நிலா சீரியல் நீலாம்பரி.. இது வேற ஸ்டைல்.. ரசிக்கலாம்.. நல்லா ரசிக்கலாம்!
சென்னை: சன் டிவியில் நிலான்னு புதிய சீரியல் ஒளிபரப்பாக இருக்கு.இதுல வில்லியா பொண்ணோட அம்மாவையும் பையனோட அம்மாவையும் காமிக்கறாங்க, பிரமோவுலதான்.
பொண்ணோட அம்மா எப்பவும் அம்மா வேஷத்துல நடிக்கும் நடிகை சாதனா. பையனோட அம்மாதான்ங்க ஹைலைட்... நீலாம்பரின்ற பேருல நல்ல யங்கஸ்ட் அம்மா. சும்மா ஹீரோயின் கணக்கா அழகா இருக்காங்க.

இத போலத்தான் சன் டிவியின் கண்மணி சீரியலில் ஆகாஷ் அம்மா யங்கஸ்ட் , நல்ல அழகு... தெலுகு ஃபீல்டுலேர்ந்து வந்திருப்பாங்க போல. ரெண்டு அம்மாக்களும் இப்பவும் ஹீரோயினா நடிக்கலாம். இப்படிப்பட்ட அழகான அம்மாக்களுக்காகவும் சீரியல் பார்க்கலாம்.
சரி விஷயத்துக்கு வருவோம்.. நீலாம்பரி பேரைக் கேட்டாலே ரம்யா கிருஷ்ணன் நினைவுக்கு வரதை மறுக்க முடியாது. படையப்பா படத்துல அவளோ ஸ்ட்ராங், ஸ்டைலிஷ் ரோல்..

அந்த மறக்க முடியாத பேரைத்தான் நிலா சீரியலில் பையனின் அழகிய அம்மாவுக்கு வச்சு இருக்காங்க. படையப்பா நீலாம்பரி ஸ்டைல் கால் மேல காலைத் தூக்கி போடறது.
நிலா நீலாம்பரி ஸ்டைல் என்னன்னு பார்ப்போமா... கால்மேல் கால் போட்டு உட்கார்ந்துகிட்டு, மகனையும், அவன் காதலிக்கும் பெண்ணையும் பார்த்து வசனம் பேசறாங்க.
அதாவது, 'உங்க கனவு, காதல் ரெண்டையும் எரிக்கறதுதான் என்னோட கனவு. உன்னை மருமகளாக்கி என் காலடியில போட்டு நசுக்கறேன்டின்னு சொல்லி கால் மேல கால் போட்டு இருந்த ஒரு காலை ஸ்டைலா எடுத்து தரையில நசுக்கறாங்க பாருங்க.. பார்க்க நல்லாருக்கு.
இது நிலா நீலாம்பரி ஸ்டைல்ங்க....
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications