வனிதா விஜயகுமார் ஆல் ரவுண்டர்.. அவரைப் போயி...!
சென்னை: சன் டிவிக்கு இருப்பவர்களைத் தக்க வச்சுக்கவும் தெரியாது. கிடைச்சவங்களை சரியா யூஸ் பண்ணிக்கவும் தெரியாது. ஆனால், ஒப்பீடுதலில் நம்பர் ஒன்னில் இருக்கிறது.
அப்போ மத்த டிவி எந்த அளவுக்கு இருப்பாங்கன்னு ஜட்ஜ் பண்ணிக்கோங்க. ஒரு விஷயத்தை பல கோணத்திலும் யோசிச்சு,முடிவு எடுக்கணும்.
கோவை சரளாவுக்கு சோலோவா டைரக்டர் சொல்லித் தராம என்ன கவுண்டர் அடிக்கத் தெரியும்?.அவரை நம்பி குட்டிச் சுட்டீஸ் நிகழ்ச்சியில் எப்படி களம் இறங்கி இருக்கிறது சன் டிவி?

லாரன்ஸ் மாஸ்டர்
காஞ்சனா படத்தில் கோவை சரளா ஓவர் நகைச்சுவை செய்து இருக்கார் என்றால், லாரன்ஸ் மாஸ்டர் அப்படி ஆட்டுவிச்சு இருக்கார். மற்ற பழைய படங்களிலும் பார்த்தால்,கூட இருப்பவர்களுடன் சேர்ந்து கூட்டு காமெடி இயக்குநர் சொன்னது போல செய்து இருப்பார்.

செந்தில் ராசாத்தி
இப்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ராசாத்தி சீரியலில் நகைச்சுவை நடிகர் செந்தில் குணச்சித்திர வேடம் ஏற்று நடிக்கிறார். அவரால், அதுவும் இயக்குநர் சொல்லித் தராமல்.காமெடி சோலோவாக செய்யவே முடியாது. இவர்கள் எல்லாம் இயக்குநர் சொற்படியே நடித்தவர்கள்.

எப்படி கோவை சரளா
இப்படிப்பட்ட நிலையில் கோவை சரளா எப்படி நல்ல நகைச்சுவையாக குட்டிச் சுட்டீஸ் நிகழ்ச்சியை நடத்துவார் என்று நம்பி களம் இறங்கி உள்ளீர்கள்? வனிதா விஜயகுமார் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தனது ஒரிஜினல் கேரக்டர் இதுதான் என்று நிரூபித்தவர்.

கம்பீரமான குரல்
நல்ல கம்பீரமான குரல் வளம், விடாமல் பேசும் தன்மை, கொஞ்சம் நகைச்சுவை என்று எல்லா குவாலிட்டீசும் வனிதா விஜயகுமாருக்கு உண்டு. இது போன்ற ஷோக்களை அவரிடம் கொடுத்து நடத்தாமல் சந்திரலேகா சீரியலில் நடிக்க வைத்து இருப்பது யானைக்கு சோளப்பொரி போடுவது போல...
இவருக்கு இவர்தான் என்று ஒவ்வொரு விஷயத்திலும் சிந்தித்து அதன்படி செயல்படுங்கள்!
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications