி பேசுவது நன்றாகத்தான் இருக்கிறது.

கல்யாணம் வேணாம்
கல்லுப்பட்டி கிராமத்துக்கு வந்திருக்கும் விஏஓ சாரின் மனைவி இறந்து ரெண்டு வருஷம் ஆச்சாம். அவருக்கு நேத்ரான்னு ஒரு பெண் குழந்தை இருக்கு. அவங்க ரெண்டு பேருக்குமே தேன்மொழி வீட்டில் இருந்துதான் தினமும் சாப்பாடு போகுது. இதை தங்கை தமிழ் சமைக்க தினமும் கொண்டு போவது தேன்மொழிதான்.

தப்பில்லை மறுகல்யாணம்
ரெண்டாவது கல்யாணம் பண்ணிக்கறது தப்பில்லை சார். உங்க மாமியார் சொல்ற மாதிரி கல்யாணம் செய்துக்கோங்க.பாக்கியராஜ் சார் நடிச்ச முந்தானை முடிச்சு படம் பழசுதான்.. ஆனா பாருங்க.. இன்னிக்கும் புதுசா இருக்கும். அதுல ரெண்டாவது கல்யாணம் செய்துகிட்டு குழந்தைக்கு சித்தி கொடுமை நடந்துடுமோன்னு பாக்கியராஜ் சார் பயப்படுவார்.

ஊர்வசி மேம் மாதிரி
அதுல நடிச்சு இருக்கும் ஊர்வசி மேம் அந்த குழந்தையை சொந்த குழந்தையா நினைச்சு பார்த்துக்குவாங்க. உங்களுக்கும் ஊர்வசி மேம் மாதிரி ஒருத்தி கிடைக்காமலா போயிருவா.. உங்க அறிவுக்கும், அழகுக்கும்..நீங்க பார்க்கற கவர்ன்மென்ட் வேலைக்கும் பொண்ணுங்க வரிசையில நிப்பாங்க சார்னு சொல்றா.

வேணாம் பேச்சு
இந்த பேச்சை இத்தோட நிறுத்திக்கோங்க..எனக்கு கல்யாணம் வேணாம்னு சொல்லிட்டு வெளியில போயிடறார். மாலை குழந்தை நேத்ராவுக்கு தோடு வாங்கிக் கொடுக்க கடைக்குப் போகும்போது, தேன்மொழியின் முடி விஏஓ சாரின் பட்டனில் சுத்திக்குது .அதை எடுத்து விடும்போது எதிர்க்கட்சி சார்பா ஊராட்சி மன்றத் தேர்தலில் தேன்மொழி நிக்கறா என்பதால்,அருள்வேலின் தந்தை தந்திரமாக இதை ஆள் வச்சு படம் எடுத்துடறார்.

வீட்டுக்கு எதிரில் போஸ்டர்
இதை பெரிய போஸ்டரா வச்சு அருள்வேலின் அப்பா ஆட்கள் தேன்மொழி வீட்டின் முன்னாலேயே ஒட்டிடறாங்க., முதன் முறையாக தேன்மொழி சீரியஸாகும் காட்சி இது. இதை பார்த்துட்டு தேன்மொழி இப்படிப்பட்ட பெண்ணா? .இவளுக்கு எப்படி ஓட்டு போடறது. இவ கெட்ட கேட்டுக்கு ஊராட்சி மன்ற தலைவி போஸ்ட் வேறயான்னு ஜனங்க பேசறாங்க. தேன்மொழி நான் அப்படிப்பட்ட பொண்ணு இல்லைன்னு அழறா.
எந்த சிக்கலையும் அசால்ட்டா கையாண்ட தேன்மொழி இப்போ என்ன செய்து கெட்ட பெயரை போக்கி தேர்தலில் நின்னு ஜெயிக்கறா பார்ப்போம்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications