மேடத்தை வாழ வைப்பது தமிழ்தான்... ஆனால் வேலைன்னு வந்தா "வெள்ளைக்காரி" ஆயிருவாங்க!
சென்னை:இவுக லண்டன்ல படிச்சுட்டு வந்தவுக.. என்ன படிச்சாக தெரியுமா.. அதெல்லாம் எதுக்குங்க.. வீண் வேலை. ஆனா, படிப்புக்கும் இவுக இப்ப பார்க்கற வேலைக்கும் சம்பந்தமே இல்லைங்க.
என்னவோ அதிர்ஷ்ட வசத்தால் நடிகையானாக... நடிக்க வாரத்துக்கு முன்னால வரைக்கும் நாமெல்லாம் ஒரு அழகு பீஸ் இல்லேன்னு நினைச்சுகிட்டு இருந்தவுக நடிகையானதும் ஆளே மாறிப் போயிட்டாக.
பணம் கூட பவுசும் கூடி போச்சு.. கம்பீரமா தன்னை மாத்திகிட்டது என்ன, ஆடம்பரம் என்னன்னு... ஆனா இதுல குத்தம் சொல்ல முடியாது. சம்பாதிக்கறது சந்தோஷத்துக்கு தானே...

கேட்டு வந்தா
பல வருஷங்களாவே அவங்க பெரிய டிவி நிறுவனத்துக்கு ஹிட் சீரியல் குடுக்கறவங்க.. பணம் இருந்தா தொழிலாளர்களை விட்டு விலகித்தானே இருப்பாக.. இவுகளும் அப்படித்தான்... வேலை கேட்டுவந்தா படாத பாடு படுத்திருவாகளாம்.

நாக்கு ஆங்கிலம்
தமிழ் பேசினா டென்சன் ஆயிருவாகளாம்.. இங்கிலீஷ் தெரியாம என்னத்தை இங்க குப்பை கொட்ட போறேன்னு முகத்துக்கு நேர சொல்லி கிளம்புங்கன்னு சொல்லிடுவாகளாம். பெல்லை அடிப்பாராம், ஆட்கள் உள்ள வந்து அடுத்த வார்த்தை பேச விடமாட்டாகளாம்.

வெள்ளைக்காரி
தமிழ் வாழ வைக்குது... வேலைன்னு வந்தா வெள்ளைக்காரின்னு அவுகளுக்கு நிக் நேம் கூட இருக்காம். இவ்ளோ அறிவாளி, எவ்வளவு அனுபவம்.. அந்த நடிகைக்கு. ஆனா, ஆங்கிலம் நுனி நாக்குல பேச தெரிஞ்சாதான் அவுக அறிவாளின்னு .உடனே வேலை ஆர்டர் தர சொல்றாக...

நல்லாவா இருக்கு
கிரியேட்டிவிட்டிக்கும்,ஆங்கிலத்துக்கும் என்னங்க சம்பந்தம்...படிக்காதவக கூடத்தான் ஆங்கிலம் பேசுறாக..அவகளை கூப்பிட்டு ஆஃ பீஸை நடத்துக.. வெளங்கிரும்... கதை நல்லாருக்கணும்.. சீரியல் ரேட்டிங் வரணும்னா இனிமேலாவது நடவடிக்கைகளை மாத்திக்கோங்க அம்மணி...
ஆமா... இவ்ளோ நுனி நாக்கு இங்க்லீஷ் பேசுறீகளே.. முடிஞ்சா உங்க கிரியேட்டர்ஸ வச்சு ஒரு ஆங்கில படம் எடுங்களேன்...என்ன நான் சொல்றது...
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications