Thenmozhi BA Serial : உங்க வீட்டில் டாய்லெட் இருக்கா? கார் இருக்கா?
சென்னை: விஜய் டிவியின் தேன்மொழி பிஏ சீரியல் காமெடி கலந்த கலாட்டா, மற்றும் கருத்துக்கள் சொல்லும் களமாகவும் இருக்கிறது. நிஜமா மக்கள் விரும்பிப் பார்ப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை
தென் மொழி கல்யாணம் செய்துக்க வேண்டும் என்று, பெயருக்கு பின்னால் டிகிரி இருந்தால்தான் நலல மாப்பிள்ளை கிடைப்பான் என்று பிட் அடிச்சு படிச்சவள்.
ஒரு வேளையாக தேன்மொழியை பெண் பார்க்க வருகிறார்கள் என்று அப்பா சொல்ல. தேன் மொழிக்கு சிக்கிட்டான்யா மாப்பிள்ளை என்று மனசில் கொள்ளை ஆசை.

அழகு கூட்ட பார்லருக்கு
தனது அழகை மேலும் மெருகூட்ட பியூட்டி பார்லரில் போயி,எ ன்னை பெண் பார்க்க வர்றாங்க.நல்லா ரெண்டு மூணு கோட்டிங் கொடுத்து மேக் அப் போட்டு விடுங்கன்னு அங்கே ஒரு அலப்பறை, ஆட்டோவில் வரும்போது அவரிடம் ஒரு அலப்பறை என்று காட்டிவிட்டு, மாப்பிள்ளை வீட்டார் வந்தவுடன், வீட்டுக்கு வருகிறாள் தேன்மொழி.

ஜொள்ளு மாப்பிள்ளை
அக்கா நீ வர லேட்டானதால், சின்ன அக்காவைப் பார்த்து மாப்பிள்ளை ஜொள்ளு விடறான் அக்கா. அவள்தான் பொண்ணுன்னு நினைச்சு கல்யாணத்துக்கு ஓகே சொல்லிட்டான். அதுக்குள்ளே அத்தைதான் பொண்ணு இது இல்லைன்னு சொன்னாங்க. அதுக்குள்ளே மாமியார் பொண்ணு எங்கே இன்னும் வரலை. எவன் கூடயாவது ஓடிப்போச்சுன்னு கேட்டாங்க அக்கான்னு போட்டு குடுத்துடறான்.

பார்த்துக்கறேன்டா அவங்களை
கோபமான தேன்மொழி, நான் பார்த்துக்கறேன்டா விடுன்னு சொல்லிட்டு வந்து உட்கார்ந்துக்கறா. என்னம்மா இது என்ன டிரஸ் இது.... நல்லா இல்லையேன்னு மாமியார் கேட்கறாங்க. இது நானே தச்சத்து. இதுதான் இப்போ டிரண்ட்.. நல்லாருக்கான்னு கேட்கிறாள்.சரி,உனக்கு சமைக்க தெரியுமா, பாட தெரியுமா, பரத நாட்டியம் தெரியுமான்னு கேட்கறாங்க.

நான் பேசணும்
சரி ,இப்போ நான் உங்ககிட்ட சில விஷயங்கள பேசணும்னு தேன்மொழி சொல்ல, இல்லைம்மா அவ விளையாட்டுக்கு சொல்றான்னு அப்பா சொல்றார்.இல்லைப்பா சீரியஸாத்தான் சொல்றேன்.உங்க வீட்டில் கார் இருக்கா.. வீட்டு தோட்டம் போட்டு இருக்கீங்களா. அதையும்விட முக்கியமா உங்க வீட்டில் டாய்லெட் இருக்கான்னு கேட்கிறாள். எல்லாம் இருக்கும்மா ,,ஆனால்,டாய்லெட் மட்டுமில்லை.எல்லாரும் காத்தாட வெளியிலதான் போகணும்னு சொல்றாங்க மாமியார்.

வரதட்சணை கேட்குதோ
வீட்டில் டாய்லட் இல்லை.. ஆனால்,வரதட்சணை மட்டும் கரக்டா வேணுமா....அரசுதான் மான்யம் தருதுல்ல வாங்கி கட்டிப்போட வேண்டியதுதானே.. பொண்ணு ஓடிப் போயிட்டாளாம்னு சொன்னியா.எனக்கு டான்ஸ் ஆடாத தெரியுமான்னா கேட்டே.. இந்த பாரு என் குத்து டான்சைன்னு ஒரு ஆட்டம் போடறா.
மாப்பிள்ளை வீட்டார் தலை தெறிக்க ஓடிட்டாங்க .
-
Thangadurai: விஜய் டிவி தங்கதுரை வீட்டில் விசேஷம்.. வந்து குவிந்த பிரபலங்கள்.. நெகிழ வைத்த வெற்றி கதை -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு?












Click it and Unblock the Notifications