Thenmozhi BA Serial: தேன்மொழிங்கறது என் பேரு.. பிஏ நான் படிச்சு வாங்கின பட்டம்!
சென்னை: விஜய் டிவியின் தேன்மொழி பிஏ சீரியலில் ஜாக்குலின் தேன்மொழியாக மிக நன்றாகவே நடிச்சு இருக்கார். பிஏ பட்டம் வாங்கிட்டா அதை வச்சு கல்யாணம் செய்துக்கலாம்னு அவளுக்கு ஒரு எண்ணம்.
பரீட்சை எழுதும்போது நண்பன் பிட்டு கொடுக்க முயன்றும் முடியலை. சரி,பேப்பரை மாத்தி வச்சுடலாம்னு முயற்சி செய்தாலும், அதுவும் வீணாப் போச்சு.
விஏஓ அய்யாகிட்ட சொல்லி பாஸ் போட சொன்னா அதுவும் கைகூடலை.இன்னிக்கு ரிசல்ட் வருது தேன்மொழி பெயருக்குபின்னால் பிஏ பட்டத்தை போட முடியுமா?

படிச்சு வாங்கின பட்டம்னு
கடைசியா விஏஓவிடம் தேன்மொழி சார் இன்னிக்கு எனக்கு ரிசல்ட் சார்..மார்க் போட சொல்லி சொல்லிட்டீங்களான்னு கேட்கிறாள். சொல்ல முடியலை தேனுண்ணு அவரும் கை விரித்துவிட.. ரொம்ப துக்கத்தில் இருந்த தேனு..தேன்மொழிங்கறது என் பேரு. பிஏ நான் படிச்சு வாங்கின பாட்டம்னு சத்தியராஜ் கணக்கா சுத்திகிட்டு இருந்தேன்னு புலம்பறா.

500 லட்டுக்கு ஆர்டர்
தேனு உனக்கு இன்னிக்கு ரிசல்ட்டுன்னு சொன்னியே..அதனால 500 லட்டுக்கு ஆர்டர் குடுத்து இருக்கேன்னு..இவளை உள்ளாட்சி மன்றத் தேர்தலில் நிக்க வைக்கும் எதிர்கட்சித் தலைவர் சொல்றார். நான் பாஸாகறதே கஷ்டம்னு தேனு சொல்ல, சரி அப்டீன்னா லட்டை கேன்சல் பண்ணிருவோம். எலக்ஷன் சமயத்துல நீ ஃபெயில்னு தெரிஞ்சா அவமானமாயிரும்னு சொல்றார்.

ரிசல்ட் என்னாச்சு
இருந்தாலும் ரிசல்ட் என்னாச்சுன்னு கேட்கலாம்னு தலைவர் போன் செய்து கேட்க,மொத்த காலேஜ் ரிசல்டில் தேனு படிச்ச காலேஜில் ரொம்ப மோசமான ரிசல்டாம்னு அவர் சொல்லிட தேனுவும் பாஸாகலைன்னு முடிவு பண்ணிடறாங்க.தேனு என்னதான் உன் ரிசல்ட்டுன்னு பாரேன்னு அப்பா சொல்றார்.

மயக்கம் தேனு
தேனு பார்த்துட்டு மயங்கி விழ.. பாஸாகலைன்னு மயங்கி விழுந்துட்டான்னு பேசிகிட்டு..விடு தேனு தேன்மொழி பிஏ ன்னு உன் பேரை போட்டுக்க ஆசைப்பட்ட.. அரியர் எழுதி பாஸாகிடலாம்னு அப்பா சொல்ல, தகப்பா நான் பாஸாயிட்டேன் தகப்பான்னு டான்ஸ் ஆடறா தேனு.
இனிமேல் என்ன..இன்னும் அலப்பறதான்!
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications