Thenmozhi BA serial: நீங்க பேசுங்க... தேனுக்கு மாப்பிள்ளை யாருன்னு எங்களுக்கு புரிஞ்சுருச்சு!
சென்னை: தேவர் ஐயாவுக்கு எம்எல்ஏ சீட் வேணும்...அதுக்கு அவர் என்ன வேணும்னாலும் பண்ணுவார். அதனால், தேனுவுக்கு மாப்பிள்ளை தேவர் ஐயா பையன்னு எங்களுக்கு புரிஞ்சு போச்சு.
நீங்க இப்போதைக்கு அருள்வேலுக்கு எந்த பெண்ணை வேணும்னா பேசி வைங்க. ஆனால், அது நடக்காதுங்க.
அதான் தேவர் ஐயா சொல்லிட்டாரே.. யார் ஜெயிச்சாலும் நம்ம வீட்டில் இருந்துதான் ஊராட்சி மன்றத் தலைவி போகணும்னு சொல்றாரே!

கன்னியம்மா ஜெயிக்கமாட்டா
தேவர் ஐயா தன் மாப்பிள்ளையிடம், நாம் நிறுத்தி இருக்கற கன்னியம்மா நிச்சயம் ஜெயிக்க மாட்டா மாப்பிள்ளை.அப்படி ஜெயிக்கலேன்னா எனக்கு எம்எல்ஏ சீட்டு கிடைக்காது.. ஆனா, நம்ம வீட்டுலேர்ந்துதான் மாப்பிள்ளை பிரசிரெண்டு போகணும்னு சொல்றார். என்ன செய்யறதுன்னு யோசிக்கறாங்க.

வராத தேனு
விஏஓ அரவிந்த் சார் இனிமே எங்க வீட்டுக்கு வராத தேனுன்னு சொல்ல, நொறுங்கிப் போகிறாள் தேனு.திடீர்னு என்னாச்சு சார் உங்களுக்கு..எதுக்கு வரவேணாம்னு சொல்றீங்க..போஸ்டர் ஒட்டினதுதான் பொய்யின்னு தெரிஞ்சு போச்சு இல்லேன்னு சொல்றா.

கிளம்பு நீ
வேணாம் தேனு கிளம்பு நீன்னு அரவிந்த் சொல்ல, சார் நேத்ரா வரட்டும் அவகிட்டே சொல்லிட்டு போறேன்னு சொல்றா. அதெல்லாம் நான் சொல்லிக்கறேன். நீ கெளம்புன்னு அரவிந்த் சார் சொல்ல, சார் இதுக்காக என் அப்பாவை வேலையை விட்டு நிருத்திறாதீங்க. சீட்ல வண்டியைப் போட்டுட்டு கொசுக்கடியில படுத்து கிடப்பார்னு சொல்லிட்டு போறா.

தேனு அன்பு
தேனு குட்டிச் சுவரில் தனது நண்பன் அன்புவுடன் உட்கார்த்து கதை பேசிக்கொண்டு இருக்க, ஊராட்சி மன்றத் தலைவியாகப் போறே.. குட்டிச் சுவர் மேலே உட்கார்ந்து இருந்தா நல்லாவா இருக்குதுன்னு சொல்ல, கழுதை கெட்டா குட்டிச்சுவர்..சொல்லிட்டே இல்லே போபோன்னு சொல்றா
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications